March 2, 2021, 1:02 pm

அமெரிக்க ஜனாதிபதி எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்பார்!

அமெரிக்காவில் எதிர்வரும் 20ம் திகதி முறையான அதிகார மாற்றம் நடைபெறும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் எதிர்வரும் 20ஆம் திகதியன்று முறைப்படி அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.

எனினும் பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த டொனால்ட் ட்ரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தார். அத்துடன் இதுபற்றிய வழக்கின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டிருந்தநிலையில் நேற்று நாடாளுமன்றம் அமைந்துள்ள கெப்பிட்டல் கட்டிடத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். 52 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில் தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப பைடன் வெற்றியாளர் என அமெரிக்க நாடாளுமன்றம் முறைப்படி சான்றளித்து உள்ளது. இதனையடுத்து முறைப்படியான அதிகார மாற்றத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி வரும் 20ம் திகதி அமெரிக்காவில் முறையான அதிகார மாற்றம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மூன்றாவது தடவையாக மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் சிவசக்தி ஆனந்தனிடம் விசாரணை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இன்று (02) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, வவுனியா பொலிஸ் பிரிவுகளைச்...

இரணைதீவில் உடல்கள் அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் உடல்களை கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானதிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதோடு இந்த தீர்மானம் குறித்து இலங்கை...

முஸ்லீம் மக்களின் விருப்பப்படியே ஜனாசா எரிப்பு சிறீதரன்

முஸ்லிம் மக்களின் மனங்கள் புண்படாது கோட்டபாய அரசாங்கத்தின் ராஜ தந்திரத்தை அறிந்து தமிழ் மக்களாகிய நாம் ஜனாசஸா விடயத்தில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்-பா.உ சிவஞானம் சிறீதரன்கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கிளிநொச்சியில்...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

மூன்றாவது தடவையாக மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் சிவசக்தி ஆனந்தனிடம் விசாரணை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இன்று (02) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, வவுனியா பொலிஸ் பிரிவுகளைச்...

இரணைதீவில் உடல்கள் அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் உடல்களை கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானதிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதோடு இந்த தீர்மானம் குறித்து இலங்கை...

முஸ்லீம் மக்களின் விருப்பப்படியே ஜனாசா எரிப்பு சிறீதரன்

முஸ்லிம் மக்களின் மனங்கள் புண்படாது கோட்டபாய அரசாங்கத்தின் ராஜ தந்திரத்தை அறிந்து தமிழ் மக்களாகிய நாம் ஜனாசஸா விடயத்தில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்-பா.உ சிவஞானம் சிறீதரன்கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கிளிநொச்சியில்...

ஒட்டி சுட்டான் பொலிஸ் பிரிவினரும் சிறீதரனிடம் வாக்கு மூலத்தை இன்று பெற்றுக் கொண்டனர்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் இன்றைய தினமும் பொலீசாரினால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களிடம் கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் வைத்து வாக்கு...

வெள்ளை வேன் வழக்கு விசாரணை பிற்போடப்பட்டது

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் சோடிக்கப்பட்ட வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன மற்றும் அரச ஒளடதங்கள் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமிக்கு ஆகியோருக்கு எதிராக தாக்கல்...