30.7 C
Jaffna
Sunday, April 18, 2021

புத்தாண்டுக்கான சுகாதார ஒழுங்குவிதிகள் அடங்கிய கோவை நாளை

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கான சுகாதார ஒழுங்குவிதிகள் அடங்கிய கோவை நாளை வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வரையறைகளுக்கு உட்பட்டு, இம்முறை புத்தாண்டைக் கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், ஆபத்துநிலை உள்ள நபர்களுக்கும், தடையின்றி தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் தலைவர், விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனகா முதலாம் தடுப்பூசி ஏற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு முன்னதாக தெரிவித்திருந்தது.

எவ்வாறிருப்பினும், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா முதலாம் தடுப்பூசி ஏற்றம், இடைநிறுத்தப்படாது தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் தலைவர், விசேட வைத்தியர் சுதத் சமரவீர இன்று மாலை தெரிவித்துள்ளார்.

கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பாதிப்பு கூடிய பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கும் தொடர்ந்தும் செலுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

துறைமுக சட்டமூல விவாதத்தில் தேசத்துரோகிகளை அடையாளம் காணலாம் – எல்லே குணவங்ச

துறைமுக நகரைச் சீனாவுக்கு வழங்குவது சம்பந்தமான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்த பின்னர் தேசப்பற்றாளர்களையும், தேசத்துரோகிகளை அடையாளம் காண முடியும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,துறைமுக...

நடிகர் விவேக்கின் மனைவி செய்தியாளர் சந்திப்பு !

மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி, மத்திய, மாநில அரசுகளுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.நகைச்சுவை நடிகரும், 'சின்னக் கலைவாணர்' என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் (59) நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில்...

கோட்டா அச்சுறுத்தினார் என்பதை ஒப்புக்கொண்ட ஒருவாறு சரத் வீரசேகர

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு அச்சுறுத்தும் வகையில் கதைத்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச ஊடக சந்திப்பில் பகிரங்கமாகக் கூறியது தார்மீகமானது அல்ல என அமைச்சர் சரத் வீரசேகர...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

துறைமுக சட்டமூல விவாதத்தில் தேசத்துரோகிகளை அடையாளம் காணலாம் – எல்லே குணவங்ச

துறைமுக நகரைச் சீனாவுக்கு வழங்குவது சம்பந்தமான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்த பின்னர் தேசப்பற்றாளர்களையும், தேசத்துரோகிகளை அடையாளம் காண முடியும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,துறைமுக...

நடிகர் விவேக்கின் மனைவி செய்தியாளர் சந்திப்பு !

மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி, மத்திய, மாநில அரசுகளுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.நகைச்சுவை நடிகரும், 'சின்னக் கலைவாணர்' என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் (59) நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில்...

கோட்டா அச்சுறுத்தினார் என்பதை ஒப்புக்கொண்ட ஒருவாறு சரத் வீரசேகர

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு அச்சுறுத்தும் வகையில் கதைத்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச ஊடக சந்திப்பில் பகிரங்கமாகக் கூறியது தார்மீகமானது அல்ல என அமைச்சர் சரத் வீரசேகர...

துறைமுக நகரத்தில் பௌத்தத்திற்கு முதலிடம் இல்லையாம்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் ஊடாக இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது சரத்தில் உள்ள பௌத்த சமயத்திற்கு முதலிடம் என்பது இல்லாமல் போகும் என சட்டத்தரணி அருண லக்சிறி உணவட்டுன...

அரசாங்கம் நாட்டை ஏலமிடுகிறது! – எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டை காப்பற்ற போவதாக கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் அவசர அவசரமாக நாட்டை ஏலமிட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.ஹம்பாந்தோட்டையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து...