January 26, 2021, 5:37 am

இலங்கையில் அதிகரிக்கும் கொரோணா மரணங்கள்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 04 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (01) அறிவித்துள்ளார்.

205ஆவது மரணம்
ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த, 67 வயதான ஆண் ஒருவர் வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் இருந்து தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவுக்கு (IDH) மாற்றப்பட்ட நிலையில் நேற்று (01) மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

206ஆவது மரணம்
கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த 91 வயதான பெண் ஒருவர்இ தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவில் (IDH) சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம், குருதி விசமடைவு மற்றும் கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

207ஆவது மரணம்
அகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர், களுத்துறை பொது வைத்தியசாலையிலிருந்து, கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில், ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு நேற்று முன்தினம் (31) மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம், ஈரல் செயலிழப்பு மற்றும் கொவிட்-19 நியூமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

208ஆவது மரணம்
தர்காநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவர், களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (29) மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-19 தொற்றுடன் குருதி விசமடைவு மற்றும் இருதய நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்கனவே 204 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 04 மரணங்களுடன் 208 கொரோனா மரணங்கள் இதுவரை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது யார்?

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவரே சுரேஷ் பிரேமச்சந்திரன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள...

சுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் சாடல்?

இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையினை வரவேற்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ...

மீண்டும் புனரமைக்கப்படும் கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையம்

கிளிநொச்சிக்கான மத்திய பேரூந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்தசில ஆண்டுக்களாக கைவிடப்பட்டிருந்த நிலைியில் தற்போது மீண்டும் பணிகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 16,365 867 ரூபா நிதிஒதுக்கீட்டில் கட்டுமானப் பணிகள் மீளவும்...

Stay Connected

6,384FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது யார்?

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவரே சுரேஷ் பிரேமச்சந்திரன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள...

சுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் சாடல்?

இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையினை வரவேற்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ...

மீண்டும் புனரமைக்கப்படும் கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையம்

கிளிநொச்சிக்கான மத்திய பேரூந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்தசில ஆண்டுக்களாக கைவிடப்பட்டிருந்த நிலைியில் தற்போது மீண்டும் பணிகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 16,365 867 ரூபா நிதிஒதுக்கீட்டில் கட்டுமானப் பணிகள் மீளவும்...

மட்டக்கிளப்பில் பிள்ளையானின் மற்றுமோர் சர்சையை ஏற்படுத்தியுள்ள கள்ள உறுதி விவகாரம்

கச்சேரிக்கு பக்கததில் உள்ள Guest House ( மதுபான விருந்தகம் ) பிள்ளையான் ஆட்சி உறுதி எழுதியிருக்கிறார்.இந்த இடத்தினை Lankan Rest House என்னும் பெயரில் இப்போது பிள்ளையானே நடாத்தி வருகிறார்.இது கச்சேரிக்கும்...

தனிமைப்படுத்தல் நிலையங்களில் நடக்கும் கொடுமை!

பொகவந்தலாவை, மோரா தேயிலை தோட்டத்தில் செயற்படும் கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளுக்காக சென்றுள்ளவர்கள் காலை உணவை நிராகரித்துள்ளனர்.தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தில் நடத்தி செல்லப்படும் நிலையத்தில் வழங்கப்படும் உணவுகள், மனித...