February 27, 2021, 1:29 pm

அனைத்து வகுப்புகளையும் பெப்ரவரி 15இற்கு முன்னர் ஆரம்பிக்க தீர்மானம்

மேல் மாகாண பாடசாலைகளில் உள்ள அனைத்து வகுப்புகளையும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களின்படி எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் .பீரிஸ் தெரிவித்தார்.

மார்ச் மாதத்தில் க.பொ.த. சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ளன மாணவர்களுக்காக மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சில பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் கல்விச் செயற்பாடுகளை ஆராய வெள்ளிக்கிழமை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தப்பத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தினசரி மாணவர்களுடன் தொடர்புகொள்ளும் ஒரு குழுவாக ஆசிரியர்களும் உள்ளமையால் அவர்களுக்கும் முன்னுரிமை அளிப்பது நியாயமானது. கொவிட்19 தடுப்பூசியை ஆசிரியர்களுக்கும் பெற்றுக் கொடுப்பது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படமெனவும் அவர் கூறினார்.

பொறுப்புள்ள அரசாங்கமாக அந்த பொறுப்பிலிருந்து விடுபட நாங்கள் தயாராக இல்லை. மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அந்த அந்த பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் அனைத்துப் பாடசாலைகளையும் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் மேற்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளிகள் மற்றும் ஆரம்ப வகுப்புகளை தொடங்குவது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Related Articles

பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றம் ?

பிக் பாஸ் சீசன் 4ன் முடிவை தொடர்ந்து வரும் ஜூன் மாதம் பிக் பாஸ் சீசன் 5 துவங்கவிருக்கிறது.ஆனால் இதில் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவாரா என்பது தான் கேள்வி. தொடர்ந்து நான்கு...

தா.பாண்டியன் ஐயாவின் குரல் மௌனித்தது ஈழத்தமிழருக்கு பெரும் இழப்பு: சிறீதரன் எம்.பி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் தனது 88வது வயதில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்டவர் தா.பாண்டியன். அவரது மறைவு...

பாடசாலை மாணவிகளை கடத்திச்சென்ற தீவிரவாதிகள் !

நைஜீரியா பெண்கள் தங்கிப் படிக்கும் உயர்தரப் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த போகோ ஹராம் தீவிரவாதிகள் அங்கிருந்து 317 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றம் ?

பிக் பாஸ் சீசன் 4ன் முடிவை தொடர்ந்து வரும் ஜூன் மாதம் பிக் பாஸ் சீசன் 5 துவங்கவிருக்கிறது.ஆனால் இதில் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவாரா என்பது தான் கேள்வி. தொடர்ந்து நான்கு...

தா.பாண்டியன் ஐயாவின் குரல் மௌனித்தது ஈழத்தமிழருக்கு பெரும் இழப்பு: சிறீதரன் எம்.பி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் தனது 88வது வயதில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்டவர் தா.பாண்டியன். அவரது மறைவு...

பாடசாலை மாணவிகளை கடத்திச்சென்ற தீவிரவாதிகள் !

நைஜீரியா பெண்கள் தங்கிப் படிக்கும் உயர்தரப் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த போகோ ஹராம் தீவிரவாதிகள் அங்கிருந்து 317 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற...

இந்திய அணியிலிருந்து விலகினாரா பும்ரா ?

இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்படட காரணங்களால் நான்காவது டெஸ்ட் இற்கு முன்னாள் தன்னை விடுவிக்குமாறு பும்ரா பி.சி.சி.ஐ இற்கு...

கமலுடன் அரசியலில் இணைந்த பிரபல நடிகர் !

உலக நாயகன் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.தேர்தல் தேதியும் நேற்றைய தினம் மாலையில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. மாற்றம் வேண்டும்...