March 9, 2021, 10:09 am

ஒரு மணி நேரத்தில் முடிந்த பதவியேற்பு விழா

* இந்திய நேரம் இரவு 7:50 மணி: ‘இது அமெரிக்காவுக்கு புதிய நாள்’ என ஜோ பைடன் டுவிட்டரில் பதிவு.

* 7:52 மணி: வாஷிங்டனில் உள்ள செயின்ட் மோத்தீவ் சர்ச்க்கு ஜோ பைடன் – மனைவி ஜில் பைடன் வருகை.

* 8:15 மணி : ‘எனது நண்பர் ஜோ பைடனுக்கு வாழ்த்துகள். இது உங்களுக்கான நேரம்’ என முன்னாள் அதிபர் ஒபாமா டுவிட்டரில் பதிவு.

* 9:00 மணி : முன்னாள் அதிபர் ஒபாமா – மிச்செல் ஒபாமா கேப்பிடோல் பகுதிக்கு வருகை.

* 9:12 மணி : அதிபர் ஜோ பைடன் – ஜில் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் – கணவர் டக்லஸ் எம்ஹோப் கேப்பிட்டோல் வருகை.

latest tamil news

* 9:30 மணி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ரோபர்ட்ஸ், உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சோட்டோமேயர் கேப்பிட்டோல் வருகை.

* 9:35 மணி : முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் கேப்பிட்டோல் வருகை.

* 9:45 மணி : பதவி ஏற்பு நடைபெறும் இடத்துக்கு கமலா – எம்ஹோப் வருகை.

* 9:50 மணி : பதவி ஏற்பு நடைபெறும் இடத்துக்கு பைடன் – ஜில் பைடன் வருகை.

* 9:55 மணி : செனட் எம்.பி., எமி ஜீன் கிளோபுசார் வரவேற்பு உரை.

* 10:05 மணி : அமெரிக்க தேசிய கீதத்தை பிரபல பாடகி லேடி காகா பாடினார்.

* 10:10 மணி : அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்பு. உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சோட்டோமேயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
* 10:12 மணி : நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ் இசை நிகழ்ச்சி நடந்தது.

* 10:18 மணி: 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ரோபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

* 10:22 மணி : அதிபர் பைடன் பதவியேற்பு உரை தொடக்கம்.

* 10:43 மணி : உரை நிறைவு.

விமானங்கள் நிறுத்தம்

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜோ பைடன் பதவியேற்பு நிகழ்ச்சி முடியும் வரை ( நேற்று இரவு 10 – 12 மணி வரை) வாஷிங்டன் சர்வதேச விமான நிலையம் வரும் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

Related Articles

திருக்கேதீஸ்வர ஆலய அலங்கார வளைவு தற்காலிகமாக மீள் அமைப்பு …

2021 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி தினம் எதிர்வரும் வியாழக்கிழமை, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக திருக்கேதீஸ்வர ஆலயத்தில், விசேட பூஜைகளுடன் இடம்பெறவுள்ளன.ஆகவே நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக மன்னார் யாழ்.பிரதான வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தற்காலிக...

அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல் !

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ளது.அதிமுக கூட்டணியில் தேமுதிக 23 தொகுதிகள் வரை கோரி வந்த நிலையில், 13 தொகுதிகள் வரை...

யாழில் விசமிகளால் மோட்டார் சைக்கிள் தீ வைப்பு !

யாழ்.தென்மராட்சியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை விசமிகள் சிலர் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் தென்மராட்சி – மட்டுவில் பகுதியில் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது.இந்நிலையில்மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டமை தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

திருக்கேதீஸ்வர ஆலய அலங்கார வளைவு தற்காலிகமாக மீள் அமைப்பு …

2021 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி தினம் எதிர்வரும் வியாழக்கிழமை, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக திருக்கேதீஸ்வர ஆலயத்தில், விசேட பூஜைகளுடன் இடம்பெறவுள்ளன.ஆகவே நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக மன்னார் யாழ்.பிரதான வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தற்காலிக...

அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல் !

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ளது.அதிமுக கூட்டணியில் தேமுதிக 23 தொகுதிகள் வரை கோரி வந்த நிலையில், 13 தொகுதிகள் வரை...

யாழில் விசமிகளால் மோட்டார் சைக்கிள் தீ வைப்பு !

யாழ்.தென்மராட்சியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை விசமிகள் சிலர் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் தென்மராட்சி – மட்டுவில் பகுதியில் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது.இந்நிலையில்மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டமை தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை...

இலங்கையில் மற்றுமொரு இயற்கை திரவ மின் நிலையம்!

நாட்டின் இரண்டாவது இயற்கை திரவ மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அடுத்த மாதத்திற்கு முன்னர் சர்வதேச ஏலங்களுக்கு அழைப்பு விட வாய்ப்புக்கள் காணப்படுவதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்பின் போது...

அம்பாள் குளத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

அம்பாள் குளப்பகுதியில் இன்றைய தினம் காலை வேளையில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக குறித்த பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த பொலீசார் விசாரணகளை மேற்கொண்டனர்...