March 8, 2021, 11:36 am

வவுனியாவில் தொற்று எண்ணிக்கை 103 ஆக அதிகரிப்பு….

வவுனியாவில் மேலும் 24 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (11) யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளிலேயே வவுனியாவில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மேலும் 24 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள விபரம் வெளியாகியுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்த PCR பரிசோதனையில் 25 வர்த்தர்களுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்ட வர்த்தகர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

மொத்தமாக வவுனியாவில் தொற்றுக்குள்ளான வர்த்தகர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை: அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்க தயார்

ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் உபகுழுவின் அறிக்கை மார்ச் 15ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென அக்குழுவின் உறுப்பினரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

முதலாம் தவணைக்காக திட்டமிட்டப்படி மேல் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து மாகாணங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளையும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர் சிறைச்சாலை அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயற்சி!

உயிர்த்த ஞாயிறு தாக்கல் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் உள்ள மொஹமட் இப்ராஹிமின் மகனும் மற்றொரு நபரும், சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவருக்கு ஐந்து இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்க முயற்சித்துள்ளனர்.rnஇது தொடர்பில் இடைதரகராக செயற்பட்ட...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை: அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்க தயார்

ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் உபகுழுவின் அறிக்கை மார்ச் 15ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென அக்குழுவின் உறுப்பினரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

முதலாம் தவணைக்காக திட்டமிட்டப்படி மேல் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து மாகாணங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளையும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர் சிறைச்சாலை அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயற்சி!

உயிர்த்த ஞாயிறு தாக்கல் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் உள்ள மொஹமட் இப்ராஹிமின் மகனும் மற்றொரு நபரும், சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவருக்கு ஐந்து இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்க முயற்சித்துள்ளனர்.rnஇது தொடர்பில் இடைதரகராக செயற்பட்ட...

டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலை தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்

கொழும்பு, டேம் வீதியில் பயணப் பொதியில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலை கொலையாளியால் எரிக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக காவல்துறை உயர் அதிகாரியொருவர் எமது செய்திப் பிரிவிடம் தெரிவித்தார்.இப்பெண்ணின் தலையை தேடும் பொருட்டு கொழும்பு...

இரண்டாவது முறையாக தடுப்பூசியை செலுத்துவதற்கு மாற்று வழிகளில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும் – வைத்தியர் ஹேமந்த ஹேரத்

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுமாயின் இரண்டாவது முறையாக தடுப்பூசியை செலுத்துவதற்காக மாற்று வழிகளில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியுமென பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த...