January 27, 2021, 7:40 am

இலங்கை கடற்பரப்பில் கரையொதுங்கிய திமிங்கலங்கள்! காரணம் வெளியானது

இலங்கையில் பாணந்துறை கடற்பரப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமிங்கிலங்கள் கரையொதுங்கியமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தில் சில நாடுகளின் கடற்படையினர் மலபார் என்ற பெயரில் மேற்கொண்ட பயிற்சி ஒத்திகையே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 02 ஆம் திகதி பாணந்துறை கடற்கரையில் சுமார் 100 திமிங்கிலங்கள் வரை கரையொதுங்கியதோடு, அதில் 10 திமிங்கிலங்கள் வரை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சூழலியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் பின்னரே குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. கரையொதுங்கிய ஏனைய திமிங்கிலங்கள், பிரதேசவாசிகள், காவல் துறையினர் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டுள்ளதுடன், இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடற்படையினர் குறித்த பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக சூழலியலாளர் நயனக்க ரண்வெல்ல தெரிவித்துள்ளார்.

Related Articles

கொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா!!!

கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...

இரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு!!!

புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...

தளபதி விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்!

விஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை...

Stay Connected

6,387FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா!!!

கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...

இரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு!!!

புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...

தளபதி விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்!

விஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை...

‘இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கும் கொரோனா’!!!

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 7ஆவது நாடாளுமன்ற உறுப்பினராக இவர் காணப்படுகின்றார்.

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா!

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா!நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது.தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது கதிரை...