January 21, 2021, 1:53 am

இரணைமடு குளத்திலிருந்து மீன்குஞசுகள் வெளியேறாமல் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு வலைகள் அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது

இரணைமடு குளத்திலிருந்து மீன்குஞசுகள் வெளியேறாமல் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு வலைகள் அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் இரணைமடு மீனவர் தொழில் வாடியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு குறிதத் பணியை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் குளத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அமைக்கப்பட்ட பாதுகாப்பு வலையினை மேலும் அதிகரித்தல், தொழில் சார் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை அமைச்சரிடம் மீனவர்கள் முன்வைத்தனர்.
நிகழ்வில் கரு்தது தெரிவித்த அமைச்சர்,அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள குறித்த தேவைகளை அடுத்துவரும் மாதங்களில் தீர்த்து வைக்கப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார். குறிதத் தொழில் புரியும் பகுதிக்கு செல்லும் வீதி, மீனவர்களிற்கான தொழில் உபகரணங்கள், மீன்குஞசுகளை வெளியேறாது பாதுகாப்பதற்கான கட்டமைப்பை மே்படுத்தல், நன்னீர் மீன் குஞசுகளை வளர்ப்பதற்கான திட்டம், இரணைமடு குளத்தில் உள்ள வளங்களை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை தற்போது உள்ள அரசின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில் முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவசாதன், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ் மாவட்ட நன்னீர் நீர் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் சங்கீதன், வடமாகாண நீர்பாசன பணிப்பாளர், இரணைமடு நீர்பாசன பொறியியலாளர், மீனவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

காங்கேசன்துறையில் சடலங்கள் மீட்பு!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு ஒன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.இது குறித்த தகவல் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு கடற்படையினரால்...

தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு!

கொரோனா தொற்றுக்கெதிராக ஔடத பாணி தயாரித்த கேகாலை, தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக கேகாலை சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தரின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பேராதனை பொலிஸ் நிலையத்தில் இவருக்கெதிராக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டதையடுத்து இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

குருந்தூர் மலை தொல்பொருள் ஆராய்ச்சிப் பணியில் தமிழரும் இணைப்பு?

முல்லைத்தீவு, குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் பகுதியில் நடாத்தப்படும் தொல்பொருள் ஆராய்ச்சிப் பணியில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்த...

Stay Connected

6,361FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

காங்கேசன்துறையில் சடலங்கள் மீட்பு!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு ஒன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.இது குறித்த தகவல் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு கடற்படையினரால்...

தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு!

கொரோனா தொற்றுக்கெதிராக ஔடத பாணி தயாரித்த கேகாலை, தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக கேகாலை சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தரின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பேராதனை பொலிஸ் நிலையத்தில் இவருக்கெதிராக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டதையடுத்து இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

குருந்தூர் மலை தொல்பொருள் ஆராய்ச்சிப் பணியில் தமிழரும் இணைப்பு?

முல்லைத்தீவு, குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் பகுதியில் நடாத்தப்படும் தொல்பொருள் ஆராய்ச்சிப் பணியில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்த...

பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை தாமதப்படுத்த இடமளிக்க முடியாது – பிரதமர்

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை தாமதப்படுத்த இடமளிக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நடைமுறையிலுள்ள சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் பொறுப்பை பெற்றோர் மேற்கொள்ள வேண்டுமெனவும்...

இலகுவாக எடுத்துக்கொள்ள வேண்டாம்- பிரதமர் மஹிந்த கோரிக்கை!

தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது பெற்றோரின் பொறுப்பு என்றும் இதை இலகுவாக எடுத்துக்கொள்வது பொறுப்பல்ல என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஹோமாகமவில் மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு...