கிளிநொச்சி மாவட்ட மது ஒழிப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்றத் தகவளுக்கமைய 10.01.2021 அன்றையதினம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கட்டைக்காடு பெரியகுளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்ப்பத்திநிலையம் முற்றுகையின் பொது 1150கொடாவும் 105 லீற்றர் கசிப்புன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரனங்களும் இரண்டு சந்தேகநபர்களும் மது ஒழிப்பு பொலிசாரல் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட மது ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி D.m சதுரங்க தெரிவித்தார்.
தர்மபுர செய்தியாளர்
ஆனந்தன்