கல்வி பொதுதாரதர உயர்தர பெறுபேறுகளை எதிர்வரும மார்ச் மாத கடைசியிலோ அல்லது ஏப்ரல் முற்பகுதியிலோ கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.மேலும் பல்கலைக்கழக அனுமதிக்கான தேவைகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றி,காலம் தாழ்த்தாமல் மாணவர்கள் அடையக்கூடிய இழப்புகளை சீர்செய்ய போவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.