February 26, 2021, 6:27 pm

பளை பொலிஸ் பிரிவினரால் மண் அகழ்வு கட்டுபடுத்தபட்டுள்ளதாக மக்கள் தெரிவிப்பு!

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கடந்த காலங்களில் மண் அகழ்வுகள் அதிகரித்து காணப்பட்டது.முகமாலை,கிளாலி,இயக்கச்சி போன்ற இடங்களில் அதிகளவிலான மணல் கொள்ளை இடம்பெற்று வந்தமை குறிப்பித்தக்கது.இது தொடர்பாக பொலிசார் கவனக்குறைவாக உள்ளனர் என்று மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் நடாத்தி வந்தனர்.

மேலும் சென்ற ஆண்டுகளை விட மண்கொள்ளையானது பளை பிரதேசத்தில் பாரிய அளவில் வீழச்சி அடைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
பளை பொலிசாரின் நடவடிக்கையினால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மணல்கொள்ளையில் ஈடுபடுபவர்கள் அதிகளவில் சிறுவர்களாகவே உள்ளனர். பாடசாலை செல்லாமலும் கல்வியை தொடராமலும் மணல்கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர்.தற்போது பளை பொலிசாரின் நடவடிக்கையினால் மணல் கொள்ளை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்,பிரதேச மக்கள் மன நிறைவுடன் இருப்பதாகவும் தெரிவி்க்கின்றனர்.

Related Articles

இதுவரை இலங்கையில் எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரியுமா?

நாட்டில் இன்றைய தினம் 13,164 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் நாளாந்த கொவிட் தடுப்பூசி செலுத்தல் தொடர்பான அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இன்று இரவு 7.30...

மக்கள் அறம் என்ற எண்ணக்கருவில் முன்னாள் ஜனாதிபதிகள் மீது வழக்கு தொடர முடியுமா?20ம் திருத்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளவை என்ன??

முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக 'மக்கள் அறம்' என்ற எண்ணக்கருவின் அடிப்படையில், வழக்குத்தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 21 தாக்குதல்...

சில நாடுகளின் ஆதரவை பெறவே கோட்டாபய ராஜபக்ச காணாமலாக்கப்பட்டொரின் உறவுகளை சந்திக்கிறார்!!சுமந்திரன்

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில், சிற்சில நாடுகளின் ஆதங்கத்தைக் குறைப்பதற்காகவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ காணாமல் போனோரது உறவினர்களை சந்திக்கவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.மதகுருமார்கள், வடக்கு, கிழக்கு...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும்: விசேட பூஜையின் பின் சிறீதரன் எம்.பி!

தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும்: விசேட பூஜையின் பின் சிறீதரன் எம்.பி!தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா அவர்கள்...

இலங்கை விடயத்தில் சென்ற முறை போல் இம்முறையும் ஏமாறக்கூடாது!சர்வதேச கண்கானிப்பகம்

இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம், முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்துவிடக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது மாநாட்டில் தமது...