February 26, 2021, 5:54 pm

கொரோனா தொற்றுக்குள்ளான 519 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 519 பேர் நேற்று (21) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,480 இலிருந்து 79,999 ஆக அதிகரித்துள்ளது.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 79,999 பேரில் தற்போது 5,255 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக 74,299 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 445 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.

Related Articles

தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும்: விசேட பூஜையின் பின் சிறீதரன் எம்.பி!

தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும்: விசேட பூஜையின் பின் சிறீதரன் எம்.பி!தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா அவர்கள்...

இலங்கை விடயத்தில் சென்ற முறை போல் இம்முறையும் ஏமாறக்கூடாது!சர்வதேச கண்கானிப்பகம்

இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம், முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்துவிடக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது மாநாட்டில் தமது...

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் “ஒளிரும் நகர்” செயற்றிட்டம்…

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் "ஒளிரும் நகர்" செயற்றிட்டத்தின் ஊடாக ஒரு வட்டாரத்துக்கு 200 மின் விளக்குகள் என்ற இலக்கை நோக்கி நகர்கிறது இதன் தொடர் பணியாக எமது சபையினரால் வீதி விளக்கு பொருத்தும்...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும்: விசேட பூஜையின் பின் சிறீதரன் எம்.பி!

தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும்: விசேட பூஜையின் பின் சிறீதரன் எம்.பி!தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா அவர்கள்...

இலங்கை விடயத்தில் சென்ற முறை போல் இம்முறையும் ஏமாறக்கூடாது!சர்வதேச கண்கானிப்பகம்

இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம், முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்துவிடக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது மாநாட்டில் தமது...

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் “ஒளிரும் நகர்” செயற்றிட்டம்…

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் "ஒளிரும் நகர்" செயற்றிட்டத்தின் ஊடாக ஒரு வட்டாரத்துக்கு 200 மின் விளக்குகள் என்ற இலக்கை நோக்கி நகர்கிறது இதன் தொடர் பணியாக எமது சபையினரால் வீதி விளக்கு பொருத்தும்...

தமிழ் தேசிய கட்சியின் தலைவர்கள் – சர்வ மதத்தலைவர்கள் சந்திப்பு !

தமிழ் தேசிய கட்சிகளின் அரசிய தலைவர்களை சர்வ மதத்தலைவர்கள் அழைத்து இன்று வவுனியாவில் சந்தித்தனர். குறித்த சந்திப்பின் போது தமிழ்த் தேசிய பரப்பில் பயணித்து கொண்டிருக்கும் அனைத்து கட்சிகளையும் எவ்வாறு ஒன்றிணைப்பது தொடர்பிலும்...

கொரோனவால் மரணித்தவர்கள் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தார் பாகிஸ்தான் பிரதமர்!மேலும் வாசிக்க..

கொவிட் நோயால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் சரீரங்களை புதைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டமைக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பான பதிவொன்றை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.கொவிட் நோயால் மரணிக்கின்றவர்களின் சரீரங்கள் கட்டாய...