February 27, 2021, 11:46 am
Home கல்வி

கல்வி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வருகை தரும் இராஜாங்க அமைச்சர் அஜித்

உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிதி மூலதன, சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் இன்று (27) யாழ்ப்பாணம் பல்கலைக்...

O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை வரும் மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் அது தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.எதிர்வரும்...

பட்டமளிப்பு நிகழ்வைப் பிற்போடுமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்துவதில் சிரமங்கள் இருப்பின் பட்டமளிப்பு நிகழ்வைப் பிற்போட்டு, கொவிட் 19 நிலமைகள் சீரடைந்த பின் பிறிதொரு நாளில் நடாத்தலாம் என வடக்கு...

இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்! – யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு ஆலோசனை!!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதில் சிரமங்கள் ஏதாவது இருப்பின் நிகழ்வைப் பிற்போட்டு, கோவிட் -19 நிலைமைகள் சீரடைந்த பின் பிறிதொரு நாளில் நடாத்தலாம்.”இவ்வாறு வடக்கு மாகாண...

பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்த மறு அறிவித்தல் வரை தடை!!!

பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாகவே இவ்வாறு நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மீள் அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு  வெளியிட்டுள்ள...

பேதங்களின்றி பாடசாலைகளுக்கு வளங்கள் பகிர்ந்தளிக்கப்படும் – யாழில் கல்வி அமைச்சர் தெரிவிப்பு !!!

 எவ்வித வேற்றுமைகளும் இன்றி கல்வி அமைச்சின் வளங்கள் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது, யாழ். மறைமாவட்ட ஆயரை ஆயர் இல்லத்தில் சந்தித்து...

பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்!

பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில் மாணவர்களின் எண்ணிக்கை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்கப்படும் என குறிப்பிட்டார்.பல்கலைக்கழக உபவேந்தர்கள்...

அனைத்து பாடசாலைகளும் திறப்பது தொடர்பான கல்வி அமைச்சரின் திடீர் அறிவிப்பு!!

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் முழுமையாக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர ஏனைய பாடசாலைகள்...

உடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்!பணித்தார் கோத்தபாய

கேகாலை மாவட்ட ஆசிரியர் பற்றாக்குறையை உடன் நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.கடந்த 06 ஆம் திகதியன்று கேகாலை மாவட்டத்தில் உள்ள தெரணியகல - திக்கெல்லகந்த பகுதியில் நடைபெற்ற ஒன்பதாவது...

இரண்டாக பிரிக்கப்பட்ட கிளிநொச்சி கல்வி வலயம்!!

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிப்பதற்கான கல்வி அமைச்சின் எழுத்துமூலமான அனுமதியினை வட மாகாண ஆளுநரிடம் கல்வி அமைச்சலர் ஜி.எல்.பீரிஸ்நேற்று (05) கையளித்துள்ளார்.யாழ் பல்கலைழக கிளிநொச்சி விவசாய பீடத்தின் ஆய்வு பயிற்சி கட்டடத்தொகுதியினை...

கா.போ.த சாதாரண தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!!

கொரோனா தொற்றுநோய் பரவலை கருத்திற் கொண்டு இந்த ஆண்டு பாடசாலை மதிப்பீடுகளை பயன்படுத்தி க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் நடைமுறை பரீட்சைகளுக்கு பெறுபேறுகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித...

பல்கலைக்கழகத்தை பற்றியே தெரியாத துணைஆயுதக்குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற கட்டடத்தொகுதி திறப்பு விழா!!

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்திற்காக ஜப்பான் அரசின் நிதியுதவியில் நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் மற்றும் ஜப்பான் தூதுவராலய அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் அடிக்கல் நாட்டப்பட்ட விவசாய...

யாழ் பல்கலையின் விவசாய ஆராய்ச்சி,பயிற்சி தொகுதி வெள்ளி திறந்து வைப்பு

இலங்கையின் விவசாய அபிவிருத்தியை நோக்கிய விவசாய ஆராய்ச்சிகள் மற்றும் பயிற்சிகளை மேம்படுத்தும் முகமாக ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுமார் 2,400 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்...

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டம்!

கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் இடம்பெறும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.இதற்காக விண்ணப்பிப்பதற்கென வழங்கப்பட்டிருந்த காலம் நேற்றுமுன்தினத்துடன்  நிறைவு...

பாடசாலைகளில் என்டிஜன் பரிசோதனை!!!

மேல் மாகாண பாடசாலைகளில் எழுமாற்றாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தெரிவு செய்து உடனடி என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகள் இன்று ஆரம்பமானது.ராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலயத்தில் இந்த நிகழ்வுகள் ஆரம்பமானது.ராகம லிசன்ஸ்...

கிளிநொச்சியில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையால் விவசாய விஞ்ஞானி மதிப்பளிப்பு!

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறகட்டளையால் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்தவிவசாய விஞ்ஞானியாக விருதுபெற்ற கலாநிதி எஸ்.ஜே.அரசகேசரி அவர்கள்மதிப்பளித்து கௌரவிக்கப்பட்டுள்ளார். இந் நிகழ்வு நேற்று (31) கிளிநொச்சிகல்வி வளர்ச்சி அறக்கட்டைளை அலுவலகத்தில் இடம்பெற்றது.1997 ஆம்...

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி..!!!

கம்பஹா மாவட்டத்தில் உள்ள 590 பாடசாலைகளில் 589 பாடசாலைகளையும், களுத்துறை மாவட்டத்தில் உள்ள 446 பாடசாலைகளில் 442 பாடசாலைகளையும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வி...

அனைத்து வகுப்புகளையும் பெப்ரவரி 15இற்கு முன்னர் ஆரம்பிக்க தீர்மானம்

மேல் மாகாண பாடசாலைகளில் உள்ள அனைத்து வகுப்புகளையும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களின்படி எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் .பீரிஸ் தெரிவித்தார்.மார்ச்...

புதிய விரிவுரையாளரை பதவி நீக்கிய யாழ் பல்கலைக்கழகம்!!எதற்காக?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரை பணி நிறுத்துவது என்று இன்று சனிக்கிழமை கூடிய பேரவை முடிவு செய்துள்ளது.பரீட்சை வினாத்தாள்களை மாணவர்களுக்கு கசியவிட்டார் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை பணி நிறுத்தம் செய்வது என்ற...

மட்டக்களப்பு மேற்கு கரடியனாறு மகாவித்தியாலயம், நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் சாதாரணதரம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குகள் நடைபெற்றது

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள  கரடியனாறு மகாவித்தியாலயம் மற்றும் நாவற்காடு நாமகள் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் க.பொ த சாதாரணதரம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குகள்  கரடியனாறு மகாவித்தியாலயத்தில் பாடசாலை அதிபர்...

ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு விளையாட்டு மைதானக்காணி அடையாளப்படுத்தப்பட வேண்டும் – பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம்

ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி  விளையாட்டு மைதானக் காணியொன்றினை அடையாளப்படுத்தப்படுத்துமாறு கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் கோரிக்கை விடுத்துள்ளார்.ஒட்டமாவடி பிரதேச சபை அமர்வில் கலந்து...

மேல் மாகாண பாடசாலைகள் இன்று முதல்

இன்று முதல் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மேல் மாகாண மாணவர்களுக்காக மட்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா வைரஸ் பரவல்...

கல்வியமைச்சிடம் இருந்து மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை முதல் மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.கல்வியமைச்சு இதனை தெரிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொவிட்-19 பரவலுடன் மேல்மாகாணத்திலுள்ள அனைத்து...

மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை – கல்வி அமைச்சு..!

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வின் மதிப்பெண்களின்படி மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.அத்துடன் ஒவ்வொரு பாடசாலைகளிலும் அனுமதிக்கப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையிலும்...

பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை தாமதப்படுத்த இடமளிக்க முடியாது – பிரதமர்

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை தாமதப்படுத்த இடமளிக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நடைமுறையிலுள்ள சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் பொறுப்பை பெற்றோர் மேற்கொள்ள வேண்டுமெனவும்...

கல்விப் பொதுத் தராதர பரீட்சைகளில் மாற்றம்?

தரம் 13 வரையான பாடசாலை கல்வி நடவடிக்கைகளை தரம் 12 வரை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளின் பின்...

இன்று மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள்!

கிழக்கு மாகாணத்தில் கொவிட் -19 காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 32 பாடசாலைகளை தவிர ஏனைய அனைத்து பாடசாலைகளும் இன்று (11) மீண்டும் திறக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.காத்தான்குடி...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதபோராட்டத்தில் யாழ் இந்துக்கல்லூரி மாணவனும் இணைவு!!!

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் காணப்பட்ட போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவத்தூபி உடைத்து அகற்றப்பட்டதை கண்டித்து மாணவர்கள் நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் இடுபட்டுவருகின்றனர்.இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக போராட்டம்...

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிறது, மகிழ்ச்சியில் மாணவர்கள் !!!

கல்வி பொதுதாரதர உயர்தர பெறுபேறுகளை எதிர்வரும மார்ச் மாத கடைசியிலோ அல்லது ஏப்ரல் முற்பகுதியிலோ கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.மேலும்...

சுரக்ஷா காப்புறுதித் திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும்…

அரசாங்கம், பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தியுள்ள சுரக்ஷா காப்புறுதித் திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமென்றும் அது எதிர்வரும் 2021 டிசம்பர் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.சுரக்ஷா காப்புறுதியின் பயன்களை...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் …

எதிர்வரும் 25ஆம் திகதி நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் 11ஆம் வகுப்புக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் நேற்று (04) கல்வி அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது...

தனியார் கல்வி வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான தகவல்

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட பின்னர் தனியார் கல்வி வகுப்புகளை மீண்டும் ஆரம்பிக்க திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் வைத்தியர் நிபுணர் சுதத் சமரவீர நேற்று (03) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

அன்புள்ளங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!: நகர்வு

மலர்ந்திருக்கும் 2021 ஆம் ஆண்டு அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் ஏற்படும் புத்தாண்டாகத் திகழவேண்டும் என வேண்டிக்கொள்வதுடன் நகர்வின் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்!நகர்வுஉலகத் தமிழரின் இலக்கு...

Z-Score தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பல்கலைகழக வெட்டுப்புள்ளியின் (Z Score) அடிப்படையில் பொறியியல் மற்றும் பௌதீகவியல் பீடங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை தடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை...

பாடசாலைகள் ஆரம்பிக்கின்றமை தொடர்பில் தீர்மானம்!

எதிர்வரும் திங்கட்கிழமை மேல் மாகாணப் பாடசாலைகள் ஆரம்பிக்கின்றமை தொடர்பில் தீர்மானம் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.கொழும்பில் நேற்று (18) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.சுகாதார...

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்குப் பொருத்தமான ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான தகவல்களை இணையத்தின் (Online) ஊடாக  பெறும் காலத்தை எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை நீடித்துள்ளதாகக்...

வவுனியாவில் பாடசாலை மாணவிக்கு கொரோனா; மூடப்படும் பாடசாலைகள்…

நேற்றைய தினம் வவுனியாவில் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் சமூகத்தில் இருந்தும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.புதிய சாளம்பைக்குளம் உப கொத்தணியில் இருந்து மூன்று பேருக்குவவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த...

விஞ்ஞான பீட இறுதியாண்டு சிறப்புக் கற்கை நடவடிக்கைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட இறுதியாண்டு சிறப்புக் கற்கை மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.இது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக...

நாளை முதல் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படுவதாக அறிவிப்பு!

யாழ். மாவட்டத்தின் வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், சட்டத்தரணி எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.வடக்கு மாகாண சுகாதார...

பாடசாலைகளை மூடுவதற்கு ஆலோசனை!

மருதனார்மடம் கொத்தணியில் கொரோனா தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உடுவில் பிரதேசத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் மூடப்படுவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்களை சந்தித்த போது வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்...

42 பாடசாலைகள் திங்கள் முதல் மீண்டும் திறப்பு!

கண்டி நகரில் மூடப்பட்டுள்ள 45 பாடசாலைகளில் 42 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக மத்திய மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.இன்று (11) கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...

50 %மான மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில்

அரச பல்கலைக்கழகங்களுக்கு 2020ஆம் ஆண்டு தெரிவாகியுள்ள 30,000 மாணவர்களில் 14,969 பேருக்கு மஹாபொல புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.நேற்று (07) பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி எம்.பி. சாந்த பண்டார எழுப்பிய...

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பது தொடர்பில் ஆலோசனை!

அரச பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திறக்கபபடவுள்ளன.அனைத்து பாடசாலைகளும் கிருமிநீக்கம் செய்யப்பட்ட பின்னரே திறக்கப்படவுள்ளன. முழுமையாக அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் அழைக்காமல் இரண்டு கட்டங்களாக பாடசாலை வகுப்புகளை நடத்திச் செல்வது...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை திகதி அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை (GCE O/L) எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, 2020ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள்;...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இந்திய அணியிலிருந்து விலகினாரா பும்ரா ?

இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்படட காரணங்களால் நான்காவது டெஸ்ட் இற்கு முன்னாள் தன்னை விடுவிக்குமாறு பும்ரா பி.சி.சி.ஐ இற்கு...

கமலுடன் அரசியலில் இணைந்த பிரபல நடிகர் !

உலக நாயகன் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.தேர்தல் தேதியும் நேற்றைய தினம் மாலையில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. மாற்றம் வேண்டும்...

தா. பாண்டியன் வாழ்க்கை வரலாறு…

மதுரை மாவட்டத்தில் பின் தங்கிய பகுதியான உசிலம்பட்டி வட்டாரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தா.பாண்டியன். அப்பகுதியில் பள்ளிக்கல்வியைத் தொடங்கி, காரைக்குடியில் இன்டர்மீடியேட், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். தொடர்ந்து கல்லூரியில்...

போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது…

ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட 4 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று (26) ராகமை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 750 கிராம் ஐஸ் போதைப்பொருள்...

சுற்றுலா சென்ற சிறுவன் பலி !

பதுளை – கொஸ்லாந்தை மேல் தியலும நீர் வீழ்ச்சிப் பகுதியில் உள்ள நீர் நிறைந்த குழியில் விழுந்து 9 வ.யது சி.றுவன் ஒ.ருவர் உ.யிரிழந்துள்ளார்.மாத்தறையில் இருந்து கொஸ்லாந்தை மேல் தியலும நீர் வீழ்ச்சி...