பத்திக்,கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஐயசேகரவுக்கு Covid-19 தொற்றுதியாகி உள்ளது.
தனக்கு மேற்கொள்ளப்பட்ட P.C.R பரிசோதனையின் முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இப்பொழுது ஹிக்கடுவையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.