February 27, 2021, 12:41 pm

வவுனியா மாவட்ட மக்களுக்கு ஒர் அதிர்ச்சியளிக்கும் விடயம்

  1. வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை வவுனியாவில் தனிப்படுத்தல் என எந்தவொரு பகுதியில் முடக்கத்தில் இல்லை என்கின்றது – அரசாங்க தகவல் திணைக்களம் (ஏனைய தனிமைப்படுத்தல் மாவட்டங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது)
  2. வவுனியாவில் தனிமைப்படுத்தல் இல்லை என்பதினால் தனிமைப்படுத்தல் என அறிவிக்கப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு அரசாங்கத்தினால் எவ்வித நிவாரணமே கொடுப்பணவுகளோ வழங்கப்படமாட்டாது

தனிமைப்படுத்தப்பட்டால் 10,000 ரூபா நிதியும் ஊரடங்கு உத்தரவு எனின் 5,000 ரூபா நிதியும் வழங்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் உத்தரவு ஆனால் இந்த நிதிகள் வவுனியா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்படமாட்டாது.

எவ்வித அனுமதியுமின்றி சுகாதார பிரிவினர் மேற்கொண்ட இவ் முடிவினால் கடந்த நான்கு நாட்களாக சாதாரண கூலி தொழிலில் ஈடுபடும் மக்கள் அன்றாட உணவிற்கு அவதிப்படும் நிலமை ஏற்பட்டுள்ளது

பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு அவர்களின் பெறுபேறு வரும் வரையில் அவர்களை தனிமைப்படுத்தாது அவர்களின் முடிவுகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் பின்னர் அவர்களை கொரோனா தடுப்பு மையத்திற்கு எற்றிச்சென்றது என்பது எல்லாம் சுகாதார பிரிவினர் இழைத்த பாரிய தவறுகளில் ஒன்றாகும். (வர்த்தக நிலையத்திற்குள் சென்று கொரோனா நோயாளர்களை அடையாளர் கண்டு ஏற்றிச்சென்றதினை யாவரும் அறிந்த விடயம்)

Related Articles

பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றம் ?

பிக் பாஸ் சீசன் 4ன் முடிவை தொடர்ந்து வரும் ஜூன் மாதம் பிக் பாஸ் சீசன் 5 துவங்கவிருக்கிறது.ஆனால் இதில் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவாரா என்பது தான் கேள்வி. தொடர்ந்து நான்கு...

தா.பாண்டியன் ஐயாவின் குரல் மௌனித்தது ஈழத்தமிழருக்கு பெரும் இழப்பு: சிறீதரன் எம்.பி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் தனது 88வது வயதில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்டவர் தா.பாண்டியன். அவரது மறைவு...

பாடசாலை மாணவிகளை கடத்திச்சென்ற தீவிரவாதிகள் !

நைஜீரியா பெண்கள் தங்கிப் படிக்கும் உயர்தரப் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த போகோ ஹராம் தீவிரவாதிகள் அங்கிருந்து 317 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றம் ?

பிக் பாஸ் சீசன் 4ன் முடிவை தொடர்ந்து வரும் ஜூன் மாதம் பிக் பாஸ் சீசன் 5 துவங்கவிருக்கிறது.ஆனால் இதில் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவாரா என்பது தான் கேள்வி. தொடர்ந்து நான்கு...

தா.பாண்டியன் ஐயாவின் குரல் மௌனித்தது ஈழத்தமிழருக்கு பெரும் இழப்பு: சிறீதரன் எம்.பி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் தனது 88வது வயதில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்டவர் தா.பாண்டியன். அவரது மறைவு...

பாடசாலை மாணவிகளை கடத்திச்சென்ற தீவிரவாதிகள் !

நைஜீரியா பெண்கள் தங்கிப் படிக்கும் உயர்தரப் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த போகோ ஹராம் தீவிரவாதிகள் அங்கிருந்து 317 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற...

இந்திய அணியிலிருந்து விலகினாரா பும்ரா ?

இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்படட காரணங்களால் நான்காவது டெஸ்ட் இற்கு முன்னாள் தன்னை விடுவிக்குமாறு பும்ரா பி.சி.சி.ஐ இற்கு...

கமலுடன் அரசியலில் இணைந்த பிரபல நடிகர் !

உலக நாயகன் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.தேர்தல் தேதியும் நேற்றைய தினம் மாலையில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. மாற்றம் வேண்டும்...