January 20, 2021, 2:22 pm

இலங்கையில் மேலும் 06 கொவிட் மரணங்கள்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 6 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (19) அறிவித்துள்ளார்.

166ஆவது மரணம்
கொழும்பு 14ஐச் (கிராண்ட்பாஸ்) சேர்ந்த 39 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் (18) மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் குருதி விசமடைவு, அவயவங்கள் செயலிழப்பு மற்றும் கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

167ஆவது மரணம்
வீரகுல பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவர், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் (18) மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று காரணமான நுரையீரல் தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

168ஆவது மரணம்
கொழும்பு 15ஐச் (மோதறை/மட்டக்குளி) பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 17 ஆம் திகதி மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம், அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

169ஆவது மரணம்
கொழும்பு 10ஐச் (மருதானை/ மாளிகாவத்தை) பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 17 ஆம் திகதி மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

170ஆவது மரணம்
கிரிவத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 88 வயதான பெண் ஒருவர், வீட்டில் நேற்றுமுன்தினம் (18) மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம், அதிக இரத்த அழுத்தத்தினால் ஏற்பட்ட மாரடைப்பு மற்றும் கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

171ஆவது மரணம்
பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான பெண் ஒருவர், வீட்டில் நேற்றுமுன்தினம் (18) மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம், அதிக இரத்த அழுத்தத்தினால் ஏற்பட்ட மாரடைப்பு மற்றும் கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்கனவே 166 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட 6 மரணங்களுடன், 171 கொரோனா மரணங்கள் இதுவரை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

இனப்படுகொலையா எங்கே? சுரேஸ் சீற்றம்!

காலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதுண்டு. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்...

சிவயோகநாதனை புலனாய்வுத்துறை மூலம் அச்சுறுத்தும் இலங்கை அரசு! சீமான் கண்டனம்

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரும், குடிமக்கள் சமூக அமைப்பில் பங்காற்றி வரும் தமிழருமான சிவயோகநாதனை,புலனாய்வுத்துறையினர் மூலம் விசாரணை என்ற பெயரில் சிங்கள பேரினவாத அரசு அச்சுறுத்தியிருப்பது வன்மையான கண்டனத்திருக்குரியது நாம்...

சுகாதார அமைச்சிற்குள் 10 பேருக்கு கொரோனா: ஒரு பகுதி மூடப்பட்டது!

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள நான்கு வெவ்வேறு அலகுகளில் இருந்து 10 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை உறுதிசெய்துள்ளார்.சுகாதார அமைச்சின்...

Stay Connected

6,361FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இனப்படுகொலையா எங்கே? சுரேஸ் சீற்றம்!

காலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதுண்டு. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்...

சிவயோகநாதனை புலனாய்வுத்துறை மூலம் அச்சுறுத்தும் இலங்கை அரசு! சீமான் கண்டனம்

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரும், குடிமக்கள் சமூக அமைப்பில் பங்காற்றி வரும் தமிழருமான சிவயோகநாதனை,புலனாய்வுத்துறையினர் மூலம் விசாரணை என்ற பெயரில் சிங்கள பேரினவாத அரசு அச்சுறுத்தியிருப்பது வன்மையான கண்டனத்திருக்குரியது நாம்...

சுகாதார அமைச்சிற்குள் 10 பேருக்கு கொரோனா: ஒரு பகுதி மூடப்பட்டது!

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள நான்கு வெவ்வேறு அலகுகளில் இருந்து 10 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை உறுதிசெய்துள்ளார்.சுகாதார அமைச்சின்...

நெடுந்தீவு கடலில் கடற்படை படகுடன் மோதி மூழ்கிய இந்திய மீனவர்களை தேடும் பணி தீவிரம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து, யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, இந்திய மீனவப் படகிலிருந்தவர்களை தேடி விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.நேற்று...

கனடாவில் புதிய கோவிட்19 கட்டுப்பாடுகள் எந்நேரமும் நடைமுறைக்கு வரலாம் என எச்சரிக்கை!

பல்வேறு நாடுகளில் கொரோனா புதிய திரிவு வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் கனேடிய மத்திய அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகள் முன்னறிவித்தல் இன்றி எந்நேரமும் அமுலாகலாம் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.எனவே,...