பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள ஹஸ்ராத்-ஷக்ஜாலால் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

அவரை பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீமா வரவேற்றதாக பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

You may contact us via e-mail for any queries at all. We review all the communications we receive. Unfortunately, due to the large number of correspondence we receive, we would only respond to e-mails when there is a need.
Contact us: Nakarvumedia@gmail.com
© Copyright - Nakarvu Media | Design by SSCreation Design