February 21, 2021, 3:53 pm

இழப்பே இனி எம் பலமாய் – முன்னணியின் தாய் மொழித்தினம்

இழப்பே இனி எம் பலமாய்” எனும் தொனிப்பொருளில் உலக தாய்மொழி தின நிகழ்வுகள் இன்றையதினம்  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கலை பண்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் நாவலர் கலாசார மண்டபத்தில் தாய்மொழி தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக, வாழ்நாள் பேராசிரியர் அருணாச்சலம் சண்முகதாஸ் மற்றும் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் கலந்து கொண்டிருந்த அதே வேளை சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழ்துறை தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜாவும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்தோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், சட்ட ஆலோசகர்களான சட்டத்தரணி க.சுகாஸ்,ந.காண்டிபன் மற்றும்  கட்சியின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

3440 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியில் 3440 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.வாழைச்சேனை இராணுவப்...

நீராட சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி !

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொண்டைமானாறு சிறு கடல் பகுதியில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் மீட்கப்பட்ட 17 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக ஊறணி வைத்தியாசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.உடுப்பிட்டியைச் சேர்ந்த...

பிரதேசத்தின் வளங்களை அழிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பச்சிலைப்பள்ளி தவிசாளர்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசத்துக்கு சொந்தமான வளங்களை யாரவது அழித்தால் அல்லது சிதைத்தல் அல்லது உருமாற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் உள்ளூராட்சி மன்றதிற்கு சொந்தமான வீதிகளில் சபையின் அனுமதி இன்றி வளப்பரிமாற்றம்...

Stay Connected

6,514FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

3440 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியில் 3440 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.வாழைச்சேனை இராணுவப்...

நீராட சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி !

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொண்டைமானாறு சிறு கடல் பகுதியில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் மீட்கப்பட்ட 17 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக ஊறணி வைத்தியாசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.உடுப்பிட்டியைச் சேர்ந்த...

பிரதேசத்தின் வளங்களை அழிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பச்சிலைப்பள்ளி தவிசாளர்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசத்துக்கு சொந்தமான வளங்களை யாரவது அழித்தால் அல்லது சிதைத்தல் அல்லது உருமாற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் உள்ளூராட்சி மன்றதிற்கு சொந்தமான வீதிகளில் சபையின் அனுமதி இன்றி வளப்பரிமாற்றம்...

இழப்பே இனி எம் பலமாய் – முன்னணியின் தாய் மொழித்தினம்

இழப்பே இனி எம் பலமாய்” எனும் தொனிப்பொருளில் உலக தாய்மொழி தின நிகழ்வுகள் இன்றையதினம்  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கலை பண்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் நாவலர் கலாசார மண்டபத்தில் தாய்மொழி...

நாளை ஆரம்பமாகும் ஜெனீவாத் திருவிழா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை  22ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை காணொளி ஊடாகவே இந்தக்...