நேற்று (16) பொலநறுவை – மெதிரிகிரியவில் இடம்பெற்ற முன்பள்ளி திறப்பு வைபவத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்டிடத்தை திறக்குமாறு அழைப்பு விடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்டிடத்தைத் திறக்க பாடசாலைக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ இந்தக் கட்டுமானங்களுக்கு வழி வகுத்தவரே அதைத் திறக்க வேண்டும் என அழைப்பு விடுத்ததையடுத்து முன்னாள் ஜனாதிபதி கட்டிடத்தை திறந்துவைத்தார்.