March 9, 2021, 3:31 am

விண்வெளி வீரர்களுக்கான புதிய உணவு முறையை கண்டுபிடித்தால் பரிசு

செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கான புதிய உணவு முறையை கண்டுபிடித்தால்  5 இலட்சம்  டொலர் பரிசு வழங்கப்படும் என நாசா அறிவித்துள்ளது.

இந்நிலையில், போட்டியாளர்கள் செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்ய உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவர்களின் பயணத்தின் போது பொருத்தமான புதுமையான உணவுகளையும், அவற்றுக்கான தயாரிப்பு முறைகளையும் கண்டுபிடித்து கூற வேண்டும்.

வரும் மே மாதம் 28 வரை பெயரை பதிவு செய்து ஜூலை 30 க்குள் தங்களது கண்டுபிடிப்பு விவரங்களை தெரிவிக்க வேண்டும் என நாசா தெரிவித்துள்ளது.

ஆனால் அமெரிக்கர்களுக்கு மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதர நாடுளை சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம், ஆனால் பரிசு கிடையாது.

ஏற்கனவே மிகவும் அதிக கலோரிகள் கொண்ட சாக்கலேட் பார்கள் விண்வெளி வீரர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இதுகுறித்த சேலஞ்ச் இணையதளத்தில், நாசா குறிப்பாக மூன்று ஆண்டு சுற்று பயணத்தின் போது நான்கு விண்வெளி வீரர்களைக் கொண்ட ஒரு குழுவினருக்கு உணவளிக்கக்கூடிய உணவு உற்பத்தி முறையைத் தேடுவதாகக் தெரிவித்துள்ளது.

Related Articles

தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை லெஜன்ட்ஸ் அணி வெற்றி

சாலை பாதுகாப்பு உலக கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை லெஜன்ட்ஸ் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை லெஜன்ட்ஸ் அணி,...

வடக்கின் மூன்று தீவுகளும் சீனாவுக்கே – விமல்

வடக்கு மாகாணத்திலுள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசு ஒருபோதும் தயாரில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் .மேலும் அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதியின் பிரகாரம்...

பிரித்தானிய அரச குடும்பத்தின் நடவடிக்கைகளால் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்த மெஹான் மேர்கல்

பிரித்தானிய அரச குடும்பத்தின் நடவடிக்கைகள் காரணமாக தாம் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியதாக மெஹான் மேர்கல் தெரிவித்துள்ளார்.பிரித்தானிய இளவரசர் ஹரியுடன் இணைந்து வழங்கிய இரண்டு மணி நேர செவ்வியின் போது முன்னர் வெளிவராத பல...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை லெஜன்ட்ஸ் அணி வெற்றி

சாலை பாதுகாப்பு உலக கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை லெஜன்ட்ஸ் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை லெஜன்ட்ஸ் அணி,...

வடக்கின் மூன்று தீவுகளும் சீனாவுக்கே – விமல்

வடக்கு மாகாணத்திலுள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசு ஒருபோதும் தயாரில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் .மேலும் அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதியின் பிரகாரம்...

பிரித்தானிய அரச குடும்பத்தின் நடவடிக்கைகளால் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்த மெஹான் மேர்கல்

பிரித்தானிய அரச குடும்பத்தின் நடவடிக்கைகள் காரணமாக தாம் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியதாக மெஹான் மேர்கல் தெரிவித்துள்ளார்.பிரித்தானிய இளவரசர் ஹரியுடன் இணைந்து வழங்கிய இரண்டு மணி நேர செவ்வியின் போது முன்னர் வெளிவராத பல...

13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு

நீதியை நிலைநாட்ட முன்நிற்பதாக சர்வதேசதிற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலகியமையே இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவர காரணம் என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம்...

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க-நேட்டோ துருப்பினர் வெளியேறியதன் பின்னர் தாலிபான்கள் ஆயுதமேந்தும் சாத்தியக்கூறு இருப்பதாக எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்பினர் வெளியேறியதன் பின்னர், தாலிபான்கள் தமது ஆயுத பலத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பாக ஆப்கானிஸ்தானிய ஜனாதிபதி அஷ்ரப் கானிக்கு (Ashraf Ghani) அமெரிக்க...