January 27, 2021, 6:45 am

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கூட்டுறவாளர்கள் பார்வையிட்ட சிறீதரன் எம்.பி

கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்தின் அங்கத்தவர்களால் மேற்கொள்ளப்படும் உணவு தவிர்ப்பு போராட்டம் கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தின் இயங்கு நிலையில் இருந்த நிர்வாகத்தினைைர இடைநிறுத்தி , புதிய இயக்குனர் சபை உறுப்பினர்கள் 05 பேர்களை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அவர்களினால் நியமனம் செய்தமைக்கு எதிராக சங்க அங்கத்தவர்களால் கடந்த 05.01.2021 ம் திகதி முதல் முன்னெடுத்த பணிப்பகிஸ்கரிப்பின் 08 ம் நாளில் முழு அளவிலான ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்த வேளையில் திடீரென அங்கத்தவர்கள் இருவர் இவ் ஆர்ப்பாட்டப் பேரணி செய்வதால் பிரயோசனம் இல்லை எனக்கூறி பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . அவர்களைை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேற்றையதினம் நேரில் சென்று பார்வையிட்டார்.கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அவர்களினால் 04.01.2021 ம் திகதி நியமனம் வழங்கிய நிர்வாக உறுப்பினர்களின் நியமனம் இரத்து செய்தல் . சங்கத்தின் அங்கத்தவர்கள் , பணியாளர்கள் , அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதார நலன்களை கருதி சங்கத்தின் அபிவிருத்திக்கு தற்போதுள்ள இயக்குனர் சபையினை மீளவும் இயங்க வைத்தல் . சங்கத்தின் கிளைக்குழுத் தேர்தல் நடாத்தி பொதுச்சபையின் ஊடாக புதிய இயக்குனர் சபை ஒன்றினை தெரிவு செய்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.நியாயமான தீர்வு வரும் வரை இந்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினரிடம் தொழிலாளர்கள் தெரிவித்தார்கள் எமது தொழிலாளிகளை சில அரசியல் நோக்கத்திற்காக கூட்டுறவு உதவி ஆணையாளர் கீழ்த்தரமான முறையில் நடாத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார்கள். அவர்களின் கோரிக்கையை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் வடக்கு மாகாண ஆளுனரின் கவனத்தில் இவ்விடயத்தை கொண்டு சென்றார்.

Related Articles

இரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு!!!

புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...

தளபதி விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்!

விஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை...

‘இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கும் கொரோனா’!!!

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 7ஆவது நாடாளுமன்ற உறுப்பினராக இவர் காணப்படுகின்றார்.

Stay Connected

6,387FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு!!!

புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...

தளபதி விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்!

விஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை...

‘இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கும் கொரோனா’!!!

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 7ஆவது நாடாளுமன்ற உறுப்பினராக இவர் காணப்படுகின்றார்.

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா!

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா!நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது.தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது கதிரை...

சரியான தருணம் மலர்ந்துள்ளது! திடீர் சந்திப்பைத் தொடர்ந்து சுமந்திரன்!

அரசியல் ரீதியாக இலங்கையில் பல்வேறு அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு வரும் தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் இணைந்து புதிய அரசியல் பாதையொன்றை வகுக்க வேண்டிய சரியான தருணம் மலர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்தேசிய...