வடக்கில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் வடமாகாணத்திற்கட்பட்ட பகுதிகளில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தத்தப்பட்டதில் இவ்வாறு 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை – 02
மன்னார் பொது வைத்திய சாலை – 01
கோப்பாய் கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையம் – 05
ஜம்புகோலப்பட்டினம் தனிமைப்படுத்தல் நிலையம் – 02
என 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.