29.1 C
Jaffna
Friday, May 7, 2021
Home உலகம்

உலகம்

பிரித்தானியாவின் ஹரோ நகரசபை துணை மேயரானார் யாழ் பின்னணியை கொண்ட சசிகலா!

யாழ்ப்பாணம்,இணுவிலை பூர்வீகமாக கொண்ட சசிகலா சுரேஷ், பிரித்தானியாவின் ஹாரோ நகரசபையின் முதலாவது தமிழ் பெண் துணை மேயராக பதவியேற்றுள்ளார்.புதிய மேயராக கஸன்பார் அலி ஒரு மெய்நிகர் நிகழ்வில் பதவியேற்றுக் கொண்டார். தனது பதவிக்காலத்தில்...

பிரேசில் சிறுவர் பாதுகாப்பு மையம் ஒன்றில் ஐவர் வெட்டிக் கொலை !

பிரேசிலில் சிறுவர் பராமரிப்பு மையம் ஒன்றுக்குள் புகுந்த 18 வயது இளைஞன் அங்கிருந்து 3 குழந்தைகள் மற்றும் இரண்டு ஊழியர்களை வாளால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இந்தப் படுகொலைகளைத் தொடர்ந்து கழுத்தை...

மியன்மாரில் செயற்கைக் கோள் தொலைக்காட்சி சேவைகளுக்குத் தடை!

மியன்மாரில் செயற்கைக் கோள் தொலைக்காட்சி சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் தொலைக்காட்சி இனி சட்டப்பூர்வமானது அல்ல எனவும் அவ்வாறு சட்டத்தை மீறுபவர்கள் அல்லது செயற்கைக் கோள் ஊடானன தகவல்களைப் பயன்படுத்துவோர் கைதுசெய்யப்படுவார்கள் என...

மெக்ஸிகோவில் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து 15 பேர் பலி!

மெக்ஸிகோ நகரில் ரயில் சென்றுகொண்டிருந்தபோது மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து இடம்பெற்ற விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 70 பேர் வரை காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் பாலம்...

திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ்!உருக்கமான டுவிட்டர் பதிவு.

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் திருமணமான 27 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளனர்.பில் கேட்ஸ் மற்றும் ஒரு எழுத்தாளரும் வணிகப் பெண்ணுமான மெலிண்டா கேட்ஸ், தங்கள் தனிப்பட்ட டுவிட்டர்...

15.34 கோடியை தாண்டியது உலகம் முழுவதுமான கொரோனா பாதிப்பு !

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.34 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி, இதுவரை உலகம் முழுவதும் தற்போது 15 கோடியே 34 இலட்சத்து 78 ஆயிரத்து 525 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று...

பங்களாதேஷில் இரண்டு படகுகள் மோதி விபத்து – 25 பேர் பலி !

பங்களாதேஷ் - பத்மா ஆற்றில் இன்று திங்கட்கிழமை காலை இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 26 பேர் பலியாகினர். மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர். வேகப் படகொன்று மற்றொரு...

தடுப்பூசியின் பின் இரத்த உறைவினால் கியூபெக்கில் மூன்றாவது நபர் பாதிப்பு !

அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் அரிதான இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் கனடா - கியூபெக் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்ட...

இரண்டு கனடியர்களுக்கு இஸ்ரேலில் மத திருவிழாவில் நடந்த சோகம்!

இஸ்ரேலில் மத திருவிழா நெரிசலில் இறந்தவர்களில் இரண்டு கனடியர்களும் அடங்குகின்றனர்.வெள்ளிக்கிழமை சன நெரிசலில் கொல்லப்பட்ட 45 பேரில் இரண்டு Montreal நகரை சேர்ந்த இருவரும் அடங்குவதாக தெரியவருகின்றது. Montrealலின் யூத சமூகத்தின் உறுப்பினர்கள்...

மலேசியா நோக்கி சென்ற ரோஹிங்கியா அகதிகள் நடுக்கடலில்! தஞ்சம் வழங்க மறுத்த இந்தியா!

நூர் கயாஸ், வங்கதேச அகதிகள் முகாமிலிருந்து வெளியேறி வீட்டில் உள்ள எவரிடம் சொல்லாமல் கடல் பயணத்தின் இடையே அவரது தாய்க்கு சாட்லைட் போன் வழியாக அழைத்திருக்கிறார். அப்போதே தான் மலேசியாவை நோக்கி 87...

மே 4 முதல் இந்தியர்கள் அமெரிக்கா வருகைக்குத் தடை !

மே 4ம் தேதி முதல் அமெரிக்கா வர இந்தியர்களுக்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.கொரோனா தொற்றின் முதல் அலை ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்திய நிலையில், கொரோனாவின் 2வது அலை இந்தியாவை திணற வைத்து...

ஜப்பானில் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், தலைநகர் டோக்கியோவில் கட்டடங்கள் சில குலுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.இது ரிக்டரில் 6.6...

கனடாவில் Ontario மாகாண சபை உறுப்பினர் மீது காவல்துறை குற்றச்சாட்டு பதிவு

பொது முடக்கத்திற்கு எதிரான போராட்டத்தை  ஏற்பாடு செய்த Ontario மாகாண சபை உறுப்பினர் மீது OPP குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.சுயாதீன மாகாண சபை உறுப்பினர் Randy Hillier மீது இந்த குற்றச்சாட்டு பதிவானது. ...

இந்தியாவிற்கு 100 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிப்பொருட்கள் அமெரிக்காவிடமிருந்து !

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவும் வகையில் சுமார் 100 மில்லியன் டொலர் பெறுமதியான மருத்துவ உதவிப் பொருட்களை அமெரிக்கா அனுப்புகிறது.முதல்கட்ட உதவிப் பொருட்கள் இன்று வியாழக்கிழமை இந்தியாவை...

சந்திரனுக்கு முதன்முறையாக சென்ற குழாமில் எஞ்சியிருந்த நபரும் காலமானார்!

சந்திரனில் மனிதன் முதன்முறையாக கால் பதிக்கும் போது விண்ணோடத்தை சந்திரவெளியில் செலுத்திய மைக்கல் கொலின் காலமானார்.தனது 90 வது வயதில் அவர் நேற்றைய தினம் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சந்தரனில் நீல்...

அமெரிக்க தடுப்பூசியை தயாரிக்கும் பிரான்ஸ் மருந்து நிறுவனம்!

பிரான்ஸின் மருந்தாய்வு மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான சனோஃபி நிறுவனம், உலக நாடுகளின் தேவைக்காக அமெரிக்காவில் கொரோனத் தடுப்பூசிகளைத் தயாரிக்க உள்ளது. அமெரிக்காவின் நியூ ஜேர்சியில் உள்ள ரிட்ஜ்ஃபீல்ட் தளத்தில் மொடேர்னா தடுப்பூசிகளை...

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் ரத்து!

கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு அஜர்பைஜானில் நடைபெற இருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.இந்தியாவின் புதுடெல்லி நகரில் கடந்த மார்ச் மாதத்தில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்...

ஒரு பறவை மீது மற்றொரு பறவை ஒய்யாரமாகச் சவாரி!

கடற்பிரதேசத்தில் கடற்பறவையின் மீது மற்றொரு கடற்பறவை அமர்ந்துகொண்டு ஒய்யாரமாக சவாரி செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகாத நிலையில், ட்விட்டரில் கவனம் பெற்ற இந்த வீடியோ, 2.8...

1.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனையான மூடுகாலணி!!

அமெரிக்கன் ராப்பரான (பாடகர்) கன்யே வெஸ்ட் என்ற இசைக்கலைஞர் வடிவமைத்து அணிந்த மூடுகாலணி ஏலத்தில் 1.8 மில்லியன் அமொிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இதுவே அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மூடுகாலணயாகும்.நைக் ஏர் யீஸி...

இதுவரை உலகில் எவ்வளவு தடுப்பு மருந்துகள் போடப்பட்டுள்ளது தெரியுமா?

கொரோனா தொற்றுக்கு எதிராக உலகெங்கும் ஒரு பில்லியன் தடுப்பு மருந்துகள் போடப்பட்டிருப்பதோடு அதில் பாதிக்கும் அதிகமானவை வெறும் மூன்று நாடுகளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன.உலகில் 207 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 1,002,938,540 தடுப்பூசிகள் கடந்த சனிக்கிழமை...

களவெடுத்தேனும் மக்களிற்கு ஒட்சிசன் கொடுங்கள்;டெல்லி உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

ஒட்சிசன் சப்ளையை மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அதிகாரிகள் யாரேனும் தடுத்தால், அந்த அதிகாரிகளை சும்மாவிடமாட்டோம், தூக்கில் போடுவோம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் காட்டமாகத் எச்சரித்துள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது...

ஈராக் வைத்தியசாலையில் ஒட்சிசன் சிலிண்டர் வெடிப்பால் 27 கொரோனா நோயாளிகள் பலி!

தென்கிழக்கு பாக்தாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர். இங்கு கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது..ஈராக் தலைநகரின் தியாலா பிரிட்ஜ்...

கனடாவை கதிகலங்க வைத்துள்ளது உருமாறிய covid-19 வைரஸ்

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் உருமாறிய covid-19 இனங்காணப்பட்டுள்ளது. மேலும் இந்த உருமாறிய கொரானா வைரஸ் இந்தியாவில் இருந்து உருமாற்றம் அடைந்த திரிபுகள் என்று கூறப்படுகிறது.ஒன்ராரியோ மாகாணத்தின் பொது சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி...

இத்தாலியில் 15 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாத ஊழியர் சிக்கினார்

இத்தாலியில் 15 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் ஏமாற்றிய மருத்துவமனை ஊழியர் ஒருவர் மீது நீண்ட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அங்கு இதுவரை அத்தனை ஆண்டுகள் வேலைக்குச் செல்லாமல் யாரும் ஏமாற்றியது இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால்,...

பிரித்தானியாவில் தொடங்கியுள்ள W2W மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் !

தடை நீக்கத்திற்கான நடைப்பயணம் " WALK FOR LIFT THE BAN" எனும் முழக்கத்துடன் வேல்ஸ் நாடாளுமன்ற தொகுதியல் இருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலக வரையிலான W2W ( wales to westminster...

கனடிய பிரதமரும் துணைவியாரும் தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்!

கனடிய பிரதமர் Justin Trudeau  வெள்ளிக்கிழமை தனது முதலாவது AstraZeneca  COVID தடுப்பூசியை பெற்றுக் கொண்டார்.பிரதமருடன் அவரது துணைவியார் Sophie Gregoire Trudeauவும் தனது முதலாவது AstraZeneca  தடுப்பூசியை பெற்றுக் கொண்டார். நாடாளுமன்றத்திற்கு...

இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கண்ட கனடிய Liberal அரசாங்கம்!

சிறுபான்மை Liberal  அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கண்டுள்ளது.Conservative கட்சியின் வரவு செலவுத் திட்டத்தின் மீதான முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறித்த திருத்தம் வியாழக்கிழமை 213க்கு 120...

ஒகஸ்ட் மாதம் நான்காவது கொரோனா தடுப்பூசி!

இந்தியாவில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நான்காவது கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் வைத்தியர் பால் தெரிவித்துள்ளார்.குறித்த தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனைகள் நிறைவடைந்த நிலையில், அதன் முடிவுகள் மத்திய...

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் ! – நால்வர் பலி

பாகிஸ்தான் - பலூசிஸ்தான் மாகாண தலைநகரான குவெட்டா நகரில் உள்ள செரீனா நட்சத்திர விடுதியில் நேற்றிரவு தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை கார்க்குண்டுத் தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்....

வெளியானது கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு!

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜோர்ஜ் ஃப்ளாயிட் கொல்லப்பட்ட வழக்கில் பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜோர்ஜ் ஃப்ளாயிட்டின் கொலை வழக்கு மின்னாபொலிஸ் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது. இந்த...

சாட் நாட்டின் ஜனாதிபதி இத்ரிஸ் டெபி கொல்லப்பட்டார்!

சாட் நாட்டின் ஜனாதிபதி இத்ரிஸ் டெபி கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.சாட் நாட்டின் வடபகுதியில் உள்ள கிளர்ச்சியார்களுடன் ஏற்பட்ட மோதலின் போது இவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக...

சீனா உய்குர் முஸ்லிம்களை ஒடுக்குகின்றது-மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஜின்ஜியாங்கின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள உய்குர் இன சிறுபான்மையினர் மற்றும் பிற துருக்கிய முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் சீனா “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில்” ஈடுபட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.மனித உரிமைகள் கண்காணிப்பகம்...

பிரெஞ்சு தூதரின் வெளியேற்றத்திற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றில் வாக்கெடுப்பு

இஸ்லாமியவாதிகளின் வன்முறை மற்றும் பிரான்ஸ் எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னர் பிரெஞ்சு தூதரை வெளியேற்ற பாகிஸ்தான் அரசாங்கம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் வாக்களிக்கும் என்று அந் நாட்டு உள்துறை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.முகமது நபிகள் நாயகத்தை...

உண்ணாவிரதமிருந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் வைத்தியசாலையில் அனுமதி!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்படுகிறார்.தொடர்ந்து மூன்று வாரங்கள் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியை கைதிகளுக்கான வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளாரென ரஷ்யாவின் சிறைச்சாலை...

அமெரிக்க முன்னாள் துணைத் தலைவர் மரணம்!

அமெரிக்காவின் முன்னாள் துணைத் தலைவர் வால்டர் மொண்டேல் 93 ஆவது வயதில் மினியாபோலிஸில் திங்களன்று உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.மொண்டேல் 1976 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஜிம்மி கார்டரின்...

எகிப்து தொடருந்து விபத்தில் 11 பேர் பலி

எகிப்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில், 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.இவ்விபத்தில் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தலைநகர் கெய்ரோவுக்கு வடக்கே உள்ள பன்ஹா நகரத்தில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில், 4 தொடருந்து...

அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,958 பேருக்கு கொரோனா!

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 இலட்சத்து 14 ஆயிரத்து 765 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,958 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி...

அமெரிக்க துணை அதிபருக்கு கொலை மிரட்டல் !

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த...

கனடாவில்சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை

கனடாவில் கொரோனா தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 11 இலட்சத்து 13 ஆயிரத்து 907 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம்...

பாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்!

பாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...

அமெரிக்க துணை அதிபருக்கு கொலை அச்சுறுத்தல் – தாதியொருவர் கைது

அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹெரிஸை கொலை செய்ய போவதாக அச்சுறுத்திய 39 வயதான தாதியை புளோரிடா மாநில பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.இந்த விசாரணையில் அமெரிக்க உளவு பிரிவும் சம்பந்தப்பட்டிருந்ததுடன், புளோரிடா...

ஹமாஸ் போராளிகள் மீது இசுரேல் தாக்குல் ; தொடரும் அடக்குமுறை

காஸாவில் இருந்து ஹமாஸ் பாலஸ்தீன விடுதலை போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா பகுதியில் உள்ள ஹமாஸ் பாலஜ்தீன விடுதலைப் போராளிகளின் ஆயுத தளங்களை குறிவைத்து இஸ்ரேல்...

அலெக்ஸி நவல்னியின் உடல் நிலை கவலைக்கிடம்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னிக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அடுத்த சில நாட்களுக்குள் அவர் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எந்த நேரத்திலும் அவர் மாரடைப்பு அல்லது சிறுநீரக செயலிழப்பு...

இளவரசர் பிலிப்பின் உடல் நேற்று அடக்கம் !

மறைந்த பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் உடல் நேற்று அரச மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.பிரித்தானிய ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் ( 99),வயது முதிர்வு காரணமாக கடந்த 9ஆம் திகதி காலமானார். இவர்...

9/11 என்ற கறுப்பு நாளில் ஆப்கானிலிருந்து வெளியேறும் அமெரிக்க படைகள்

ஆப்கானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுகின்றன.மீதமுள்ள 2,500-3,500 அமெரிக்க படைவீரர்களும் பெண்களும் செப்டம்பர் 11 ஆம் திகதிக்குள் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று ஜோ பைடன்...

மியன்மாரில் 23,184 சிறைக்கைதிகள் விடுவிப்பு!

மியன்மாரில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 23,184 பேர் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.பாரம்பரிய புத்தாண்டை முன்னிட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டதாக அந்த நாட்டு சிறைச்சாலைகள் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளவர்களில் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில்...

சர்வதேச ரீதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிப்பு

சர்வதேச ரீதியில் கடந்த இரண்டு மாதங்களில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.கொரொனா தொற்று பரவல் உச்சக்கட்டத்தை நெருங்குவதை இது வெளிப்படுத்துவதாக உலக சுகாதார ஸ்தாபனம்...

ராஹுல் காஸ்ட்ரோ பதவி விலகினார்

கியூபாவின் கமியூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராஹுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.இதன்மூலம், தமது குடும்பத்தின் ஆறு தசாப்தகால ஆட்சியை அவர் முடிவுக்கு கொண்டு வருகின்றார்.89 வயதான ராஹுல் காஸ்ட்ரோ, கட்சியின் மாநாட்டில் இந்த...

அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி !

அமெரிக்காவின் இண்டியானா பொலிஸ் நகரில் உள்ள பெட்எக்ஸ் நிறுவனத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். வியாழக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்தது....

ASTRAZENECA தடுப்பூசி போட்டதன் விளைவாக அவுஸ்த்ரேலியாவில் முதல் மரணம்!

ஆஸ்திரேலியாவில் AstraZeneca தடுப்பூசி போட்டுக்கொண்ட 48 வயது பெண் ரத்த உறைவால் மரணித்துள்ளதாக கூறப்படுகிறது ஆஸ்திரேலியாவில் தடுப்பூசியால் ஏற்பட்டுள்ள விளைவினால் ஏற்ப்பட்ட முதல் மரணம் என பதியப்பட்டுள்ளது.அந்தப் பெண் ஆஸ்திரேலியாவில் AstraZeneca தடுப்பூசி...

ஆப்கானிஸ்தான் போரில் நாமே வென்றோம் – தலீபான்கள் அறிவிப்பு

ஏறத்தாழ 20 ஆண்டு காலத்துக்கு பின்னர் இப்போது ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை அமெரிக்கா முழுமையாக திரும்பப்பெற முடிவு செய்து அறிவித்துள்ளதுஅமெரிக்காமீது தாக்குதல் நடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் தலீபான்கள் தஞ்சம் அளித்தனர். இதனால்...

பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் கொரோனாவால் 296 பேர் பலி!

பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 045 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 51 இலட்சத்து...

ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் 1,035 பேருக்கு கொரோனா!

ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 1,035 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து...

டுபாயில் ரமழான் மாதத்தில் யாசகம் செய்ய தடை!

டுபாய் நகரில் ரமழான் மாதத்தில் யாசகம் செய்வதை தடுக்கும் ஒருங்கிணைந்த செயற்றிட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது தொடர்பாக டுபாயில் விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்தை கருத்திற்கொண்டு இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கையை...

அமெரிக்காவில் விமான நிலையத்திற்கு அருகே துப்பாக்கி சூடு!

இண்டியான காவல்துறை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு ஃபெடெக்ஸ் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த சம்பவம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அந்...

ஹமாஸ் இயக்கத்திற்கு இஸ்ரேல் பதிலடித்தாக்குதல்!

பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் தெற்கு இஸ்ரேல் மீது ராக்கெட் வீசிய சில மணிநேரங்களுக்குப் பின்னர், இஸ்ரேலிய இராணுவம் வெள்ளிக்கிழமை அதிகாலை காசா பகுதியில் வான் வழித்தாக்குதல்களை நடத்தியுள்ளது.காசாவை ஆட்சி செய்யும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான...

பிரான்ஸ் பிரஜைகளை வெளியேற்றும் பாகிஸ்தான்!

பாகிஸ்தானில் வசித்து வரும் பிரான்ஸ் பிரஜைகளை உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிரான்ஸ் நாட்டு பத்திரிகை ஒன்றில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சர்ச்சை...

ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றும் அமெரிக்கா

10 ரஷ்ய இராஜதந்திரிகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவதாகவும், பல நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பதாகவும் அமெரிக்க ஜானதிபதி ஜோ பைடன் நிர்வாகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.அத்துடன் கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில்...

ஆபிரிக்க கடலில் படகு கவிழ்ந்ததில் 42 பேர் பலி!

வடகிழக்கு ஆபிரிக்க கடலில் ஏதிலிகள் படகு ஒன்று கவிழ்ந்தில் 42 பேர் பலியாகினர்.ஏமன் நாட்டை சேர்ந்த படகு ஒன்று 60 ஏதிலிகளுடன் ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயணித்து கொண்டிருந்தது.இதன்போது, வடகிழக்கு ஆபிரிக்க நாடாக...

கடந்த நான்கு மாதத்தில் 18 .3 % பொருளாதார வளர்ச்சியை எட்டிய சீனா..

கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட தொய்வுக்குப் பிறகு இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் மிக விரைவான வளர்ச்சியை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சீனாவின் தேசிய புள்ளிவிவர செய்தித் தொடர்பாளர் லியு ஹைஹுவா கூறும்போது,...

உத்திரப்பிரதேசத்தில் ஆற்றங்கரையில் எரிக்கப்படும் சடலங்கள்!

இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தின் ஆற்றங்கரையில் சடலங்கள் எரிக்கப்படுவதால், அதன் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதை தடுப்பதற்காக அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில்...

கௌரவ ஆடையை அணிவது யார்? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரித்தானிய மகாராணி

இளவரசர் பிலிபின் உடல் நாளை மறுதினம் நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், கௌரவ ஆடையை யார்? அணிவது என்ற சர்ச்சைகளுக்கு பிரித்தானிய மகாராணி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப்...

தலைதூக்கும் கொரோனா – மீண்டும் ஒத்திவைக்கப்படுமா ஒலிம்பிக் போட்டிகள்?

ஜப்பானில் இவ்வாண்டு இடம்பெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் குறித்து மீண்டும் கேள்வி எழுந்துள்ளது.தற்போது ஜப்பானில் COVID-19 நோய்ப்பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாகத் தோக்கியோ அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே, திட்டமிட்டபடி போட்டிகளை நடத்துவது மிகவும் சிரமம் என்று...

ஹெரோயினுடன் வந்த பாகிஸ்தான் படகு கைப்பற்றப்பட்டது

சர்வதேச கடலோர எல்லைக் கோட்டுக்கு அருகில் எட்டு பாகிஸ்தான் நாட்டினருடன் ஒரு படகை இந்திய கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்திய கடலோர காவல் படையினர் குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினருடன்...

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் பாடசாலையில் தீ விபத்து ! – 20 மாணவர்கள் பலி

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் உள்ள பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 மாணவர்கள் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளனர்.தலைநகர் நியாமியின் புறநகரில் உள்ள ஆரம்ப பாடசாலையிலேயே புதன்கிழமை மாலை 4 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.தீப்பிடித்த...

ஆபிரிக்காவில் படகு கவிழ்ந்து 42 பேர் பலி

ஆப்ரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமனைச் சேர்ந்த 60இற்கும் மேற்பட்ட அகதிகள் படகு ஒன்றில் ஜரோப்பா நோக்கி பயணித்த நிலையில், வடகிழக்கு ஆப்ரிக்க...

செப்டெம்பர் 11 க்குள் அனைத்து அமெரிக்க படையினரையும் ஆப்கானிலிருந்து திரும்பப் பெறுவதாக பைடன் உறுதி

ஆப்கானிஸ்தானில் போர் என்பது ஒருபோதும் ஒரு பன்முகத்தன்மை வாய்ந்த செயலாக இருக்கக்கூடாது என்று அறிவித்த ஜனாதிபதி ஜோ பைடன், செப்டெம்பர் 11 க்குள் அனைத்து அமெரிக்க படையினரையும் ஆப்கானிலிருந்த திரும்பப் பெறுவதாகவும் கூறினார்.புதன்கிழமையன்று...

மியன்மாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 700 பேர் கொலை!

மியன்மார் இராணுவத்திற்கு எதிராக அந்த நாட்டில் பொதுமக்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டங்களின் மீதான தாக்குதல்களில் இதுவரை 700 பேர் கொல்லப்பட்டனர்.பர்மாவின் அரசியல் கைதிகளுக்கான அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர்களில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாக...

பிரான்சில் நடைபெற்ற யோசெப் இராசப்பு ஆண்டகையின் வணக்க நிகழ்வு!

01.04.2021 அன்று சாவடைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி இராஜப்பு யோசப் ஆண்டைகை அவர்களுக்கானவணக்க நிகழ்வு இன்று 11.04.2021 ஞாயிற்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணிமனையில்...

கூகிள் வரைபடம் காட்டிய பாதை! மண்டபம் மாறிச் சென்ற மணமகன்!

இந்தோனேஷியாவில் , கூகுள் வரைபட வழிகாட்டுதலால் மணமகன் குடும்பத்தினர், வேறோரு திருமண மண்டபத்திற்கு மாறிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கூகுள் வரைபடம் கையில் இருந்தால் போதும் முன்பின் தெரியாத இடத்திற்கு கூட இலகுவாகச்...

யேர்மனியில் நடைபெற்ற பேராயர் இராயப்பு யோசேப் அவர்களின் வணக்க நிகழ்வு!

மன்னார் மறைமாவட்ட முன்னாள் பேராயர் அதிவணக்கத்துக்குரிய பேராயர் இராயப்பு யோசேப்  அவர்களின் நினைவாக டுசெல்டோவ்  நகர மாநில அவை( Landtag )முன்றலில் இன்று 10.04.2021 நினைவு நிகழ்வு நடபெற்றது.  நிகழ்வில், பொது ஈகைச்சுடரினை...

Liberal கட்சியில் மூன்று நாள் தேசிய மாநாடு முடிவடைந்தது!-நடந்தது என்ன?

Liberal கட்சியில் மூன்று நாள் தேசிய மாநாடு பிரதமர் Justin Trudeauவின் உரையுடன் சனிக்கிழமை முடிவடைந்தது.ஒரு  தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தது போன்ற தொனியில் பிரதமர் தனது உரையை ஆற்றினார். COVID தொற்றின் மூன்றாவது...

பிலிப்பின் இறுதி நிகழ்வை நிராகரித்தார் பொறிஸ் ஜோன்சன்?

பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் இறுதி நிகழ்வில், குடும்ப உறுப்பினர்கள் அதிகளவில் பங்கேற்பதற்கு இடமளிக்கும் வகையில் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பங்கேற்க மாட்டார் என பிரித்தானியச் செய்திகள் தெரிவிக்கின்றன.இதேவேளை பிரித்தானிய இளவரசர் பிலிப்பின்...

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு ஏப்ரல் 17 இல்

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு ஏப்ரல் 17 ஆம் திகதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் (99), நேற்று முன்தினம் உயிரிழந்தார்.‌ இவர் இங்கிலாந்து...

மியன்மாரில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 80 பேர் பலி!

மியன்மாரின் பகோ நகரில் இராணுவத்திற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, அந்த நாட்டு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 80 பேர் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவத்தில் பொதுமக்களில் மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என...

பஞ்சத்தில் வடகொரியா

வட கொரிய மக்கள் சிரமமான காலத்தைச் சமாளிக்கத் தயாராகுமாறு அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் வலியுறுத்தியுள்ளார்.வட கொரியாவின் தற்போதைய பொருளியல் நெருக்கடி 1990 களில் நிலவிய கடுமையான பஞ்சத்தை விட மோசமாய்...

பிரான்ஸில் 10 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி

பிரான்ஸில் இதுவரை மொத்தமாக 10 மில்லியன் பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நாம் தீர்மானித்திருந்த இலக்கை ஒருவாரத்துக்கு முன்பாகவே எட்டியுள்ளோம்.இந்த...

இளவரசர் பிலிப்பின் மறைவு ; உலக தலைவர்கள் இரங்கல்!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரும் இளவரசருமான எடின்பர்க் டியூக் என்று அழைக்கப்படும் பிலிப், தனது 99 வயதில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை இன்று அறிவித்திருந்தது.இந்நிலையில், அவரது மறைவு குறித்து பிரித்தானிய பிரதமர் பொரிஸ்...

பெண்கள் கவர்ச்சியாக உடையணிவது காரணம் : இம்ரான்

பெண்கள் கவர்ச்சிகரமாக உடுத்துவது தான் பாலியல் பலாத்காரங்கள் பெருகுவதற்கு காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், “ஆண்கள் சபலப்படுவதை தடுக்க...

எமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை

கொரோனா வைரஸ் தொற்று தமது நாட்டில் இல்லை என வடகொரியா உலக சுகாதார ஸ்தாபனத்திடம் அறிக்கையொன்றை தாக்கல் செய்துள்ளது.இந்த விடயம் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் வடகொரியாவுக்கான பிரதிநிதி எட்வின் சால்வடார் கூறுகையில்,...

இந்தியர்களுக்கு நியூசிலாந்தில் அனுமதி இல்லை

நியூசிலாந்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக வரும் 11-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை இந்திய பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்தில் சென்றவாரம் புதிதாக 23 பேருக்கு கொரோனா நோய் தொற்று...

பாலஸ்தீனியர்களுக்கு அமெரிக்கா நிதியுதவி!

பாலஸ்தீனியர்களுக்கு 235 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதாக ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2018 இல் அமெரிக்க உதவியைக் குறைத்ததில் இருந்து கடுமையான நிதி...

முகக்கவசம் அணியாததால் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட கர்ப்பிணி பெண்..

அமெரிக்காவில் சாப்பிட்டு கொண்டிருந்த குழந்தைக்கு முகக்கவசம் அணியாததால் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவரை அந்த குழந்தையுடன் சேர்த்து விமானத்தைவிட்டு வெளியேற சொன்ன சம்பவம் இடம்பெற்றுள்ளது.புளோரிடாவிலிருந்து புறப்பட்ட ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த...

யேமனுக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த ஈரானிய உளவு கப்பல் மீது தாக்குதல்!

செங்கடலில் யேமனுக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த ஈரானிய உளவு கப்பல் ஒன்று தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அங்கு நடைபெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் தமது கப்பல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.இந்த கப்பல் ஈரானின் புரட்சி இராணுவத்தினரால்...

சுயஸ் கால்வாய் கப்பல் நிறுவனத்துடன் எகிப்து பேச்சுவார்த்தை!

சுமார் ஒரு வாரகாலமாக முக்கியமான நீர்வழிப்பாதையைத் தடுத்த ஒரு பாரிய கப்பலின் உரிமையாளர்களுடன் நிதி தீர்வு குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சுயஸ் கால்வாய் போக்குவரத்து தலைவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.அதன்படி ஜப்பான்...

நியூயோர்க் குடியிருப்பு கட்டிடத்தில் தீப் பரவல்!

நியூயோர்க்கின் குயின்ஸில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடமொன்று தீப்பிடித்து எரிந்ததில் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 21 பேர் காயமடைந்துள்ளனர்.அத்துடன் தீப் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் 350 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், 8 தீயணைப்பு...

தடுப்பூசி கடவுச்சீட்டினை அமெரிக்கா வழங்காது என அறிவிப்பு

தடுப்பூசி கடவுச்சீட்டினை அமெரிக்கா வழங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.சில நாடுகளில் சர்வதேச பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு, அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விபரங்கள் அடங்கிய 'தடுப்பூசி கடவுச்சீட்டினை' வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.பிரித்தானியாவில்...

18 வயது பூர்த்தியான அனைவருக்கும் தடுப்பூசி- ஜோ பைடன்

அமெரிக்காவில் எதிர்வரும் 19ஆம் திகதிக்குள் 18 வயது பூர்த்தியான அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாகின்றனர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,...

அணுசக்தி குறித்து உலக நாடுகளுடன் ஈரான் பேச்சு!

2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரானும் முக்கிய உலக வல்லரசுகளும் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.ஈரான், சீனா, ரஷ்யா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையே இப் பேச்சுவார்த்தைகள்...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என அறிவித்த வட கொரியா!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்கள் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று வட கொரியா அறிவித்துள்ளது.கொரோனா காரணமாக ஏற்பட்ட உலக பொது சுகாதார நெருக்கடியிலிருந்து வீரர்களை பாதுகாக்கும் பொருட்டு நாட்டின் ஒலிம்பிக்...

கானாவில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்கள்

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானா கடற்கரையில் அண்மைய நாட்களில் 60 க்கும் மேற்பட்ட டெல்பின் மீன்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக அந் நாட்டு சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த டொல்பின்களின் உடலில்...

தனிமைப்படுத்தல் இல்லாமல் ஆஸி – நியூஸிலாந்துக்கிடையில் பயணம்!

அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து குடியிருப்பாளர்கள் ஏப்ரல் 19 முதல் தனிமைப்படுத்தப்படாமல் இரு நாடுகளுக்கும் இடையே பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இந்த தகவலை செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.ஒக்டோபர் மாதத்திலிருந்து, நியூசிலாந்து பயணிகள்...

சிறையிலிருந்து 1800 கைதிகள் தப்பியோடினர்

நைஜீரியாவில் உள்ள சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகங்களை அடுத்து 1,800 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.நிர்வாகத் தொகுதியை வெடிக்க வைக்க வெடிபொருட்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியவர்கள் தென்கிழக்கு நகரமான ஓவெர்ரியில்...

“2036 வரை நான் தான் ரஷ்யாவின் நிரந்தர அதிபர்!” – சட்டம் இயற்றிய புதின்

வரும் 2036 வரையில் ரஷ்ய நாட்டின் அதிபராக தொடரும் வகையில் தனக்கு தோதான வகையில் சட்டம் இயற்றியுள்ளார் அந்த நாட்டின் அதிபர் புதின். இதன் மூலம் அடுத்ததாக நடைபெற இருக்கின்ற இரண்டு அதிபர்...

உலகளவில் கொரோணா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13.23 கோடியைக் கடந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10.66 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 28.735 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில்...

ஜோர்தான் இளவரசர் வீட்டுக்காவலில்..

ஜோர்தானின் முன்னாள் முடிக்குரிய இளவரசர் ஹம்சா பின் ஹூசேன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.நாட்டில் தற்போது ஊழல், நிர்வாக திறமையின்மை மற்றும் துன்புறுத்தல்கள் போன்ற செயற்பாடுகள் அதிக அளவில் இடம்பெறுவதாக பரவலாக...

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்…

உலக சந்தையில் தங்கத்தின் விலை ஓரளவு குறைவடைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.இதனடிப்படையில் தங்கம் ஒரு அவுன்ஸ் 1,710.28 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ள அதேவேளை வெள்ளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.அதற்கமைய, ஒரு...

தடுப்பூசி பெற்ற சிலர் இரத்த உறைவினால் உயிரிழப்பு !

பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்ற பின்னர் ஏழு பேர் அசாதாரண இரத்த உறைவுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.மொத்தத்தில், மார்ச் 24ஆம் திகதிக்குள் தடுப்பூசி போடப்பட்ட 18 மில்லியனில் 30 பேருக்கு இந்த ரத்த...

தாய்வான் தொடருந்து விபத்து; பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இன்று இடம்பெற்ற தாய்வான் கடுகதி தொடருந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்வடைந்துள்ளது.490 பயணிகளுடன் பயணித்த தொடருந்து சுரங்கபாதையில் விபத்திற்குள்ளான நிலையில் தடம்புரண்டது.இது தவிர, 66 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியதாக...

அமெரிக்காவின் AstraZeneca தடுப்பூசிக்கு Health கனடா ஒப்புதல்!

மெரிக்காவின் AstraZeneca COVID தடுப்பூசிக்கான அனுமதியை Health கனடா வியாழக்கிழமை வழங்கியது.அமெரிக்காவிடமிருந்து கடனுக்கான 1.5 மில்லியன் AstraZeneca தடுப்பூசிகள் இந்த வாரம் பெறப்பட்டன. இந்த தடுப்பூசிகளை கனேடியர்களுக்கு வழங்கலாம் என Health கனடாவினால்...

Stay Connected

6,870FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

ஜனாதிபதி நினைப்பதையெல்லாம் பிரயோக ரீதியில் நடத்திவிட முடியாது! நடேசன் சுந்தரேசன்

உரத்தடையின் மூலம் எமது நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் வீழ்ச்சியடையும். இன்றைய நிலையில் நாம் நம்பியிருக்கின்ற உற்பத்தி அரிசியும், ஒரு பாதி தேங்காயுமேயாகும். அதுவும் இல்லாமல் இறக்குமதி செய்யும் நிலைமைக்கே நாடு வந்து சேரும்....

வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோரோனா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்...

ஈழத்தமிழர் நல்வாழ்விற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இன்று பதவி ஏற்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அரசிற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள்...

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம் ! பரீட்சைகள்?

நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில் நுட்ப பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை...

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை கௌரவித்த கூட்டமைப்பு

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவனை இன்றைய தினம் அவரது இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும்...