March 4, 2021, 9:40 am

தேங்காய்களை திருடியவருக்கு நீதிவான் விடுத்த அதிரடி உத்தரவு!

காலி, ரயில் சேவையாளர்களின் உத்தியோகபூர்வ தங்குமிடங்கள் அமைந்துள்ள காணியில் உள்ள தென்னை மரமொன்றில் திருட்டுத் தனமாக 21 தேங்காய்களை பறித்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை பொலிஸார் காலி பிரதான நீதிவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் ஆஜர் செய்த போது அவரை 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தர்விட்டுள்ளார்.

காலி, கந்தேவத்த பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாரு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை, சந்தேக நபர், குறித்த 21 தேங்காய்களையும் பறித்துக்கொண்டு, அவற்றை மூட்டை கட்டும் போது ரயில் பாதுகாப்பு ஊழியர்களால் கைது செய்யப்பட்டு காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்ப்ட்டுள்ளார்.

இதனையடுத்தே காலி பொலிஸ் நிலையத்தின் பல்வேறு முறைப்பாடுகள் குறித்த விசாரணைப் பிரிவின் ஊடாக சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்; விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

கொழும்பு – டாம் வீதியில் பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் தலையை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.இரத்தினபுரி – குருவிட்டை – தெப்பனாவ பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணே...

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாதவனின் மகன்

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் வீரர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும்.அண்மையில் தேசிய மற்றும் ஆசிய அளவில் நடந்த நீச்சல் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார்.அத்துடன், லத்வியன் சர்வதேச திறந்த...

மியன்மாரில் பாதுகாப்பு தரப்பினரின் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டமைக்கு ஐ.நா. கண்டனம்

மியன்மாரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.மியன்மாரின் இராணுவ ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் அதனை ஒடுக்குவதற்காக...

Stay Connected

6,571FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்; விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

கொழும்பு – டாம் வீதியில் பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் தலையை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.இரத்தினபுரி – குருவிட்டை – தெப்பனாவ பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணே...

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாதவனின் மகன்

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் வீரர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும்.அண்மையில் தேசிய மற்றும் ஆசிய அளவில் நடந்த நீச்சல் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார்.அத்துடன், லத்வியன் சர்வதேச திறந்த...

மியன்மாரில் பாதுகாப்பு தரப்பினரின் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டமைக்கு ஐ.நா. கண்டனம்

மியன்மாரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.மியன்மாரின் இராணுவ ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் அதனை ஒடுக்குவதற்காக...

இளைஞர் நாடாளுமன்றத்தில் முதலாவது உரை…

இலங்கை இளைஞர் நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கினைப்பு அமைச்சர் MHM. அஸீம் அவர்களினால் நிகழ்த்தப்பட்ட முதலாவது உரைகௌரவ சபாநாயகர் அவர்களே,இலங்கையின் ஐந்தாவது இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகின்றது. இளம் தலைமுறையின்...

இறப்பர் செய்கையை மேலும் மேம்படுத்துவதற்கான குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

இறப்பர் செய்கையை மேலும் மேம்படுத்துவதற்காக நிறுவனங்களுக்கு இடையிலான குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இந்த குழுவிற்கு பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர் தலைமை தாங்கவுள்ளார்.இறப்பர் செய்கையின் போது எதிர்நோக்கப்படும் பிரச்சினை, புதிய உற்பத்திகள் தொடர்பில்...