January 27, 2021, 9:36 am

இலங்கையில் கொரோனா நோயை சுகப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டமையால் அதனைப் பெறத் திரண்ட மக்கள்

இலங்கையில், கொரோனா நோயைச் சுகப்படுத்தும் ஆயுர்வேத மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அது பலருக்குச் சுகமளித்துள்ளமையால் அதனைப் பெற்றுக்கொள்வதற்காக பெருந்திரளான மக்கள் திரண்டுள்ளனர்.

கேகாலை ஹெட்டிமுல்ல பகுதியில் அண்மையில் கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து பானம் தயாரித்ததாக கூறிய தம்மிகா பண்டாராவின் வீட்டுக்கு முன்பாக பலர் கூடியிருந்தாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவசமாக 5000 குடும்பங்களுக்கு இன்று கொரோனா (மருந்து) பானம் வழங்குவதாக அறிவித்தக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களால் அங்கு பெரும் நெரிசில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த தான் கண்டுபிடித்துள்ள ஆயுர்வேத பானம் வெற்றியளித்துள்ளதாக அண்மையில் குறிப்பிட்ட மருத்துவர் அறிவித்திருந்ததுடன், சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியும் அதனை பருகி சோதனைசெய்தார்.

தம்மிகா பண்டாரா ஒரு காளி கோவிலை வைத்துள்ளதுடன் தனக்கு காளி கனவில் வந்து அருளியதாக கூறியமையும் சுட்டிக்காட்டத்தக்கது. இந்நிலையிலேயே இன்று காலை அவரின் வீட்டிற்கு பெருமளவான மக்கள் சென்று காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

கொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா!!!

கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...

இரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு!!!

புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...

தளபதி விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்!

விஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை...

Stay Connected

6,387FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா!!!

கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...

இரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு!!!

புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...

தளபதி விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்!

விஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை...

‘இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கும் கொரோனா’!!!

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 7ஆவது நாடாளுமன்ற உறுப்பினராக இவர் காணப்படுகின்றார்.

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா!

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா!நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது.தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது கதிரை...