28.6 C
Jaffna
Wednesday, April 21, 2021

வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு நகரசபையின் அறிவுறுத்தல்

வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை நான்கு பைகளில் தரம்பிரித்து வழங்குமாறு வர்த்தக நிலையங்களுக்கு நகரசபையினால் இன்று வியாழக்கிழமை (18) அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது .

வவுனியா நகரில் கழிவகற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல் நிலைமைகள் தோண்றுகின்றமையால் நகரசபை ஊழியர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தரம்பிரிப்பதில் தாமதங்கள் எற்படுவதால் வர்த்தக நிலையங்களில் திண்மக்கழிவுகளை வழங்கும்போது பச்சை நிறத்திலான பைகளில் உணவுக்கழிவுகளையும், சிவப்பு நிறப் பைகளில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளையும் மஞ்சள் நிற பைகளில் கடதாசிக்கழிவுகளையும் நீல நிறப் பைகளில் கண்ணாடி மற்றும் உலோகக்கழிவுகளையும் ஊழியர்களிடம் வழங்கி வைக்குமாறு வர்த்தக நிலையங்களுக்கு சென்ற நகரசபை ஊழியர்கள் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர் .

பத்து ரூபா முதல் நாற்பது ரூபா வரையில் செலுத்தி உங்களுக்கு தேவையான கழிவுப்பைகளை நகரசபை கழிவு சேகரிக்கும் பிரிவில் பெற்றுக்கொள்ளுமாறும் நகரசபையின் மேற்படி திண்மக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு வர்த்தகர்கள் தங்களின் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் மேற்படி நடைமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக எதுவிதமான முன்னறிவித்தல்களும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் மேலதிக தகவல்களுக்கு நகரசபையின் சுகாதாரப்பிரிவு அலுவலக தொலைபேசி 021 2222488 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Related Articles

கிளிநொச்சி வட்டக்கச்சியில் 5 உடும்புளுடன் ஒருவர் கைது!

வட்டக்கச்சி இராமநாதபுரம் புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிக்காக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.வேட்டையாடி உடும்புகளை வீட்டில் வைத்திருந்த தகவல் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போது...

ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்த கஜதீபன்!

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், யாழ். ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,அனலை தீவில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு சென்று...

நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும்…

தமிழ் சிங்கள புதுவருட பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நடமாட்டம் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்திருந்தால் அது நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி, வைத்தியர் சுதத் சமரவீர...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கிளிநொச்சி வட்டக்கச்சியில் 5 உடும்புளுடன் ஒருவர் கைது!

வட்டக்கச்சி இராமநாதபுரம் புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிக்காக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.வேட்டையாடி உடும்புகளை வீட்டில் வைத்திருந்த தகவல் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போது...

ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்த கஜதீபன்!

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், யாழ். ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,அனலை தீவில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு சென்று...

நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும்…

தமிழ் சிங்கள புதுவருட பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நடமாட்டம் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்திருந்தால் அது நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி, வைத்தியர் சுதத் சமரவீர...

கரைச்சியில் வீதி வெளிச்சங்களை பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை..

கரைச்சியில் வீதி வெளிச்சங்களை பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை விதித்துள்ளார் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்கரைச்சி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டு...

யாழ். மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைக்க தீர்மானம்!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைத்து சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.நேற்று(19.04.2021) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், அதனை...