29.1 C
Jaffna
Friday, May 7, 2021

கரைச்சியில் வீதி வெளிச்சங்களை பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை..

கரைச்சியில் வீதி வெளிச்சங்களை பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை விதித்துள்ளார் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்
கரைச்சி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டு பாதீட்டின் சுமார் 8 மில்லியன் ரூபாய்21 வட்டாரங்களுக்கு மின்குமிழ் பொருத்துத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த நிதி குறித்த தேவையை நிறைவு செய்வதற்காக வங்கி கணக்கில் இடப்பட்டிருந்தது குறித்த நிதியை விடுவித்து இருபத்தொரு வட்டாரங்களிலும் தலா 45 வீதி விளக்குகளை பொருத்துவதற்கு 2020 ஆம் ஆண்டு பாதீடு அங்கீகாரத்தை வழங்கியிருந்தது.

இந்த வேலைத்திட்டத்தினை நிறேவற்ற உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன் தடைவிதித்துள்ளார் என்றும் ஆளுநர் அவர்களுக்கு முகவரியிட்டு சபையினால் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பத்தை அனுமதி மறுத்து திருப்பி அனுப்பி இருப்பது மோசமான நடவடிக்கை என்றும் சபையினால் நிறைவேற்ற பட்ட பாதீட்டு செயற்றிட்டங்களை தனது சுய விருப்பின் அடிப்படையில் தடுத்திருப்பது உள்ளூராட்சி சபைகளின் சுயாதீனத்திற்கும் மக்கள் ஆணைக்கும் எதிரானது என்பதுடன் ஆளுநருக்கு முன்னளிக்க வேண்டிய கடிதத்தை ஒரு கீழ் நிலை அதிகார திருப்பி அனுப்பி இருப்பது வரம்பு மீறிய செயலாகும் இது தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கும் சபை தீர்மானம் அனுப்பி வைக்கப்படும் என்றும் 2021 ஆம் ஆண்டு தை மாதம் 25 ஆம் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு மூன்று மாதங்கள் கழித்து நேற்றைய தினம் மீள திருப்பி அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

ஜனாதிபதி நினைப்பதையெல்லாம் பிரயோக ரீதியில் நடத்திவிட முடியாது! நடேசன் சுந்தரேசன்

உரத்தடையின் மூலம் எமது நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் வீழ்ச்சியடையும். இன்றைய நிலையில் நாம் நம்பியிருக்கின்ற உற்பத்தி அரிசியும், ஒரு பாதி தேங்காயுமேயாகும். அதுவும் இல்லாமல் இறக்குமதி செய்யும் நிலைமைக்கே நாடு வந்து சேரும்....

வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோரோனா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்...

ஈழத்தமிழர் நல்வாழ்விற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இன்று பதவி ஏற்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அரசிற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள்...

Stay Connected

6,870FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

ஜனாதிபதி நினைப்பதையெல்லாம் பிரயோக ரீதியில் நடத்திவிட முடியாது! நடேசன் சுந்தரேசன்

உரத்தடையின் மூலம் எமது நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் வீழ்ச்சியடையும். இன்றைய நிலையில் நாம் நம்பியிருக்கின்ற உற்பத்தி அரிசியும், ஒரு பாதி தேங்காயுமேயாகும். அதுவும் இல்லாமல் இறக்குமதி செய்யும் நிலைமைக்கே நாடு வந்து சேரும்....

வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோரோனா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்...

ஈழத்தமிழர் நல்வாழ்விற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இன்று பதவி ஏற்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அரசிற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள்...

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம் ! பரீட்சைகள்?

நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில் நுட்ப பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை...

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை கௌரவித்த கூட்டமைப்பு

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவனை இன்றைய தினம் அவரது இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும்...