March 8, 2021, 1:23 pm

வற்றாப்பளையில் சிறீதரன் மற்றும் சாள்ஸ்

இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளை கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட கொண்டைமடு விவசாய கிராமத்திற்கு விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைவாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,யாழ் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,பிரதேச சபை உறுப்பினர்கள்,கமநல திணைக்கள உத்தியோகத்தர்கள்,கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் என பலரும் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.இப் பகுதி விவசாயிகள் நீண்டகாலமாக எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் உடனடியாக சம்மந்தப்பட்ட திணைக்களத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

வெகு விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்தனர்.இதுவரை தமது கிராமத்திற்கு எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் வருகைதரவில்லை என்றும் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடாத்தும் எமக்கு உங்கள் இருவரின் வருகை மிகுந்த சந்தோஷத்தை தருவதுடன் இருவருக்கும் நன்றிகளை தெரிவித்தனர் கிராம மக்கள்.

Related Articles

பாட்டலி சம்பிக்க மீது எதிர்வரும் 31ம் திகதி வழக்கு

பொய் சாட்சியத்தை உருவாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டு வழக்கின் சாட்சி விசாரணை எதிர்வரும்...

எரிவாயுவின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு !

உலக சந்தையில் எரிவாயுவின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.இதன் காரணமாக, இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.அதற்கமைய இன்றைய (08) அமைச்சரவை கூட்டத்தில் எரிவாயு விலை அதிகரிப்பு யோசனை...

பெருந்தோட்ட அதிகாரிகளுக்கு ஆயுதங்கள் வழங்க முடியாது-சரத்வீரசேகர

பெருந்தோட்டங்களில் பணி புரியும் முகாமையாளர்களுக்கு ஆயுதப்பயிற்சியையும் ஆயுதங்களையும் வழங்க கோரி அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.தொழிலாளர்களை முறைக்கேடாக நடத்தியதாக குற்றம் சுமத்தப்படுகின்ற சாமிமலை – ஹொல்ட்டன் தோட்ட முகாமையாளர் பொதுமக்களால் தாக்கப்பட்டதை அடுத்து, இந்த...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

பாட்டலி சம்பிக்க மீது எதிர்வரும் 31ம் திகதி வழக்கு

பொய் சாட்சியத்தை உருவாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டு வழக்கின் சாட்சி விசாரணை எதிர்வரும்...

எரிவாயுவின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு !

உலக சந்தையில் எரிவாயுவின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.இதன் காரணமாக, இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.அதற்கமைய இன்றைய (08) அமைச்சரவை கூட்டத்தில் எரிவாயு விலை அதிகரிப்பு யோசனை...

பெருந்தோட்ட அதிகாரிகளுக்கு ஆயுதங்கள் வழங்க முடியாது-சரத்வீரசேகர

பெருந்தோட்டங்களில் பணி புரியும் முகாமையாளர்களுக்கு ஆயுதப்பயிற்சியையும் ஆயுதங்களையும் வழங்க கோரி அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.தொழிலாளர்களை முறைக்கேடாக நடத்தியதாக குற்றம் சுமத்தப்படுகின்ற சாமிமலை – ஹொல்ட்டன் தோட்ட முகாமையாளர் பொதுமக்களால் தாக்கப்பட்டதை அடுத்து, இந்த...

பயிரிடப்படாத பெருந்தோட்ட காணிகளை பகிர்ந்தளிக்க திட்டம்

பெருந்தோட்ட பகுதிகளில் பெருந்தோட்ட பயிர்கள் பயிரிடப்படாத காணிகளை தோட்ட மக்களுக்கும் தோட்டங்களை அண்மித்து வாழ்பவர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்படுகின்றது.குறித்த காணிகளில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்காக மக்களுக்கு பகிர்ந்தளிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர்...

சம்பந்தர் போன்ற ஆளுமை தெற்காசியாவிலேயே இல்லையாம் – சாணக்கியன்

திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்புகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையிலான சந்திப்பு திருகோணமலை அன்புவழிபுரத்தில் இடம்பெற்றது.சிவில் சமூக அமைப்புகள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உணர்வாளர்கள் இணைந்து இந்த சந்திப்பினை மேற்கொண்டனர்.இதன்போது திருகோணமலை...