March 5, 2021, 1:42 pm

மிக வேகமாக பரவக்கூடிய மற்றொரு வகை கொரோனா இலங்கையில் அடையாளம்!

இலங்கையில் மிக வேகமாக பரவக்கூடிய மற்றொரு வகை கொரோனா அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக, நீர்ப்பீடனம் மற்றும் மூலக்கூற்று உயிரியல் பிரிவின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் (SARS-CoV-2 B1258), ஏற்கனவே இலங்கையில் அடையாளம் காணப்பட்ட (B1411) கொரோனா வகையிலும் பார்க்க வேறுபட்டது எனவும், இதன் பரவல் வேகம் மிக அதிகமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்குள் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களிடையே இப்புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோயியல் பிரிவு ஆகியவற்றின் வேண்டுகோளுக்கிணங்க, கொவிட்-19 மரபணு மாற்றங்கள் தொடர்பில் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வின் அடிப்படையில் இது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த வைரஸ் வகை பிரித்தானியா, டென்மார்க், ஜேர்மனி, சுவீடன், ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இவ்வகையான வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், பொதுமக்கள் இது குறித்த அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்த அவர், தடுப்பூசி நோயெதிர்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தாது என தகவல்கள் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டினார்.

Related Articles

17 உந்துருளிகளை திருடிய 78 வயது வயோதிபர்

நாடு முழுவதும் உந்துருளிகளை திருடும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த வயோதிபர் ஒருவர் பொலன்னறுவை - அரலங்வில பிரதேசத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சந்தேக நபரினால் திருடப்பட்ட 17 உந்துருளிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட...

மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகிறார் தசுன் சானக்க!

மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமான இலங்கை குழாமின் இருபதுக்கு 20 அணித்தலைவராக பெயரிடப்பட்டிருந்த தசுன் சானக்க எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (07) மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணமாகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.அவர் பிரான்ஸ் வழியாக பயணமாகவுள்ளதுடன், ...

பளையில் எரிபொருள் நிலையம்

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் பளை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் பளை நகரத்தில் அமைக்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை(05) நாட்டி வைக்கப்பட்டுள்ளது.கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

Stay Connected

6,571FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

17 உந்துருளிகளை திருடிய 78 வயது வயோதிபர்

நாடு முழுவதும் உந்துருளிகளை திருடும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த வயோதிபர் ஒருவர் பொலன்னறுவை - அரலங்வில பிரதேசத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சந்தேக நபரினால் திருடப்பட்ட 17 உந்துருளிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட...

மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகிறார் தசுன் சானக்க!

மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமான இலங்கை குழாமின் இருபதுக்கு 20 அணித்தலைவராக பெயரிடப்பட்டிருந்த தசுன் சானக்க எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (07) மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணமாகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.அவர் பிரான்ஸ் வழியாக பயணமாகவுள்ளதுடன், ...

பளையில் எரிபொருள் நிலையம்

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் பளை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் பளை நகரத்தில் அமைக்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை(05) நாட்டி வைக்கப்பட்டுள்ளது.கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

வடமாகாண விவசாய போதனாசிரியர்களுக்கு நியமனங்கள்

வடமாகாண விவசாயப் போதனாசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிமை (04) பிற்பகல்- 04 மணி முதல் யாழிலுள்ள ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ். எம். சாள்ஸ் தலைமையில்...

மன்னார் வீட்டுத்திட்டங்களை பூரணப்படுத்தக் கோரி மக்கள் போராட்டம்

மன்னார் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கான வீடுகளை முழுமையாக பூரணப் படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை(5) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக...