காணாமல் போயுள்ள தமிழர் ஒருவரை கண்டபிடிக்க உதவுமாறு கனடா- யோர்க் பிராந்திய பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
52 வயதுடைய, சுந்தரலிங்கம் பெரியதம்பி என்பவரே காணாமல் போனவராவார்.
தமிழ் மட்டுமே பேசக் கூடிய இவர், Steeles Avenue West and Saintfield Drive,பகுதியில் உள்ள வீட்டில் இருந்து நேற்று பிற்பகல் 2 மணியளவில் புறப்பட்டுச் சென்றிருந்தார்.
வாகனில் 52 வயதான தமிழர் ஒருவரைத் தேடுவதற்கு யோர்க் பொலிசார் பொதுமக்களின் உதவியைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Missing Person – Need help locating
Sundarlingam Periyathamby 52 yrs old left residence in he area of Steeles & Saintfield just W/Martin Grove 2pm
Large build 160cms wearing green/white/black striped sweater beige pants – blk boots
if located please cal… pic.twitter.com/KUZwxgGf0S— York Regional Police (@YRP) December 23, 2020