March 9, 2021, 5:27 am

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கோட்டாபயவின் ஆணைக்குழு காப்பாற்றாது! –

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஆராயும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது அமைத்துள்ள ஆணைக்குழு நாட்டுக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கப்போவதில்லை. இது வெறுமனே கண்துடைப்பு நாடகம் என்பதை சர்வதேசம் நன்கு அறியும்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

“இலங்கைக்கு சீனாவின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களை ராஜபக்ச அரசு நிராகரித்தது. சீனாவை நம்பிக்கொண்டு அரசு எடுக்கும் முயற்சிகள் நாட்டை மிகப்பெரிய நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையை ஏற்றுக்கொள்வதாக மஹிந்த ராஜபக்‌ச அரசு சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரமே தொடர்ச்சியாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நல்லாட்சி அரசு புதிய தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி இலங்கை இராணுவத்தைப் போர்க்குற்றங்களில் சிக்கவைக்கவில்லை.

போர்க்குற்றங்களில் சிக்கவிருந்த இராணுவத்தையும், அதற்குத் துணை நின்ற தலைவர்களையும் எமது அரசில் எடுத்த நடவடிக்கைகள் காரணமாகக் காப்பாற்றினோம்.

2015ஆம் ஆண்டு அமெரிக்கா கொண்டுவந்த புதிய தீர்மானத்தை நாம் நிராகரிக்காது இணை அனுசரணை வழங்கியதன் மூலமாகவே இலங்கைக்கான சர்வதேச ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெற்றன. தற்போதைய அரசு ஐ.நா. தீர்மானங்களிலிருந்து விலகிக்கொள்வதாக கூறியுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் அதற்கான எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டன.

இந்த நிலைமை தொடருமாயின் இலங்கை தனித்து விடப்படுவதுடன், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கும் உள்ளாக நேரிடும்” – என்றார்.

Related Articles

கமலுக்கு வில்லனாகும் பிரபல நடிகரான ரஜினி ரசிகர்!

கமல்ஹாசன் நடிக்கவுள்ள விக்ரம் படத்தில் அவருக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த படத்திற்கான வேலைகளில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார். தர்பார் படத்தின் ஓடியோ வெளியீட்டு விழாவில் பேசிய...

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் அமுல்படுத்த முடியாது- அரசாங்கம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம் என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

2026ஆம் ஆண்டு முதல் உலகக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டிகளில் பல நாட்டு மகளிர் அணிகளை உள்வாங்க திட்டம்

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் உலகக் கிண்ண மகளிர் போட்டிகளின் தன்மையை மேலும் விஸ்தரிக்க சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.சர்வதேச மகளிர் தினமான இன்று இது குறித்து பேரவை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.இதற்கமைய...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கற்பிட்டியில் 107 கிலோ கஞ்சா சிக்கியது!

கற்பிட்டி சோமதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 107 கிலோ 25 கிராம் கேரள கஞ்சாவினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.இந்த கஞ்சா அடங்கிய பொதிகள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக கடற்படையினர்...

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது

தற்போது நடைபெற்று வருகின்ற கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சையில் பரீட்சார்த்திகளுக்கு பதிலாக பரீட்சைக்கு தோற்றிய மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனை காவல்துறை பேச்சாளர் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.களுவில பரீட்சை...