March 8, 2021, 12:27 pm
Home கனடா செய்திகள்

கனடா செய்திகள்

கனடாவில் தொடர் போராட்டத்திற்கு தயாராகும் மக்கள்!

தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் சிறிலங்கா அரசிற்கு எதிராக நடைபெற்றுவரும் தொடர் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் வரிசையில் கனடிய மண்ணிலும் 04-03-2021 வியாழக்கிழமை தொடக்கம் காலவரையற்ற நீட்சியாக மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் ரொரன்ரோ,  ஒட்டாவா,...

கலைப் போராளி சண் மாஸ்ரர் கனடாவில் மறைவு!

கலைப் போராளியாகப் பயணித்த சண் மாஸ்ரர் என அழைக்கப்படும் சண்முகம் கிற்லர், கனடாவில் மரணமடைந்துள்ளார்.இந்நிலையில், இவரது மறைவு, ஈழத் தமிழர்கள் மற்றம் புலம்பெயர் தமிழர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.25 ஆண்டிற்கும் மேலாக கலைப் போராளியாப்...

சிறார்கள் தொடர்பான குற்றச்சாட்டில் கனடாவில் தமிழர் ஒருவர் கைது!

கனடாவில் சிறுவர்களின் தகாத படங்கள் தொடர்பான விசாரணையின் போது தமிழர் ஒருவரை டொராண்டோ பொலிஸார் கைது செய்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் டொராண்டோவில் வசிக்கும் 31 வயதான தமிழர் ஒருவர்...

கனடாவில் மாயமான தமிழர்!

கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.ரொறன்ரோ பொலிசார் இத்தகவலை தங்களின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.அதன்படி ராஜதுரை கஜேந்திரன் என்ற 56 வயது நபர் கடந்த...

மார்ச் மாத இறுதிக்குள் கனடாவுக்கு 40 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் வரும்!- ட்ரூடோ

பைசர் தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் மார்ச் மாத இறுதிக்குள் கனடாவுக்கு 40 இலட்சம் தடுப்பூசிகள் வந்துசேரும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்யும் புதிய...

பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டி வரை பேரணியின் கோரிக்கை ஐ.நா பாதூப்பு சபையில் முரண்பாட்டை தோற்றுவிக்கட்டும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்குசிறிலங்காவை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற 'பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டி வரை' எழுச்சிப் பேரணியின் கோரிக்கை, ஐ.நா பாதுகாப்பு சபையில் நாடுகளுடையே முரண்பாட்டை தோற்றிவிக்கட்டும் என நாடுகடந்த தமிழீழ...

கனடாவில் ஒன்றாரியோவுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வடமேற்கு ஒன்றாரியோவின் சில பகுதிகளில் அடுத்த வாரத்தின் ஒவ்வொரு இரவிலும் காற்று குளிர்ச்சியுடன் -40 போல உணர முடியும் என கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் கூறுகிறது.எனவே உடலை மூடிமறைக்கவும். வெளிப்படும் தோலில், குறிப்பாக...

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக போராடுபவர்களுக்கு ஆதரவாக கனடா நாடாளுமன்றில் ஒலித்த குரல்!

பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை” ஈழத்தில் தமிழ் மக்கள் முன்னெடுக்கும் “நீதிக்காக நடப்போருக்கு” ஆதரவு தெரிவித்து கனேடிய நாடாளுமன்றில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி உரையாற்றினார்.ஹரி ஆனந்தசங்கரி ஆற்றிய உரை விபரம்...

சொந்த கோவிட்19 தடுப்பூசி திட்டத்தை ஊக்குவிக்க தயாராகின்றது கனேடிய மத்திய அரசு!

கனடாவில் கோவிட்19 தடுப்பூசியைத் தயாரிப்பதற்கும் மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்துவதற்குமான திட்டங்களுக்கு கனேடிய அரசு உதவிகளை அதிகரிக்கும். அத்துடன், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.கோவிட்19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் கனடா...

கனடா Ontarioவில் சர்வதேச பயணிகளுக்கான கட்டாய பரிசோதனை ஆரம்பம்

விமானம் மூலம் Ontario மாகாணத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான கட்டாய COVID சோதனை இன்று (திங்கள்) முதல் ஆரம்பமாகியது.தொற்றின் பரவலைத் தடுக்கும் முயற்சியாக இந்தக் கட்டாய சோதனையை அமல்படுத்த Doug Ford அரசாங்கம்...

கனடாவில் சிறுவர் ஆபாச புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழர்

சிறுவர் ஆபாச புகைப்படங்களை வைத்திருத்தல் தொடர்புடைய பல குற்றச்சாட்டுக்களை Whitby நகரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் எதிர்கொள்கின்றார்.33 வயதான கார்த்திக் மணிமாறன் என்பவர் மீது Durham பிராந்திய காவல்துறையினர் இந்தக் குற்றச்சாட்டை பதிவு...

தென்னாப்பிரிக்க திரிபின் முதலாவது தொற்றாளர் Ontarioவில் அடையாளம் காணப்பட்டார்!

COVID தொற்றின் தென்னாப்பிரிக்க திரிபின் முதலாவது தொற்றாளர் இன்று (திங்கள்) Ontarioவில் அடையாளம் காணப்பட்டார்.Ontario அரசாங்கம் இந்த அறிவித்தலை வெளியிட்டது. இந்தத் தொற்றாளருக்கும் பயணத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை என மாகாணத்தின் தலைமை...

கனடாவில் 20 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா மரணம்

கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் நான்காயிரத்து 255 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் 148 இறப்புக்களும் பதிவாகியுள்ளன.இந்நிலையில், இதுவரை கனடாவில் தொற்றினால் ஏற்பட்ட மொத்த மரணங்கள் 19 ஆயிரத்து 942 ஆகப் பதிவாகியுள்ளது.அத்துடன்,...

பெயர் மாற்றம் செய்யப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி!

கனடா – பிரம்ரன் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ‘தமிழ் இனவழிப்பு நினைவுத்தூபி’ (Tamil Genocide Memorial) என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது.கனடியத் தமிழர் தேசிய அவை இது தொடர்பில் விடுத்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு,...

இப்போது வேண்டாம் ரத்துச் செய்யுங்கள்; கனேடியர்களிடம் பிரதமர் அவசர வேண்டுகோள்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கனேடியர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மட்டுமன்றி, உள்நாட்டுப் பயணங்களையும் தவிர்த்துக் கொண்டு வீடுகளில் தங்கியிருக்குமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கேட்டுக் கொண்டுள்ளார்.“யாரும் விடுமுறையை எடுத்துக் கொள்வதற்கான நேரம் இதுவல்ல என்றும்,...

கனடாவின் பிராம்டன் நகரில் அமைகிறது இனவழிப்பிற்குள்ளான தமிழ்மக்களுக்கான நினைவுத்தூபி

சமீபத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த தமிழ் மக்களின் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து கனடாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றான பிராம்டன் நகரின் நகரசபையில், பீல் பிராந்திய மற்றும் பிராம்டன் நகரசபை...

கனடாவில் இன்று தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ள பிரதமர்Justin Trudeau!

தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் கனடிய பிரதமர் Justin Trudeau கலந்து கொள்ளவுள்ளார்நாளை (வியாழன்) மெய்நிகர் நிகழ்வாக இந்த கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற...

கனடாவில் புதிய கோவிட்19 கட்டுப்பாடுகள் எந்நேரமும் நடைமுறைக்கு வரலாம் என எச்சரிக்கை!

பல்வேறு நாடுகளில் கொரோனா புதிய திரிவு வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் கனேடிய மத்திய அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகள் முன்னறிவித்தல் இன்றி எந்நேரமும் அமுலாகலாம் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.எனவே,...

கனடாவில் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் புலம்பெயர் தேசத்தவர்கள்!

கொரோனா தொற்று நோய் நெருக்கடியால் கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இதனால் அவா்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக புதிய கணிப்பீடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள்...

கனடாவில் சடுதியாக அதிகரிக்கும் உயிரிழப்பு; மொத்த கொரோனா பலி 18,000 –ஆக உயர்வு!

கனடாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட 149 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த நிலையில் நாட்டில் பதிவானமொத்த கொரோனா மரணங்கள் 18 ஆயிரத்தைக் கடந்துள்ளன.ஞாயிற்றுக்கிழமை கனடா முழுவதும் 6,433 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்...

கனடாவில் தற்போதைய மக்கள்தொகை விபரம் வெளியானது!

கனடாவில் 2020ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி நிலவரப்படி, 38,005,238 மக்கள் வசிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 411,854ஆக அதிகரித்துள்ளது.2018ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையில், மக்கள்தொகை...

கனடாவில் கொரோனா தொற்று, மரணங்கள் மேலும் மோசமாகலாம் என எச்சரிக்கை!

கனடாவில் கோவிட்19 தொற்று நோய் மிக வேகமாகப் பரவிவரும் நிலையில் எதிர்வரும் வாரங்களில் பல்லாயிரக்கணக்கான புதிய தொற்று நோயாளர்கள் பதிவாகலாம் அத்துடன், கொரோனா மரணங்களும் ஆயிரக்கணக்கில் அதிகரிக்கலாம் என புதிய உத்தேச மாதிரிக்...

இந்தவருடம் 4 இலட்சம் புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் கனடாவின் இலக்கு சாத்தியமாகுமா?!

கனடாவின் மக்கள் தொகையில் செல்வாக்குச் செலுத்தும் புலம்பெயர்ந்தோர் வருகையில் கொரோனா தொற்று நோய் நெருக்கடியால் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் புதியவர்களை வரவேற்க கனடா நிர்ணயித்துள்ள இலக்குகளை அடைவதும் கடினமாகதாக இருக்கும் என...

கனடாவில் ஆட்சி கவிழ்க்கப்பட்டால் மீண்டும் களத்தில் குதிக்க பிரதமர் ட்ரூடோ திட்டம்!

அரசியலில் இருந்து விரைவில் விலகும் திட்டமேதும் என்னிடம் இல்லை. கனேடியர்களுக்கு மேலும் பல ஆண்டுகள் சேவை செய்யவே நான் விரும்புகிறேன் என கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.ரொய்ட்டர்ஸ் நெக்ஸ்ட் ஊடகத்துக்கு நேற்று...

தை பொங்கல் வாழ்த்து தெரிவித்த கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

கனடாவில் உள்ள தமிழர்கள் மற்றும் உலக அளவில் உள்ள அனைத்து தமிழர்களும் அறுவடை திருவிழாவான தை பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர், இந்த பண்டிகை அறுவடை திருநாளாகவும், புதிய வருடத்தின் தொடக்கமாகவும் உள்ளது...

நாய்க்கு பதிலாக கணவன்- கனடாவில் சம்பவம்

கனடாவின் கியூபெக் மாகாணத்தில், இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.தங்கள் வீட்டுக்கு அருகே நாய்களை அழைத்துச் செல்லமட்டுமே அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சனிக்கிழமை இரவு 9 மணிக்கு...

தமிழ்மொழியில் அஞ்சல் தலையை வெளியிட்டு தமிழையும் தமிழர்களையும் வாழ்த்திய கனடா

தமிழையும் தமிழர்களையும் மீண்டும் ஒருமுறை கனேடிய அரசாங்கம் பெருமைப்படுத்தியுள்ளமை தமிழ் மக்கள் மனங்களை பெரும் மகிழ்ச்சி அடையச்செய்துள்ளது.தமிழர் திருநாளாம்தைப்பொங்கல் திருநாளை கனேடிய அரசாங்கம் தமிழ்மொழியில் அஞ்சல் தலையை வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளது.இதேவேளை தமிழுக்கும்...

கனடாவில் மிகப்பெரும் கௌவரத்தை பெற்ற தமிழர்!

தமிழகத்தை சேர்ந்த யோகா கிராண்ட் மாஸ்டர் ராதாகிருஷ்ணன் கனடா யோகா மினிஸ்ட்ரியின் அதிகாரபூர்வ நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.YMC (யோகா மினிஸ்ட்ரி அப் கனடா) - அமைப்பின் வாயிலாக கனடாவில் யோகா கல்வி, யோகா வணிகம்,...

கனடாவுக்குள் நுழைந்த புதிய வீரியமுடைய கொரோனா!

கனடாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.இந்நிலையில், தென்னாப்பிரிக்க கொரோனா வைரஸும் கனடாவுக்குள் நுழைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.நேற்று மட்டும் ஒரே நாளில் கனடாவில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின்...

கனடிய பிரதமர் Justin Trudeau தனது அமைச்சரவையை மாற்ற திட்டம்?.

அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிடத் திட்டமிடாத அமைச்சரவையில் உள்ளவர்கள் இந்த மாற்றத்தின் மூலம் தமது பதவிகளை இழக்கவுள்ளனர்.அமைச்சர் Navdeep Bains அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ள நிலையில் அவர்...

ரொறன்ரோவில் சுத்தியலால் தாக்குதல்: 5 பேருக்கு நேர்ந்த விபரீதம்!

ரொறன்ரோவில், சுத்தியலால் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.நேற்று இரவு 8.45 மணியளவில், புளொர் யங் (Bloor-Yonge) சுரங்க நிலையத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.ரொறன்ரோ பொலிசார் விரைந்து சென்று காயமடைந்திருந்த 5...

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 7816பேர் பாதிக்கப்பட்டதோடு 117பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால்,...

தியாகி திலீபனின் சகோதரன் அசோகன் கனடாவில் காலமானார்.

இந்திய இராணுவத்தினர் இலங்கையில் நிலை கொண்டிருந்த சமயத்தில் 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி திலீபனின் மூத்த சகோதரன் அசோகன் (61) நேற்று (9) அதிகாலை 3.30...

கனடாவில் சுரேன் ராகவனை சந்தித்த தமிழர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள நிலை!

கனடாவில் இலங்கையின் வடமாகாண முன்னாள் ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவனை சந்தித்தவர்களுக்கு எதிர்ப்புக்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன் இலங்கையில் தமிழின படுகொலை இடம்பெற்றதற்கு ஆதாராம் இல்லை என...

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டட தொகுதி தாக்குதல் குறித்து கனடா பிரதமர் வெளியிட்ட கருத்து!

ட்ரம்ப் ஆதரவாளர்களால் தொடுக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டட தாக்குதல் குறித்து, பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,எங்கள் நெருங்கிய நட்பு நாடும், அண்டை நாடுமான அமெரிக்காவில் ஜனநாயகம்...

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கு கனேடிய தமிழர்களின் பகிரங்கக் மடல்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிவகிக்கும் நீங்கள், 2005 ஆம் ஆண்டு கென்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் குறித்த விடயத்தில்முதுகலைமானிப்...

கனடா மாகாணம் ஒன்றில் ஒரே நாளில் 51 பேர் கொரோனாவால் பலி! அச்சத்தில் மக்கள்

ஒன்ராறியோவில் நேற்று கொரோனா தொற்றினார் 51 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 3128 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.அதிகபட்சமாக ரொறன்ரோவில், 778 பேருக்கும், பீல் பகுதியில் 614 பேருக்கும் நேற்று தொற்று...

படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கோப்பிக்கடைக்கு வேலைக்கு சென்ற தமிழ் இளைஞன்: உயர்கல்விக்காக நிதி திரட்டும் கனடியர்கள்!

ரொறோண்டோ புறநகரான வாண் பகுதியில் ‘ரிம் ஹோர்ட்டன்ஸ்’ கோப்பிக் கடையில் பணி புரிபவர் விஷ்ணுகோபன் சோதிலிங்கம்.காலையில் கோப்பி வாங்குவதற்கென வாகன வரிசையில் வருபவர்களுக்கு கோப்பியுடன் மகிழ்ச்சி கலந்த வரவேற்பையும் கொடுத்து அவர்களது முழு...

போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த கனேடிய பொலிஸ் அதிகாரி கார் மோதிப் பலி!

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத கை சுத்திகரிப்பு தயாரிப்புகளை இறக்குமதி செய்வதையும், கையிருப்பில் வைத்திருப்பதையும் அல்லது சில்லறை விற்பனை செய்வதையும் தடைசெய்யும் வகையில் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார...

அன்புள்ளங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!: நகர்வு

மலர்ந்திருக்கும் 2021 ஆம் ஆண்டு அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் ஏற்படும் புத்தாண்டாகத் திகழவேண்டும் என வேண்டிக்கொள்வதுடன் நகர்வின் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்!நகர்வுஉலகத் தமிழரின் இலக்கு...

கனடா Mississauga வில் இடம்பெற்ற விபத்தில் இழந்த காலை பாதுகாப்பாக வைத்திருக்கும் இளைஞர்!

கனடாவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இழந்த காலை இளைஞர் ஒருவர் பாதுகாப்பாக வைத்திருக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கனடாவில், காரை மோதி இரத்தவெள்ளத்தில் இளைஞர் ஒருவரை சாகும் தருவாயில் விட்டுவிட்டு தப்பினார் சாரதி ஒருவர்.Mississauga...

கனடாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 05 இலட்சத்து 65 ஆயிரத்து 506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம்...

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகப்பட்ச பாதிப்பு பதிவானது

கனடாவில் கொரோனா பெருந் தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை சாதனை அளவை தொட்டது.அதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், பத்தாயிரத்து 404பேர் பாதிக்கப்பட்டதோடு 163பேர் உயிரிழந்துள்ளனர்.கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று...

கனடாவில் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்! ஆச்சரியத்தை அளிக்கவில்லை மருத்துவ நிபுணர்கள்!

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இருவர் கனடாவில் அடையாளம் காணப்பட்டது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.டுர்ஹாம் பிராந்தியத்தில் புதிய தொற்றுடன் இரண்டு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தனக்கு...

ஒன்ராறியோவிலும் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ்!

இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் கனடா ஒன்ராறியோவிலும் கண்டறியப்பட்டுள்ளது.புதிய திரிபு கொரோனா தொற்றுக்குள்ளான இரண்டு பேர் நேற்று சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒன்ராறியோவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.புதிய...

கனடாவில் முக்கிய மாகாணம் ஒன்றில் முழுமையான லொக்டவுண் அமுல்!

கனடாவில் ஒன்ராறியோ முழுவதும் இன்று முதல் முழுமையான லொக்டவுண் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 12.01 மணியில் இருந்து இந்த லொக் டவுண் நடைமுறைக்கு வந்துள்ளது.ஒன்ராறியோ முழுவதற்குமான இந்த லொக்டவுண் ஜனவரி 9ஆம்...

கனடாவில் ரொறன்ரோ உட்பட பல முக்கிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!

ரொறன்ரோவில் இன்று தொடரும் பனிப்பொழிவால் வாகனச் சாரதிகள் ஆபத்தை உணர்ந்து அவதானமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பல இடங்களில் 15 செ.மீ வரை பனிப்பொழிவு காணப்படுகிறது.Toronto, Vaughan, Richmond Hill, Markham,...

கனடாவுக்கு வந்தடைந்தன மாடர்னாவின் கொரோனா தடுப்பூசிகள்!

கனடாவில் நத்தார் மற்றும் புத்தாண்டு விடுமுறையில் முதல் முதலாக கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் ருவிட்டர் பக்கத்தில் தகவலைப் பதிவிட்டிருக்கிறார்.கொவிட்-19 வைரசுக்குரிய தடுப்பூசியான மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிகளின்...

விடுமுறை காலத்தில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்க வேண்டும் – கனடிய பிரதமரின் நத்தார் செய்தி

COVID தொற்றுக்கும் மத்தியில் இந்த விடுமுறை காலத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டும் என பிரதமர் Justin Trudeau கனடியர்களை கோரியுள்ளார்.தனது வருடாந்த நத்தார் செய்தியில், Trudeau இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். விடுமுறை காலம்...

கனடாவில் டொரொன்றோவுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ரொறன்ரோவில் கிறிஸ்மசுக்கு முன்னர் கடும் மழையும், பனிப் பொழிவும் இருக்கும் என்று சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று இரவு தொடக்கம் நாளை காலை வரை கடுடும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மழை வீழ்ச்சி...

கனடாவில் காணாமல் போன தமிழர்… பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

காணாமல் போயுள்ள தமிழர் ஒருவரை கண்டபிடிக்க உதவுமாறு கனடா- யோர்க் பிராந்திய பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.52 வயதுடைய, சுந்தரலிங்கம் பெரியதம்பி என்பவரே காணாமல் போனவராவார்.தமிழ் மட்டுமே பேசக் கூடிய இவர், Steeles Avenue...

கனடா விரைவில் சந்திக்கவுள்ள பொது தேர்தல்? – வேட்பாளர்களுக்கான அழைப்பு விடுத்த பிரதமர் Trudeau

அடுத்த பொதுத் தேர்தலில் தமது கட்சியின் சார்பில் போட்டியிட வேட்பாளர்களுக்கான அழைப்பு Liberal கட்சியினால் விடுக்கப்பட்டுள்ளது.Liberal கட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட video ஒன்றில் Liberal கட்சியின் தலைவர் Justin Trudeau இந்த அழைப்பை...

டிசம்பர் 26 முதல் ஜனவரி 23 வரை முழுமையாக முடங்குகிறது ஒன்ராரியோ மாகாணம்!

ஒன்ராரியோவில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ஜனவரி 23ஆம் திகதி வரையில் முழுமையாக முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒன்ராரியோ முதல்வர் டக்போர்ட் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை விடுத்தார்.நத்தார் பண்டிகைக்கு மறுதினமான போக்சிங்...

கனடாவில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு! கடந்த 24 மணித்தியாலத்தில் 104 பேர்!

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 519பேர் பாதிக்கப்பட்டதோடு 104பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஐந்து...

ஒன்றாரியோ முதல்வரின் அறிவிப்பு! சிறு வணிகங்களுக்கு மானியம் எவ்வளவு தெரியுமா?

ஒன்றாரியோ சிறு வணிக ஆதரவு மானியம் சில சிறு வணிக உரிமையாளர்களுக்கு மானியமாகக் குறைந்தபட்சம் 10,000 டொலர்கள் மற்றும் அதிகபட்சம் 20,000 டொலர்கள் வழங்கப்படுமென முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார்.டிசம்பர் 26ஆம் திகதி...

நிச்சயமாக நான் உற்சாகமாக மக்கள் முன்னிலையில் தடுப்பூசியை செலுத்திக் கொள்வேன்

40 வயதுக்கு மேற்பட்ட நல்ல ஆரோக்கியமான நபர்களுக்கு தடுப்பூசி வழங்கும் முறை வரும்போது, நிச்சயமாக தான் உற்சாகமாக மக்கள் முன்னிலையில் தடுப்பூசியை செலுத்திக் கொள்வேன் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.முதற்கட்டமாக...

இங்கிலாந்து விமானங்களுக்கு கனடாவும் போட்ட்து தடை!

கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு பரவமல் தடுக்கும் முயற்சியாக இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு கனடாவும் தடை விதித்துள்ளது.ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களைத் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் தடை...

Ontarioவின் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்படும் அபாயம்!

ntarioவின் அனைத்து பகுதிகளும் நத்தார் தினத்திற்கு முந்தைய நாள் முதல் முழுமையாக மூடப்படும் என அரசாங்கத் தகவல் மூலம் தெரியவருகின்றது.முதல்வர் Doug Ford நாளை (திங்கள்) இந்த அறிவித்தலை வெளியிடுவார் என கூறப்படுகின்றது....

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை ஐந்து லட்சத்தை கடந்தது!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்துள்ளது.அத்துடன், கனடாவில் தொடர்ந்து தொற்று நோயாளர் தொகை அதிகரித்துவரும் நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் நாட்டில் 100,000 -க்கும் மேற்பட்ட தொற்று...

கனடாவில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 5 தமிழ் இளைஞர்கள் கைது! செய்த குற்றங்கள் இதோ!

கனடாவில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வர்த்தக நிலையங்களுக்குள் நுழைந்து பணியாளர்களை அறைக்குள் கட்டி வைத்து விட்டு கொள்ளையில் ஈடுபடுவதாக இவர்கள் மீது...

இவரைத் தெரியுமா?- ரொறன்ரோ பொலிஸ் அவசர எச்சரிக்கை அறிவிப்பு.

கனடா டொராண்டோ ஸ்காபரோவில் பாடசாலைக்குள் காரணமன்றி இரண்டு தடவைகள் நடமாடிய நபர் குறித்து ரொறன்ரோ பொலிசார் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.Oasis Boulevard and Seasons Drive பகுதியில் உள்ள குறித்த பாடசாலையின் விபரங்களை...

உலகில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவான நாடுகள் பட்டியலில் முன்னணியில் உள்ள நாடு!- Think-tank’s

உலகில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவான நாடுகளின் பட்டியலில் கனடா தொடந்தும் முன்னணில் உள்ளதாக சா்வதே திங் ராங்ஸ் (Think-tank’s) அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆங்கிலம் பேசும் நாடுகளில் புலம்பெயர்ந்தவா்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் நட்புறவான புலம்பெயர்ந்தவா்களின்...

கனடாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 04 இலட்சத்து 75 ஆயிரத்து 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம்...

ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள்

கனடா ஒன்ராறியோ மாகாணத்தில் முதல் தடவையான ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளனர்.நேற்று மட்டும் 2.275 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன் 20...

கனடாவில் 142 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பரிதாபமாக உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆறாயிரத்து 772 பேர் பாதிக்கப்பட்டதோடு, 142 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை...

கனடாவில் துப்பாக்கிச்சூடு பொலிஸாரால் தேடப்பட்டுவரும் தமிழ் இளைஞன்

இந்த ஆண்டு மே மாதம் 15ம் திகதி கனடா ஸ்கார்பாரோ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான கண்காணிப்பு வீடியோவை பொலிஸார் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தேடப்படும் நபராக...

கொவிட் தடுப்பு மருந்து விரைவில் வந்து சேரும்:கனடிய பிரதமர் ட்ரூடோ!

கனடாவிற்கு ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து விரைவில் வந்து சேரும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.முதலில் 30,000 டோஸ்கள் வரவழைக்கப்பட்டு, அவற்றை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று அவர் மேலும்...

கனடாவில் கொவிட்-19 பெருந் தொற்றினால் 13ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக 13ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் இதுவரை வைரஸ் தொற்றினால் 13ஆயிரத்து 109பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட...

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கனடாவில் 6740 தொற்றாளர் அடையாளம்

கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6 ஆயிரத்து 740 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் இதுவரை கனடாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 42 ஆயிரத்து...

நடமாடும் கொரோனா சோதனை பேருந்துகளை அறிமுகப்படுத்தவுள்ள கனடா

மறுசீரமைக்கப்பட்ட ஆறு நடமாடும் கொரோனா சோதனை பேருந்துகள் வார இறுதியில் வெளிவருமென மேயர் ஜான் டோரி தெரிவித்துள்ளார்.ரொறன்ரோவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மறுபயன்படுத்தப்பட்ட டி.டி.சி பேருந்துகளிலிருந்து...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை! – எல்லே குணவங்ச தேரர்

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட எவருக்கும் நிவாரணங்கள் கிடைக்கவில்லை என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.நாட்டில் உள்ள எந்த நிறுவனங்கள் குறித்தும் தற்போது மீளாய்வுகள் செய்யப்படுவதில்லை எனவும் அவர்...

யாழ்.நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான போக்குவரத்து இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணம் கோயில் வீதியில், நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி உடனான போக்குவரத்து, இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தப்படுவதாக மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.நல்லூரான் வளைவு...

ஈஸ்டர் தாக்குதலை திட்டமிட்ட நபரை அறியும் வரை நாட்டின் அரசியல் தலைமைகளின் பாதுகாப்பிற்கு பிரச்சினை தொடரும்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டது யார் என்பதை அறியும் வரை நாட்டின் அரசியல் தலைமைகளின் பாதுகாப்பு பிரச்சினையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா...

சூடுபிடிக்கும் ஐ.நா விவகாரம்! தீவிர கண்காணிப்பில் இலங்கையிலுள்ள கனேடிய தூதுவர்?

ஐ.நா விவகாரமானது சூடுபிடிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் ஆங்கில ஊடகமொன்றின் செய்தியை மேற்கோள்காட்டி டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.குறித்த டுவிட்டர் பதிவில் 'இலங்கையில் வலுவான கண்காணிப்பின் கீழ் நான்...

பதக்கங்களை வென்று அஜித் சாதனை !

தென்னிந்திய தமிழ் நடிகர் தல என அழைக்கப்படும் அஜித் அவர்கள், நடிப்பு தவிர கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், போட்டோகிராபி, ஹெலி கேம் தொழில் நுட்பம் என்று பல விதங்களில்...