March 4, 2021, 8:51 am

கொரோனா தொற்றுக்குள்ளான 543 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 543 பேர் நேற்று (20) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,937 இலிருந்து 79,480 ஆக அதிகரித்துள்ளது.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 79,480 பேரில் தற்போது 5,589 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக 73,456 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 435 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.

Related Articles

உடற்தகுதி சோதனையில் தேர்ச்சிபெற தவறிய வருண் சக்ரவர்த்தி!

சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, இந்திய தேசிய அணிக்கு தெரிவாவதற்கான உடற்தகுதி தேர்வில் தேர்ச்சிபெற தவறியுள்ளார்.இந்நிலையில், பெங்களுருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அக்கடமியில் மறுசீரமைப்பு பயிற்சிகளை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளார்.துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு திறன்களை சிறப்பாக...

மற்றொரு பொறிக்குள் சிக்கும் இலங்கை

-என்.கண்ணன்“சீனா இலங்கையிடம் யுவான்களை கடனாக கொடுத்து, டொலர்களாகத் திருப்பி எடுத்துக் கொள்கிறது. இது சீனா தனது நாணயத்தை டொலர்களாக மாற்றிக் கொள்வதற்கு கையாளுகின்ற ஒரு தந்திரம்”வெளிநாட்டு நாணயக் கையிருப்பு இல்லாமலும், வெளிநாட்டுக் கடன்களை...

அகில தனஞ்சயவின் ஹெட்ரிக் சாதனை

இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளரான அகில தனஞ்சய இன்று அதிகாலை ஆன்டிகுவாவில் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகளுடனான இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டியில் ஹெட்ரிக் சாதனையை புரிந்துள்ளார்.ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில்...

Stay Connected

6,571FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

உடற்தகுதி சோதனையில் தேர்ச்சிபெற தவறிய வருண் சக்ரவர்த்தி!

சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, இந்திய தேசிய அணிக்கு தெரிவாவதற்கான உடற்தகுதி தேர்வில் தேர்ச்சிபெற தவறியுள்ளார்.இந்நிலையில், பெங்களுருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அக்கடமியில் மறுசீரமைப்பு பயிற்சிகளை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளார்.துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு திறன்களை சிறப்பாக...

மற்றொரு பொறிக்குள் சிக்கும் இலங்கை

-என்.கண்ணன்“சீனா இலங்கையிடம் யுவான்களை கடனாக கொடுத்து, டொலர்களாகத் திருப்பி எடுத்துக் கொள்கிறது. இது சீனா தனது நாணயத்தை டொலர்களாக மாற்றிக் கொள்வதற்கு கையாளுகின்ற ஒரு தந்திரம்”வெளிநாட்டு நாணயக் கையிருப்பு இல்லாமலும், வெளிநாட்டுக் கடன்களை...

அகில தனஞ்சயவின் ஹெட்ரிக் சாதனை

இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளரான அகில தனஞ்சய இன்று அதிகாலை ஆன்டிகுவாவில் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகளுடனான இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டியில் ஹெட்ரிக் சாதனையை புரிந்துள்ளார்.ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில்...

மட்டக்களப்பில் முகக்கவசம் அணியாத பலர் பொலிஸாரினால் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு நகரிற்குள் முகக்கவசம் அணியாமல் நடமாடிய பலர் பொலிஸாரினால் புதன்கிழமை மாலை (03) கண்டுபிடிக்கப்பட்டனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலையில் தொற்றுநோயிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் சுகாதார...

யாழில் நூதனமாக கொள்ளையிடும் குழு !

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.குறித்த கொள்ளைக் கும்பல் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்தே கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது.“யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளான காக்கைதீவு,...