January 26, 2021, 5:40 am

கனடாவில் சுரேன் ராகவனை சந்தித்த தமிழர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள நிலை!

கனடாவில் இலங்கையின் வடமாகாண முன்னாள் ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவனை சந்தித்தவர்களுக்கு எதிர்ப்புக்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன் இலங்கையில் தமிழின படுகொலை இடம்பெற்றதற்கு ஆதாராம் இல்லை என தெரிவித்திருந்தமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டத்தை கனடாவின் ஒன்றாறியோ நாடாளுமன்றம் நிறைவேற்றினால், இலங்கையில் நல்லிணக்க செயற்பாடு முற்றாக சீர்குலைந்து விடும் எனவும் சுரேன் ராகவன் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் குறித்த சட்டத்தை நிறைவேற்றக் கூடாதென கனடிய பிரதமர், ஒன்றாரியே பிரதமரை கேட்டுக் கொள்கிறேன் என்றும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் எமது தற்போதைய, எதிர்கால நல்லிணக்க செயற்பாடுகளை முற்றாக சீர்குலைத்து, சமூகங்களை பிளவுபடுத்தி விடும் எனவும் சுரேன் ராகவன் தெரிவித்திருந்தார்.

இதன் பின்னனியிலேயே கனடாவில் சுரேன் ராகவனை சந்தித்தவர்களுக்கு எதிர்ப்புக்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது யார்?

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவரே சுரேஷ் பிரேமச்சந்திரன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள...

சுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் சாடல்?

இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையினை வரவேற்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ...

மீண்டும் புனரமைக்கப்படும் கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையம்

கிளிநொச்சிக்கான மத்திய பேரூந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்தசில ஆண்டுக்களாக கைவிடப்பட்டிருந்த நிலைியில் தற்போது மீண்டும் பணிகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 16,365 867 ரூபா நிதிஒதுக்கீட்டில் கட்டுமானப் பணிகள் மீளவும்...

Stay Connected

6,384FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது யார்?

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவரே சுரேஷ் பிரேமச்சந்திரன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள...

சுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் சாடல்?

இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையினை வரவேற்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ...

மீண்டும் புனரமைக்கப்படும் கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையம்

கிளிநொச்சிக்கான மத்திய பேரூந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்தசில ஆண்டுக்களாக கைவிடப்பட்டிருந்த நிலைியில் தற்போது மீண்டும் பணிகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 16,365 867 ரூபா நிதிஒதுக்கீட்டில் கட்டுமானப் பணிகள் மீளவும்...

மட்டக்கிளப்பில் பிள்ளையானின் மற்றுமோர் சர்சையை ஏற்படுத்தியுள்ள கள்ள உறுதி விவகாரம்

கச்சேரிக்கு பக்கததில் உள்ள Guest House ( மதுபான விருந்தகம் ) பிள்ளையான் ஆட்சி உறுதி எழுதியிருக்கிறார்.இந்த இடத்தினை Lankan Rest House என்னும் பெயரில் இப்போது பிள்ளையானே நடாத்தி வருகிறார்.இது கச்சேரிக்கும்...

தனிமைப்படுத்தல் நிலையங்களில் நடக்கும் கொடுமை!

பொகவந்தலாவை, மோரா தேயிலை தோட்டத்தில் செயற்படும் கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளுக்காக சென்றுள்ளவர்கள் காலை உணவை நிராகரித்துள்ளனர்.தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தில் நடத்தி செல்லப்படும் நிலையத்தில் வழங்கப்படும் உணவுகள், மனித...