January 16, 2021, 5:19 am

எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை கடலில் வைத்து பிடிக்குமாறு மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சர் கே.என.டக்ளஸ் தேவானந்தா தாரிவித்தார்.

இன்று பருத்தித்துறை பிரரேச செயலகத்தில் பருத்தித்துறை பிரதேச செயலர் திரு சிறி தலமையில் மதியம் 12:00 மணியளவில் இடம் பெற்ற வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு மீனவர்களுடனா சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கண்டால் தனக்கு அறிவிக்குமாறும், அவர்களது படகுகளின் இலக்கங்களை பதிவு செய்யுமாறும் அவர்களை பிடிக்க முடிந்தால் பிடித்துக் கொண்டு வருமாறும் அதனாக் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு தான் பொறுப்பாகும் என்றும், ஊடகங்கள் கூட இதனை பதிவு செய்கிறார்கள் அவர்களும் இந்தியாவிற்க்கு இதனை கொடுப்பார்கள். அதனை பற்றி தனக்கு அக்கறை இல்லை என்றும் தெரிவுத்ததுடன் அமணா காப்புறுதி நிறுவனம் இதுவரை வழங்காத இழப்பீடுகளை மிக விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், படகுகள் கட்டும் துறைகளை புனரமைக்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததுடன், எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் தொடர்பாக எதிர்வரும் 30 ம் திகதி இருதரப்பு பேச்சுவார்த்தை இடம் பெறவுள்ளதாகவும் தெரிவித்தார் இக் கலந்துரையாடலில் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் நா.வர்ணகுலசிங்கம், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் திரு சண்முகநாதன் மற்றும் வடமராட்சி, வடமராட்சி கிழக்கு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் என சுமார் நூறுபேர் வரை கலந்து கொண்டனர்
வடமராட்சி

Related Articles

ஆண்டு ஆறுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியது!

கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தரம் ஆறு கற்பதற்காக முன்னணிப் பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைகள் 2,936...

கனடாவில் கொரோனா தொற்று, மரணங்கள் மேலும் மோசமாகலாம் என எச்சரிக்கை!

கனடாவில் கோவிட்19 தொற்று நோய் மிக வேகமாகப் பரவிவரும் நிலையில் எதிர்வரும் வாரங்களில் பல்லாயிரக்கணக்கான புதிய தொற்று நோயாளர்கள் பதிவாகலாம் அத்துடன், கொரோனா மரணங்களும் ஆயிரக்கணக்கில் அதிகரிக்கலாம் என புதிய உத்தேச மாதிரிக்...

மட்டக்களப்பில் கடும் மழை: பல பகுதிகளில் நீரில் மூழ்கின!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன.குறித்த மழையினால்  மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி ஐயங்கேணி கிராமம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.ஐயங்கேணி, விபுலானந்தபுரம்,...

Stay Connected

6,167FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

ஆண்டு ஆறுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியது!

கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தரம் ஆறு கற்பதற்காக முன்னணிப் பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைகள் 2,936...

கனடாவில் கொரோனா தொற்று, மரணங்கள் மேலும் மோசமாகலாம் என எச்சரிக்கை!

கனடாவில் கோவிட்19 தொற்று நோய் மிக வேகமாகப் பரவிவரும் நிலையில் எதிர்வரும் வாரங்களில் பல்லாயிரக்கணக்கான புதிய தொற்று நோயாளர்கள் பதிவாகலாம் அத்துடன், கொரோனா மரணங்களும் ஆயிரக்கணக்கில் அதிகரிக்கலாம் என புதிய உத்தேச மாதிரிக்...

மட்டக்களப்பில் கடும் மழை: பல பகுதிகளில் நீரில் மூழ்கின!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன.குறித்த மழையினால்  மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி ஐயங்கேணி கிராமம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.ஐயங்கேணி, விபுலானந்தபுரம்,...

திறக்கப்படும் வவுனியா பொருளாதார மத்திய நிலையம்

நீண்ட காலமாக திறக்கப்படாமல் இருக்கும் வவுனியா பொருளாதார மத்திய நிலையம் இரு வாரங்களில் திறக்கப்படும் என அமைச்சர் சசீந்திர ராஜபக்ச உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவினுடாக அமைச்சர் சசீந்திர...

சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை வட மாகாணத்தில் இடைநிறுத்தம்

கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேல் மாகாணம் மற்றும் அம்பாறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து...