March 8, 2021, 11:59 am

போதைப்பொருள் கடத்தல்காரர் வெலே சுதாவை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘வெலே சுதா’ எனப்படும் கம்பளை விதானகே சமந்த குமாரவை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே இன்று (22) சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமது சேவைபெறுனர் பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதிவாதி சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

2010 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஹெரோயின் வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய 17 கோடி ரூபாவுக்கும் அதிக பணம் மற்றும் சொத்துகளுக்கு உரிமை கோரியமையினூடாக நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபரினால் வெலே சுதா, அவரின் மனைவி மற்றும் உறவினரான பெண் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Related Articles

சர்வதேச நீதி கோரி யாழில் இன்று தீப்பந்தப் போராட்டம்

பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் மாணவர்களால் சுழற்சி...

பயிரிடப்படாத பெருந்தோட்ட காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பில் ஆலோசனை!

பெருந்தோட்ட பகுதிகளில் பெருந்தோட்ட பயிர்கள் பயிரிடப்படாத காணிகளை தோட்ட மக்களுக்கும் தோட்டங்களை அண்மித்து வாழ்பவர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்படுகின்றது.குறித்த காணிகளில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்காக மக்களுக்கு பகிர்ந்தளிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர்...

பூசகரின் வீடு மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்; வவுனியாவில் சம்பவம்

வவுனியா - புளியங்குளம் பகுதியில் பூசகரொருவரின் வீடொன்றின் மீது இன்று அதிகாலை இரண்டு மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.குறித்த பெற்றோல் குண்டுத்தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதும் வீட்டின்...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

மியன்மாரிலுள்ள தொழிற்சங்கங்களினால் பணிப்புறகணிப்பு முன்னெடுப்பு

மியன்மாரிலுள்ள தொழிற்சங்கங்கள் பணிப்புறகணிப்பினை இன்று ஆரம்பித்துள்ளன.ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்திய இராணுவத்தினரை பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தும் விதமாக இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.நிர்மாணம், விவசாயம் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட தொழில்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 18 தொழில்...

அசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்து குறித்து விசாரணை மேற்கொள்ளவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதற்கமை, ஐக்கிய...