January 21, 2021, 1:15 am

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனாவால் பலி!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான 130ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (04) அறிவித்துள்ளார்.

130ஆவது மரணம்
பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான ஆண் ஒருவர், கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் (IDH) சிகிச்சை பெற்று வ்நத நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (04) நிகழ்ந்துள்ளது.

இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19  நியூமோனியாவினால் உக்கிரமடைந்த பக்டீரியா தொற்று மற்றும் இருதய நோய் பிரச்சினை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்கனவே 129 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு மரணத்துடன் 130 கொரோனா மரணங்கள் இதுவரை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

“18 வயது நிரம்பினால் கட்டாய இராணுவ பயிற்சி”

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது என முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.இன்று நாடாளுமன்றத்தில் பேசும் போதே...

இலங்கையில் மேலும் 01 மரணம் பதிவு!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 01 மரணம் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (20) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 273 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றது கட்டுநாயக்க விமான நிலையம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் இன்று மீண்டும் உல்லாசப் பயணிகளுக்காக திறக்கப்படுகிறது..மேற்படி விமான நிலையம் கடந்த வருடம் மார்ச் மாதம் 19ஆம் திகதி சுற்றுலா பயணிகளுக்காக...

Stay Connected

6,361FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

“18 வயது நிரம்பினால் கட்டாய இராணுவ பயிற்சி”

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது என முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.இன்று நாடாளுமன்றத்தில் பேசும் போதே...

இலங்கையில் மேலும் 01 மரணம் பதிவு!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 01 மரணம் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (20) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 273 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றது கட்டுநாயக்க விமான நிலையம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் இன்று மீண்டும் உல்லாசப் பயணிகளுக்காக திறக்கப்படுகிறது..மேற்படி விமான நிலையம் கடந்த வருடம் மார்ச் மாதம் 19ஆம் திகதி சுற்றுலா பயணிகளுக்காக...

சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் மகத்தான சாதனை

ஜப்பான் நாட்டில் இடம்பெற்ற முதலாவது இதோசு ரியூ இணையவழி மூலம் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் 18 நாடுகளில் இருந்து சுமார் 400 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்ஈழத்தமிழர் சார்பில் சுவிஸ் நாட்டில் வசிக்கும் 16 போட்டியாளர்கள் இதில்...

உலக நாடுகளுக்கு பைடன் விடுத்துள்ள அறிவிப்பு

உலகத்துடனான எங்கள் கூட்டணிகளை மீண்டும் சரிசெய்வோம் - திருத்திக்கொள்வோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.ஜோ பைடன் இன்று தனது பதவியேற்பு உரையில் உலக நாடுகளிற்கான செய்தியை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய...