March 2, 2021, 1:41 pm

ஒரு இலட்சம் மரக்கன்றுகள் வழங்கும் செயற்திட்டம்!

மண்ணுக்குப் பரிசளிப்போம் மண் நமக்கு மட்டுமல்ல நமது சந்ததிக்கும் பரிசளிக்கும்.எமது காலத்தில் எமது மண்ணையும் வளத்தையும் பாதுகாப்போம் எனும் தொணிப்பொருளில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் வழங்கும் பசுமைப்புரட்சி செயற்திட்டம் வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் பயன்தரும் மரங்களை இலக்கு வைத்து வாழ்வாதார பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் குறித்த செயற்திட்டம் , கிளிநொச்சி மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைத் தொடர்ந்து வவுனியா மாவட்டத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக இன்றைய தினம் நெடுங்கேணி கற்பகா அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு  சுமார் 100 மாணவர்களுக்கு பயன்தரும் பல்வேறு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. 

இதேவேளை யாழ்மாவட்டத்திலும் இவ் அமைப்பினால் இவ்வாறான செயற்பாடுகள் இதன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

தந்தையின் மோசமான செயற்பாட்டினால் க.பொ.த சாதாரண தர மாணவிக்கு ஏற்பட்ட நிலை…

தென்னிலங்கையில் தந்தை ஒருவரின் மோசமான செயற்பாட்டினால் மகளின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாக மாறிய போதும், பொலிஸாரினால் தீர்வு வழங்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.நேற்று ஆரம்பமான க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதுவதற்கு ஆயத்தமான...

இரு மாதங்களில் 841 கொரோணா தொற்றாளர்கள் அடையாளம்!

வடமாகாணத்தில் கடந்த இரு மாதங்களில் மாத்திரம் 841 கொரோணா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஜனவரி மாதத்தில் 563 பேரும், பெப்ரவரி மாதத்தில் 278...

மூன்றாவது தடவையாக மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் சிவசக்தி ஆனந்தனிடம் விசாரணை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இன்று (02) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, வவுனியா பொலிஸ் பிரிவுகளைச்...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தந்தையின் மோசமான செயற்பாட்டினால் க.பொ.த சாதாரண தர மாணவிக்கு ஏற்பட்ட நிலை…

தென்னிலங்கையில் தந்தை ஒருவரின் மோசமான செயற்பாட்டினால் மகளின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாக மாறிய போதும், பொலிஸாரினால் தீர்வு வழங்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.நேற்று ஆரம்பமான க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதுவதற்கு ஆயத்தமான...

இரு மாதங்களில் 841 கொரோணா தொற்றாளர்கள் அடையாளம்!

வடமாகாணத்தில் கடந்த இரு மாதங்களில் மாத்திரம் 841 கொரோணா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஜனவரி மாதத்தில் 563 பேரும், பெப்ரவரி மாதத்தில் 278...

மூன்றாவது தடவையாக மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் சிவசக்தி ஆனந்தனிடம் விசாரணை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இன்று (02) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, வவுனியா பொலிஸ் பிரிவுகளைச்...

இரணைதீவில் உடல்கள் அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் உடல்களை கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானதிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதோடு இந்த தீர்மானம் குறித்து இலங்கை...

முஸ்லீம் மக்களின் விருப்பப்படியே ஜனாசா எரிப்பு சிறீதரன்

முஸ்லிம் மக்களின் மனங்கள் புண்படாது கோட்டபாய அரசாங்கத்தின் ராஜ தந்திரத்தை அறிந்து தமிழ் மக்களாகிய நாம் ஜனாசஸா விடயத்தில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்-பா.உ சிவஞானம் சிறீதரன்கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கிளிநொச்சியில்...