தமிழ்நாட்டில் 1,220 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் நேற்று மட்டும் தமிழகத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அண்மைய நாட்களாக உயிரிழப்பு கணிசமான எண்ணிக்கையாகவே காணப்படுகிறது.