March 1, 2021, 10:20 am

பல்கலைக்கழக விடுதியில் கொரோனா தொற்று நோயாளி?

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 03 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர் பல்கலை விடுதியிலே தங்கி இருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட மூவரில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக அழைத்து சொல்லப்பட்டுள்ள போதும் மற்றொருவர் இரண்டு நாட்களாக தொடர்ந்தும் விடுதியிலே தங்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்மாதம் 6ஆம் திகதி திருகோணமலை வளாகத்திற்கு தாம் வருகை தந்ததாகவும் அவ்வாறு வரும்போது எந்த விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்க பட்டிருக்கவில்லை எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

அனைத்து மாணவர்களும் பொது மலசல கூடங்களை பயன்படுத்துவதாகவும் உணவு உண்ணும் அறையில் தாம் ஒன்று கூடுவதன் காரணமாக தம்மை தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தாம் போராடி வருவதாகவும் மாணவர்கள் விசனம் தெரிவித்தனர்

இதனால் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இதற்கான தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

கிளிநொச்சியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டொரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம்!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் கிளிநொச்சியில் தொடங்கியது.சற்று முன்னர் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் தொடங்கிய போராட்டம் கிளிநொச்சி பழைய கச்சேரி வரையான பகுதிவரை நகர்கிறது.போராட்டத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

நெடுந்தூர பேருந்து ஓட்டுநர்களும் யாழ் மாநகர முதல்வருக்கும் இடையில் முறுகல்!!

யாழ்ப்பாணம் - நெடுந்தூர பேருந்து நிலையத்தை தவிர்த்து தூர சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்து ஓட்டுநர்களுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.புதிதாக...

யாழ்ப்பாணம் நல்லூரில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்!!

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழில் இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ். சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டப் பேரணி, நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிகள் அலுவகம் வரை சென்று நிறைவடையவுள்ளது.இலங்கை...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சிறீதரன் எம்.பி யிடம் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்ட புதுக்குடியிருப்பு பொலீசார்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களிடம் புதுக்குடியிருப்பு பொலீசாரினால் இன்று நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில்...

“தமிழ் நாய் தானே நீ என்ன ஒழுக்கம் மானத்தை பற்றி கதைக்கிறாய்? பிரபாகரனின் மகள் போல இருக்கிறாய் குண்டு வைக்கவும் தயங்க மாட்டாய்” தமிழ் பெண்ணை பார்த்து திட்டியுள்ளார் ICBT Campus நிறைவேற்று...

தமிழ் நாய் தானே நீ என்ன ஒழுக்கம் மானத்தை பற்றி கதைக்கிறாய் ? பிரபாகரனின் மகள் போல இருக்கிறாய் குண்டு வைக்கவும் தயங்க மாட்டாய் , இவ்வாறெல்லாம் தமிழ் பெண்ணை பார்த்து திட்டியுள்ளார்,...