February 26, 2021, 6:25 pm

காத்தான்குடி மத்திய கல்லூரி ஆசிரியர்களின் முன் மாதிரியான செயற்பாடு

காத்தான்குடி மத்திய கல்லூரியில் கடமையாற்றும் கொரோனா தனிமைப்படுத்தல்  பிரதேசங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு  நிவாரண பொருட்களை இன்று வழங்கி வைக்கப்பட்டது.
காத்தான்குடி மத்திய கல்லூரியில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள  சமூகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள்கடமையாற்றுகின்றனர்.
இவர்களில் கொரோனா தனிமைப்படுத்தல் பிரதேசத்தில் இருந்து பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தனிமைப்படுத்தல்   இல்லாத பிரதேசத்திலுள்ள  ஆசிரியர்கள்   இன ஒற்றுமையை பேனும் வகையில் நிவாரணப் பொருட்களை வழங்கி தமது முன்மாதிரியான செயற்பாாட்டை  வெளிப்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில் நிவாரண பொருட்களை காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.எச்.பிர்தெளஸிடம் குறித்த  ஆசிரியர்கள்  கையளித்தனர்.
குறித்த நிவாரணப் பொருட்கள்  பாடசாலையில் கடமையாற்றும் கொரோனா தனிமைப்படுத்தல் பிரதேசத்தில் இருந்த  ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்குமாக  56 பேருக்கு   வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாடசாலையின் பிரதி  அதிபர் எம்.ஏ.நிஹால் மற்றும் பகுதி தலைவர்கள் கலந்து கொண்டார்.
ஓட்டமாவடி தொடக்கம் அக்கரைப்பற்று வரையுள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் பிரதேசத்திற்கு வெளியில் இருந்து வரும்  ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்து  இந்த  உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்து இன ஒற்றுமையை வெளிப்படுத்தியதாகவும், இவ் உதவியை வழங்கிய  ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் கல்லூரியின் அதிபர் எஸ்.எச்.பிர்தெளஸ் தெரிவித்தார்.

ந.குகதர்சன் – 0778730529

Related Articles

இதுவரை இலங்கையில் எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரியுமா?

நாட்டில் இன்றைய தினம் 13,164 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் நாளாந்த கொவிட் தடுப்பூசி செலுத்தல் தொடர்பான அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இன்று இரவு 7.30...

மக்கள் அறம் என்ற எண்ணக்கருவில் முன்னாள் ஜனாதிபதிகள் மீது வழக்கு தொடர முடியுமா?20ம் திருத்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளவை என்ன??

முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக 'மக்கள் அறம்' என்ற எண்ணக்கருவின் அடிப்படையில், வழக்குத்தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 21 தாக்குதல்...

சில நாடுகளின் ஆதரவை பெறவே கோட்டாபய ராஜபக்ச காணாமலாக்கப்பட்டொரின் உறவுகளை சந்திக்கிறார்!!சுமந்திரன்

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில், சிற்சில நாடுகளின் ஆதங்கத்தைக் குறைப்பதற்காகவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ காணாமல் போனோரது உறவினர்களை சந்திக்கவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.மதகுருமார்கள், வடக்கு, கிழக்கு...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும்: விசேட பூஜையின் பின் சிறீதரன் எம்.பி!

தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும்: விசேட பூஜையின் பின் சிறீதரன் எம்.பி!தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா அவர்கள்...

இலங்கை விடயத்தில் சென்ற முறை போல் இம்முறையும் ஏமாறக்கூடாது!சர்வதேச கண்கானிப்பகம்

இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம், முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்துவிடக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது மாநாட்டில் தமது...