பொதுநலவாய உள்ளூராட்சி மன்றங்களின் இணையத்தின் நிதிப்பங்களிப்பில் கரைச்சி பிரதேச சபையினால் தட்டுவன்கொட்டி பகுதியில் வணிக சுற்றுலா விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் நாட்டப்பட்டது.குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சின்மயா மிசன் சுவாமிகள் கண்டாவளை பிரதேச செயலாளர் பொதுநலவாய உள்ளூராட்சி மன்றங்களின் இணையத்தின் பிரதிநிதி திட்ட பிரதிநிதி பிரதேச சபையின் உறுப்பினர்கள் பிரதேச சபையின் செயலாளர் எனப் பலரும் கலந்து கொண்டனர்
தட்டுவன்கொட்டியில் வணிக சுற்றுலா விடுதிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த சிறீதரன் எம் பி
By ஈழவன்
0
62
Previous articleகனடிய பிரதமர் Justin Trudeau தனது அமைச்சரவையை மாற்ற திட்டம்?.
Next articleகிளிநொச்சியில் வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்பு
Related Articles
இலங்கை
திருக்கேதீஸ்வர ஆலய அலங்கார வளைவு தற்காலிகமாக மீள் அமைப்பு …
2021 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி தினம் எதிர்வரும் வியாழக்கிழமை, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக திருக்கேதீஸ்வர ஆலயத்தில், விசேட பூஜைகளுடன் இடம்பெறவுள்ளன.ஆகவே நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக மன்னார் யாழ்.பிரதான வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தற்காலிக...
இந்தியா
அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல் !
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ளது.அதிமுக கூட்டணியில் தேமுதிக 23 தொகுதிகள் வரை கோரி வந்த நிலையில், 13 தொகுதிகள் வரை...
இலங்கை
யாழில் விசமிகளால் மோட்டார் சைக்கிள் தீ வைப்பு !
யாழ்.தென்மராட்சியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை விசமிகள் சிலர் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் தென்மராட்சி – மட்டுவில் பகுதியில் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது.இந்நிலையில்மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டமை தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை...
Latest Articles

இலங்கையில் மற்றுமொரு இயற்கை திரவ மின் நிலையம்!
நாட்டின் இரண்டாவது இயற்கை திரவ மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அடுத்த மாதத்திற்கு முன்னர் சர்வதேச ஏலங்களுக்கு அழைப்பு விட வாய்ப்புக்கள் காணப்படுவதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்பின் போது...
Breaking News
அம்பாள் குளத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு
அம்பாள் குளப்பகுதியில் இன்றைய தினம் காலை வேளையில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக குறித்த பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த பொலீசார் விசாரணகளை மேற்கொண்டனர்...