29.6 C
Jaffna
Monday, April 19, 2021

உயரிய சபையில் எடுக்கப்படும் பிரேரணைகள் நிறைவேற்றப்படவேண்டும்- விக்னா

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் வெற்றிடமாக காணப்பட்ட உறுப்பினர் பதவிக்கு தமிழர் விடுதலை கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிட்ட மோ.விக்னா அவர்கள் பதவியேற்று 18.03.21 அன்று தனது முதலாவது சபை அமர்வில் கலந்துகொண்டார்

கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.தவராசா தலைமையில் நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வின் போது புதிய உறுப்பினர் தவிசாளர் அவர்களினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளதுடன் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து சபையின் அமர்வுகள் நடைபெற்று இறுதியில் புதிய பிரதேச சபை உறுப்பினர் தனது கன்னி உரையினை ஆற்றுவதற்கு தவிசாளர் அவர்களால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த புதிய உறுப்பினர் மோ.விக்கினா உயரிய சபையில் ஒரு சிலர்தான் திரும்ப திரும்ப கதைத்துக்கொண்டிருக்கின்றார்கள் நான் வெளியில் இருந்து அவதானித்துவிட்டு இன்று ஒரு பிரதிநிதியாக அவதானிக்கின்றேன்.

வீதிகள் புனரமைக்க வேண்டும் கிராமங்களில் குப்பைகள் எடுக்கப்படுவதில்லை கள்ளப்பாடு, சிலாவத்தை எனது வட்டார கிராமத்தில் நான் குப்பை எடுப்பதைக்கூடா கணவில்லை இந்த தேவையினை உடனடியாக செய்யவேண்டும்.

வீதி விளக்கு தொடர்பில் கதைத்தார்கள் பிரதேச சபையினால் பொருத்தப்பட்டுள்ளன அவை ஒளிரவில்லை விளக்குகளின் உத்தரவாதத்தில்தான் பிரச்சனை உள்ளதா அல்லது பொருத்தியவர்களில்தான் பிரச்சனை இருக்கா என்பது தெரியவில்லை முல்லைத்தீவு நகரத்தில் கூட ஒழுங்கான மின்விளக்குகள் எரியவில்லை இது உண்மையில் அடிப்படை தேவை இதனை விட்டு வேறு பிரச்சினையினை கதைக்கின்றீர்கள். உயரிய சபையில் பிரேரணைகள் கொண்டுவருவது தவறு கிடையாது அது நிறைவேற்றப்படவேண்டும் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

அசேல சம்பத் பிணையில் விடுதலை!

உணவக உரிமையாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் 14ஆம் திகதி மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று வரை...

உயர்நீதிமன்றில் சட்டமா அதிபரால் மனுத்தாக்கல்!

2016ஆம் ஆண்டு  மார்ச் 29ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி...