January 19, 2021, 5:59 am

கட்டிலில் ரொமான்ஸ் செய்யும் பாலாஜி ஷிவானி..

பிக் பாஸ் நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் இதுவரை ரேகா, வேல்முருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சுஜித்ரா, அர்ச்சனா வைல்டு கார்டு எண்ட்ரியாக வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் பகல் நிலவு ஹீரோ முகமது அஜீம் மற்றும் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா அடுத்த வைல்டு கார்டு எண்ட்ரியாக வர வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகிறது.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் விவாத மேடை டாஸ்கானது நடைபெற்று வருகிறது. அதில் ஹவுஸ் மேட்ஸ் தங்கள் பிரச்சனை குறித்து புகார் அளித்து வாக்குவாதங்களில் ஈடுபட்டு வெற்றி பெற வேண்டும். அதன்படி சனம் – பாலாஜி, சனம் – சுரேஷ் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்ட நிலையில் நேற்று சோம் – பாலாஜி, சம்யுக்தா – ஆரி மற்றும் கேப்ரியல்லா – சுரேஷ் பிரச்சனைகள் குறித்து விவாதம் நடைபெற்றது.

பாலாஜியிடம் மோதிய ரியோ

அப்போது சோம் – பாலாஜி வழக்கின் போது, பாலாஜி என்னை பப்பெட் என்று கூறியது ஏன் என்று அவரிடம் நேரடியாக கேட்டேன். ஆனால் அவர் அப்போது அது பற்றி கூறவில்லை, ஞாயிற்றுக்கிழமை காலை கூறுவதாக தெரிவித்தார், ஆனால் மூன்று நாட்கள் முடிவடைந்தும் அவர் இன்னும் என்னிடம் அது குறித்து பேசவில்லை என குற்றம் சாட்டினார். அதற்கு பாலாஜி, அவர் ஒரு முறை என்னிடம் அவருடைய நண்பர்களை காயப்படுத்தினால் நான் காயப்படுவதாக கூறினார், அவரை ஒரு பொம்மை போல சிலர் பயன்படுத்துகிறார்கள் அதனால் தான் அவரை பப்பட் என்றேம் என கூறினார்.

சோமுவுக்கு ஆதரவாக நிஷா, ரம்யா, ரியோ ஆகியோர் வாதிட்டனர். தனது வாதத்தை ஆணித்தரமாக வைத்த ரியோ, பாலாஜியை குழந்தை என கூறியபோது என்னை இந்த வீட்டில் குழந்தை என யாரும் கூட கூடாது, ஏனெனில் வெளியே சென்றால் என்னை குழந்தையாகவே நினைப்பார்கள் என கூறினார், அப்படி இருக்கையில் சோம் சேகரை பொம்மை என கூறிய தவறு, அவரது குணத்தை தவறாக கூறியதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். ஆனால் பாலாஜி எனக்கு தோன்றியதை கூறினேன், மன்னிப்பு கேட்க முடியாது என்றார். இதனை தொடர்ந்து விவாதத்தின் போது சனம் வாதாட வந்த நிலையில் அவரை வாதாட விடாமல் சுஜித்ரா தடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இறுதியில் சோமிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆரியின் விவாதம்

இதனை தொடர்ந்து ஆரிக்கு எதிராக சம்யுக்தா கொடுத்த புகார் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆரி இந்த வீட்டில் கார்னர் செய்யப்படுவதாக கூறுவதில் உண்மை இல்லை, மேலும் இங்கு யாருக்கும் ஃபேவரிசம் இல்லை என்றும் என சம்யுக்தா கூறினார். இந்த வழக்கின் போது பேசிய ஆரி, சம்யுக்தா இந்த வார கேப்டனாக பாலாஜி மட்டும்தான் காரணம். இதனாலதான் பாலாஜிக்கு சம்யுக்தா நிறைய ஃபேவரிசம் பண்றாங்க என குற்றம்சாட்டினார்.

மேலும் இந்த வீட்டில் ஏராளமானோர் உடற்பயிற்சி செய்து வரும் நிலையில் என்னை மட்டும் இங்கு உடற்பயிற்சி செய்ய வரவில்லை என விமர்சனம் செய்தார். அதனால் என்னை கார்னர் செய்வது உண்மைதான் என்றார். பின்னர் இறுதியாக யார் பக்கம் அதிகமாக கைதூக்கினார்களோ அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினார் சுசித்ரா. அதன்படி சம்யுக்தா வெற்றி பெற்றார். இந்த தீர்ப்பு வழங்கும் முறையை சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகிறனர். ஆரி இந்த வாதத்தில் தோல்வியடைந்தாலும் அவரது ரசிகர்கள் அவர் பேசியதை பாராட்டி வருகின்றனர்.

இன்றைய முதல் ப்ரோமோ

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில், பாலாஜி – ஷிவானி ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதில் இருவரும் எதோ பேசிக்கொண்டு இருக்க, சக ஹவுஸ் மேட்ஸ் பாட்டு போட்டி வைத்து விளையாடுகின்றனர். ஒரு டீம் முதலில் மன்மத ராசா பாடலை பாடுகிறார்கள். அதன் பின் லூசு பெண்ணே பாடலை பாடுகிறார்கள். இதில் பங்கேற்காமல் பாலாஜி மற்றும் ஷிவானி தனியாக பெட்டில் அமர்ந்து பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் பிக் பாஸ் வீட்டில் இந்த சீசன் காதல் ஜோடிகளாக ஷிவானி – பாலாஜி உலாவருவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Related Articles

73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமைப் போன்று வெகு விமர்சியாக நடைபெறும் என அறிவிப்பு

கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணர்தன தெரிவித்தார்.இலங்கையின் 73 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில்...

வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்ப்பு!

வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த சிலர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ...

வாராந்தம் ஒரு இலட்சம் உயிர்களை கொரோனா காவுகொள்ளும் என எச்சரிக்கை!

சர்வதேச அளவில் விரைவில் வாரத்துக்கு ஒரு இலட்சம் என்ற அளவுக்கு கொரோனா மரணங்கள் உயரும் என உலக சுகாதார அமைப்பின் அவசர கால தலைமை நிபுணர் மைக் ரியான் எச்சரித்துள்ளார்.கடந்த வாரம் 93...

Stay Connected

6,249FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமைப் போன்று வெகு விமர்சியாக நடைபெறும் என அறிவிப்பு

கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணர்தன தெரிவித்தார்.இலங்கையின் 73 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில்...

வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்ப்பு!

வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த சிலர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ...

வாராந்தம் ஒரு இலட்சம் உயிர்களை கொரோனா காவுகொள்ளும் என எச்சரிக்கை!

சர்வதேச அளவில் விரைவில் வாரத்துக்கு ஒரு இலட்சம் என்ற அளவுக்கு கொரோனா மரணங்கள் உயரும் என உலக சுகாதார அமைப்பின் அவசர கால தலைமை நிபுணர் மைக் ரியான் எச்சரித்துள்ளார்.கடந்த வாரம் 93...

கனடாவில் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் புலம்பெயர் தேசத்தவர்கள்!

கொரோனா தொற்று நோய் நெருக்கடியால் கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இதனால் அவா்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக புதிய கணிப்பீடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள்...

உல்லாசப் பயணிகளுக்காக விமான நிலையத்தை முற்றாக திறக்க தீர்மானம் !

எதிர்வரும் 21ஆம் திகதி சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உல்லாசப் பயணிகளுக்காக விமான நிலையத்தை முற்றாக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.சுற்றுலா பயணிகளிடம் இருந்து சமூகத்திற்கும் சமூகத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்கும்...