30.7 C
Jaffna
Sunday, April 18, 2021

அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை…

அஸ்ட்ராசெனக்கா கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லையென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதன்படி, இரண்டாவது டோஸின் தடுப்பூசித் திட்டம் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் தொடங்கும் எனவும் மூன்று இலட்சம் டோஸ் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி இரண்டாவது டோஸுக்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, ஏப்ரல் 19 முதல் ஜூன் 30 வரை நடைபெறும் என தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து முன்பதிவு செய்யப்பட்டுள்ள அஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசிகளும் கொவாக்ஸ் திட்டத்திலான மீதமுள்ள தடுப்பூசிகளும் இந்த காலகட்டத்தில் பெறப்பட்டுவிடும் எனவும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸை வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

நடிகர் விவேக்கின் மனைவி செய்தியாளர் சந்திப்பு !

மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி, மத்திய, மாநில அரசுகளுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.நகைச்சுவை நடிகரும், 'சின்னக் கலைவாணர்' என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் (59) நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில்...

கோட்டா அச்சுறுத்தினார் என்பதை ஒப்புக்கொண்ட ஒருவாறு சரத் வீரசேகர

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு அச்சுறுத்தும் வகையில் கதைத்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச ஊடக சந்திப்பில் பகிரங்கமாகக் கூறியது தார்மீகமானது அல்ல என அமைச்சர் சரத் வீரசேகர...

துறைமுக நகரத்தில் பௌத்தத்திற்கு முதலிடம் இல்லையாம்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் ஊடாக இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது சரத்தில் உள்ள பௌத்த சமயத்திற்கு முதலிடம் என்பது இல்லாமல் போகும் என சட்டத்தரணி அருண லக்சிறி உணவட்டுன...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

நடிகர் விவேக்கின் மனைவி செய்தியாளர் சந்திப்பு !

மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி, மத்திய, மாநில அரசுகளுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.நகைச்சுவை நடிகரும், 'சின்னக் கலைவாணர்' என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் (59) நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில்...

கோட்டா அச்சுறுத்தினார் என்பதை ஒப்புக்கொண்ட ஒருவாறு சரத் வீரசேகர

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு அச்சுறுத்தும் வகையில் கதைத்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச ஊடக சந்திப்பில் பகிரங்கமாகக் கூறியது தார்மீகமானது அல்ல என அமைச்சர் சரத் வீரசேகர...

துறைமுக நகரத்தில் பௌத்தத்திற்கு முதலிடம் இல்லையாம்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் ஊடாக இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது சரத்தில் உள்ள பௌத்த சமயத்திற்கு முதலிடம் என்பது இல்லாமல் போகும் என சட்டத்தரணி அருண லக்சிறி உணவட்டுன...

அரசாங்கம் நாட்டை ஏலமிடுகிறது! – எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டை காப்பற்ற போவதாக கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் அவசர அவசரமாக நாட்டை ஏலமிட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.ஹம்பாந்தோட்டையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து...

ஆதாரங்களை திரட்டும் பொறிமுறை – யஸ்மின் சூக்கா வலியுறுத்தியுள்ள விடயம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1 அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களை திரட்டும் பொறிமுறையானது நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பாதையின் முதற்படியாக உள்ளது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான...