January 15, 2021, 11:06 pm

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஸ்திரமான நிலையில் இங்கிலாந்து

இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி ஸ்திரமான நிலையிலுள்ளது.

இன்றைய முதலாம் நாள் ஆட்டநேர நிறைவில் இங்கிலாந்து இரண்டு விக்கட்களை இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.அணித்தலைவர் Joe Root 66 ஓட்டங்களுடனும், Jonny Bairstow 47 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர்.ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான Zak Crawley மற்றும் Dom Sibley ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தாலும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த இவர்களின் இணைப்பாட்டம் அணியை வலுப்படுத்தியது.பந்து வீச்சில் லசித் அம்புல்தெனிய 2 விக்கட்களை வீழ்த்தினார்.

காலியில் இன்று ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அதன் முதல் இனிங்ஸில் 135 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களையும் இழந்தது.ஆரம்பம் முதலே இலங்கை அணியின் விக்கட்கள் சீரான இடைவௌியில் வீழ்த்தப்பட்டன.அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 28 ஓட்டங்களையும் அஞ்சலோ மெத்யூஸ் 27 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.

தசுன் சானக்க 23 ஓட்டங்களையும் குசல் பெரேரா 20 ஓட்டங்களையும் பெற்றனர்.ஏனைய வீரர்கள் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.பந்துவீச்சில் Dom Bess 5 விக்கட்களையும், Stuart Broad 3 விக்கட்களையும் வீழ்த்தினர்.

ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி இதுவாகும்.

Related Articles

மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி நுண்கடன் வங்கி மீது கிளிநொச்சியில் இன்று தாக்குதல்

மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் நுண்கடன் வங்கி மீது இன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த நிறுவனத்தில் கடன் பெற்ற கோணாவில் பகுதியைச்...

புலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்

தாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...

Stay Connected

6,163FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!

நல்லூர் பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13  உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்...

6 பிள்ளைகளின் தாய் ரயிலில் விழுந்து மரணம்

ஹட்டன் நாவலப்பிட்டிக்கான சேவையில் ஈடுபடும் இரயிலின் முன்னால் பாய்ந்து ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின்...