March 1, 2021, 10:00 pm
Home இந்தியா

இந்தியா

கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டார் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார்.அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.தடுப்பூசியை பெற்றுக் கொள்ள தகைமையுடைய அனைத்து இந்தியர்களையும் தடுப்பூசிகளை பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என...

பிரபல நடிகருடன் இணையும் சூர்யா !

நடிகர் சூர்யா தற்போது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார்.இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா...

இந்திய பெருங்கடலைப் பாதுகாக்க செயற்கைகோள் விண்ணில் நிறுத்தம்…

இளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.இந்த செயற்கைக் கோள், பி.எஸ்.எல்.வி-சி-51 ரொக்கெற் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பப்பபட்ட 19 செயற்கைக் கோள்களில் ஒன்றாகவுள்ளது.இது,...

கமலுடன் அரசியலில் இணைந்த பிரபல நடிகர் !

உலக நாயகன் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.தேர்தல் தேதியும் நேற்றைய தினம் மாலையில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. மாற்றம் வேண்டும்...

தா. பாண்டியன் வாழ்க்கை வரலாறு…

மதுரை மாவட்டத்தில் பின் தங்கிய பகுதியான உசிலம்பட்டி வட்டாரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தா.பாண்டியன். அப்பகுதியில் பள்ளிக்கல்வியைத் தொடங்கி, காரைக்குடியில் இன்டர்மீடியேட், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். தொடர்ந்து கல்லூரியில்...

சாத்தான்குளம் கொலை வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.அதன்பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2...

நடுக்கடலில் நீச்சலடித்த ராகுல் காந்தி …

கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி நடுக்கடலில் குதித்து குளித்து மகிழ்ந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் பரவி வைரலாகி வருகின்றன.கேரளாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, கடந்த...

சசிகலா குறித்து இயக்குனர் பாரதிராஜா புகழாரம் !

பெங்களூருவிலிருந்து தமிழகம் வந்துள்ள சசிகலா கடந்த சில வாரங்களாக மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் ஓய்வில் இருந்து வருகிறார்.இந்நிலையில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி அவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை...

சசிகலா – சீமான் சந்திப்பு !

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான இன்று சென்னையில் உள்ள திநகர் இல்லத்தில் சசிகலா, ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், ஜெயலலிதாவின் உண்மையான...

பாகிஸ்தான் பிரதமருக்கு வான்வெளி அனுமதி வழங்கிய இந்தியா

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விமானம், தமது நாட்டு வான்பரப்பின் ஊடாக இலங்கைக்கு பயணிக்க, இந்தியா அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான்...

பெரும்பாண்மையை இழந்தது நாராயனசாமி அரசு

இந்தியாவின், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை  இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்திருக்கிறார்.புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.நான்காண்டு காலம் ஆட்சியை நிறைவு...

விருதை தன் தாய்க்கு சமர்ப்பித்த சிவகார்த்திகேயன்

அண்மையில், 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை நடிகர், நடிகையர், இலக்கியம், நடனம், இசை, நாடகம், தெருக்கூத்து, வில்லிசை, பம்பைக்கலைஞர், இசை நாடக நடிகர், மெல்லிசை கலைஞர் உள்ளிட்ட பிரிவுகளில் 134...

பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் மாவை சேனாதிராஜாவுடன் ஆக்கபூர்வமான சந்திப்பு

வடக்கிலுள்ள 3 தீவுகளை, காற்றலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டத்திற்காக சீனாவுக்கு வழங்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன்...

சீமான் குறித்து கமல் கொடுத்த தெளிவான பதில் ..

நல்லவர்களுக்காக மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்திருக்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும், திமுக, அதிமுக போன்ற அனைத்து கட்சிகளும்...

யாழ் காற்றாலை திட்டத்தில் வென்ற இந்திய இராசதந்திரம்

வடக்கில் அரசியல் கட்சிகளும் சீனாவின் நிறுவனம் மேற்கொள்ளும் யாழ். காற்றாலை மற்றும் சூரிய ஒளிமூலமான மின்திட்டத்தை தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தன. வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரனும் இந்த திட்டத்தை விமர்சித்திருந்தார்.யாழ்....

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் !

தோகாவில் இருந்து 64 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு புறப்பட்டு வந்தது.இதையடுத்து, இந்த விமானம் இன்று மாலை விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியது.அப்போது தரையிறங்குவதற்கான...

இன்றைய ராசி பலன்கள் 21/02/2021

மேஷம்வளர்ச்சி கூடும் நாள். வாரிசுகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். தொல்லை தந்த வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.வியாபார விரோதங்கள் விலகும்.ரிஷபம்பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். வீண் விரயங்கள் ஏற்படலாம்....

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது.இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 110 இலட்சத்தை...

ரஜனி கமல் திடீர் சந்திப்பு !

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டேன் என்று முறைப்படி அறிவித்து விட்டார். இதனால் அனைவரின் பார்வையும் தற்போது கமல்ஹாசன் மீது திரும்பியுள்ளது. அவரது அரசியல் அணுகுமுறையும் மக்களிடையே பிரபலமாகியுள்ளது.கமலின் அரசியலில் அணுகுமுறை பல்வேறு விமர்சனங்களையும்...

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் இலங்கைக்கு வழங்கப்பட மாட்டாது – இந்தியா

உடன்படிக்கை மூலம் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை மீண்டும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பாக எந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.எனினும் அது தொடர்பாக தற்போது...

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் விண்கலம்! முக்கிய பங்கு வகித்த இந்திய பெண் விஞ்ஞானி

நாசாவின் செவ்வாய் கிரக பயணத்தில் பங்கேற்று வழிநடத்திய பெருமை இந்திய வம்சாவளி விஞ்ஞானியான சுவேதா மோகனுக்கு கிடைத்துள்ளது.சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது...

இந்திய சுதந்திரத்துக்கு பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி

காதலுக்காக குடும்பத்தையே கொலை செய்த சப்னம் என்ற பெண் இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளியாகியுள்ளார்.உத்தபிரதேச மாநிலம் அம்ரோ மாவட்டத்திலுள்ள பாவன்கேடி என்ற இடத்தைச் சேர்ந்த சப்னம், அதே ஊரைச்...

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து விவகாரம் – ஆலை உரிமையாளர் கைது!

சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து வழக்கில் ஆலை உரிமையாளர் ஒரு வாரத்திற்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலை...

பா.ஜ.கவை இலங்கையில் வேரூன்ற அனுமதியோம்! – சஜித் அணியும் போர்க்கொடி!!

இலங்கை என்பது சுயாதீனத்தன்மையையும், இறையாண்மையையும் கொண்ட சுதந்திர நாடாகும். இங்கு இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் அதிகாரம் வேரூன்ற இடமளிப்பதென்பது, நாட்டின் உள்ளக விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். எனவே,...

இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தது இந்தியா – 317 ஓட்டங்களால் அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட்...

கச்சை தீவை தா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? – ஆனந்தசங்கரி

கச்சை தீவை எழுதி கொடுத்த நாடு இப்​போது கச்சை தீவை தா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக மையத்தில்...

முரளி உள்ளிட்ட 12 பேர் தாக்கல் செய்த வழக்கு

இலங்கை கிரிக்கெட்டின் அடுத்த தேர்தலுக்கு முன்பு புதிய கிரிக்கெட் யாப்பை உருவாக்க உத்தரவிட கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மனு மீதான விசாரணையை மார்ச் 15ஆம் திகதி தவணையிட்டதுடன், அன்று விளையாட்டுத்துறை...

மலையக கட்சிகளை இந்தியாவே இயக்குகிறது – பாஹியங்கல ஆனந்த தேரர் பரபரப்பு தகவல்!!

மலையக அரசியல் கட்சிகளை இந்தியாவே இயக்குகின்றது என்று பாஹியங்கல ஆனந்த தேரர் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,” இலங்கையிலும் பாரதிய ஜனதாக்கட்சி மலரும், அக்கட்சி தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் ...

ரஜினியின் அடுத்த கட்ட நகர்வு என்ன? வெளியானது தகவல்!!!

ரஜினிகாந்த் உடல் நிலையை கருதி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்து மீண்டும் சினிமாவில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளார்.அவரது அண்ணாத்த படப்பிடிப்பு 60 சதவீதத்துக்கு மேல் முடிந்து விட்டது. மீதியையும் முடிக்க இந்த...

இன்றைய ராசி பலன்கள் 16/02/2021

மேஷம்மேஷம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும். உறவினர் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் போராடிலாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே....

யாழின் தீவுகளை மொத்தமாக அள்ளுகிறது இந்தியா

கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையம் திட்டத்தையும், யாழ்ப்பாணத்தின் மூன்று தீகளில் அமைக்கப்படவுள்ள மின் திட்டங்களையும் இந்தியா கைப்பற்றியுள்ளது.கிழக்கு முனையத்தை இந்தியா இழந்த போதும், குறிப்பிடத்தக்க இரண்டு திட்டங்களில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.கிழக்கு...

இலங்கை, நோபாளத்தில் பா.ஜ.க ஆட்சி

இந்திய மாநிலங்களில் மட்டுமல்ல இலங்கை, நேபாளத்திலும் ஆட்சியமைக்க பா.ஜனதா விரும்புகிறது என உள்துறை அமைச்சர் அமித்ஸா தன்னிடம் கூறியதாக, திரிபுரா முதலமைச்சர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டவர்...

தமிழக கருவாடு இலங்கைக்கு : தமிழக மீனவர்கள் போராட்டம்!

இந்தியாவில் இருந்து ஏற்றமதி செய்யபடும் கருவாடுகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்ட்டுள்ளது. தடையை நீக்க கோரி மீனவர்கள் கருவாடுகளை கையில் ஏந்தி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன் மீனவர்கள் கருவாடு ஏற்றுமதியாளர்கள் நூதன போராட்டம்...

ஒளவையார், பாரதியார் பாடல்கள் மேற்கோள் – சென்னையில் பிரதமர் மோடி உரை

'வணக்கம் சென்னை', 'வணக்கம் தமிழ்நாடு' என தமிழில் கூறி உரையை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும் பேசிய அவர்,வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும்...

யாழிற்கு வந்த ஒரே ஒரு பிரதமர் நானே – மோடி

யாழ்ப்பாணத்துக்கு வந்த ஒரேயொரு இந்தியப் பிரதமர் நான்தான் என இந்திய பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் சென்னைக்கு இன்று விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஈழத் தமிழர்கள் மற்றும் யாழ்ப்பாணம் பற்றி உரையாற்றியுள்ளார்.இதன்போது,...

நரேந்திர மோதி சென்னை வருகை: சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகும் GoBackModi ஹேஷ்டேக்

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர இன்று (பிப்ரவரி 14, ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னை வந்தார். இன்று மதியமே கேரளாவின் கொச்சி புறப்படும் அவர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில்...

இந்தியாவில் இலங்கைக்கு முக்கியச் செய்தி

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய விருப்பம் தெரிவித்து இந்தியா இலங்கைக்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாக நம்பகமான இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிப்பதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.இதன்படி இந்திய அரசாங்கத்தின் சார்பாக...

திரைப்படமாகும் ஈழத்தவர் வரலாறு

ஈழத்திற்கும் – தென்னிந்திய தமிழ் சினிமாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது, ஈழத்தில் போராட்டம் நடக்கும் போதே இங்கே மகேந்திரன், பாரதிராஜா, சீமான் போன்ற பல இயக்குனர்கள் வந்து சென்றுள்ளனர்.அதேபோல் ஈழ மக்களின் வாழ்க்கையை...

இன்றைய ராசி பலன்கள் 13/2/2021

மேஷம்மேஷம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய...

இலங்கையின் முடிவிற்காக காத்திருக்கும் இந்தியா

இலங்கையில் 4 தமிழக மீனவர்கள் கடற்படை ரோந்து படகால் மூழ்கடித்து கொல்லப்பட்ட துயர சம்பவத்தில், அந்த நாட்டு அரசின் விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் ராமேசுவரம்...

வடக்கு மின் திட்டங்கள் சீனாவுக்கா? இந்தியா ஆட்சேபம்.

யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு வெளியே உள்ள தீவுகளில் மூன்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை அமைக்க சீன நிறுவனத்திற்கு டெண்டர் வழங்குவது குறித்து இந்தியா இலங்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கு ஜனவரி 18...

இன்றைய ராசி பலன்கள்11/02/2021

மேஷம்மேஷம்: உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள்...

போலி ஆவரணங்கள் மூலம் இந்தியாவில் இருந்து பாக்கு கடத்தல்!!!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலர்ந்த பாக்குகள் அடங்கிய கொள்கலன்கள் உரிய முறைமையை விடுத்து போலி ஆவணங்களை பயன்படுத்தி அவற்றை இந்தியாவுக்கு மீள்ஏற்றுமதி செய்யப்படும் வர்த்தகம் தொடர்பான தகவல் குற்றப்புலனாய்வு பிரிவினால் கண்டறியப்பட்டுள்ளது.அவிஸ்ஸாவலை...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துவிட்டனர் தெரியுமா?

புதிய வேளாண் சட்டங்களை மீளப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற 70 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத்...

எழுவர் விடுதலையில் முடிவெடுக்க அதிகாரமில்லை என கூறுவதற்கு, இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது ஏன்?

எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை என கூறுவதற்கு, இவ்வளவு காலம் ஆளுநர் எடுத்துக்கொண்டது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் செப்பாக்கம், காட்டுப்பள்ளி...

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: 7 பேரின் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவரே முடிவெடுக்க முடியும் என ஆளுநர் தெரிவிப்பு!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உள்ளதாக தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டமன்றத்தில் நேற்று (05)...

இந்தியாவிடம் பெற்ற 400 மில்லியன் டொலர் கடன் மீள செலுத்தப்பட்டது!!!

இந்திய மத்திய வங்கியிடம் அந்நிய செலாவணி சலுகையின் கீழ் இலங்கையால் பெற்றுக்கொள்ளப்பட்ட 400 மில்லியன் டொலர் கடன் மீள செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 2 ஆம் திகதி கடன் தவணை நிறைவடைந்துள்ள நிலையில், உரிய காலப்பகுதியில்...

இன்றைய ராசி பலன்கள்06/02/2021

மேஷம்மேஷம்:  சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்து போட்டு பார்க்க வேண்டி இருக்கும். நயமாக பேசுபவர்களை நம்ப வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில்...

எனது சகோதரர்களது தொடர் போராட்டம் நிச்சயம் வெற்றியளிக்கும்!சீமான்

சிங்களப் பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டி நடைபெறுகிற ஈழச்சொந்தங்களின் தொடர்ப்போராட்டம் வெற்றிபெறட்டும் என நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஈழத்தில் சிங்களப் பேரினவாத அரசால்...

இன்றைய ராசி பலன்கள்04/02/2021

மேஷம்மேஷம்: சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு...

இன்றைய ராசி பலன்கள்03/02/2021

1.மேஷம்மேஷம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில்...

இன்றைய ராசி பலன்கள்02/02/2021

மேஷம்மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும்....

அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாதான்: அதிமுகாவை மீட்டெடுப்போம்! – டி.டி.வி.தினகரன் அதிரடி!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலாதான், விரைவில் அதிமுகவை மீட்டெடுப்போம் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து இந்தியா கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது,ஒரு வாரம்...

இன்றைய ராசி பலன்கள்01/02/2021

மேஷம்மேஷம்: சமயோஜிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களால் நன்மை உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள்...

இன்றைய ராசி பலன்கள்31/01/2021

மேஷம்மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.ரிஷபம்ரிஷபம்:...

தளபதி விஜயுடன் ஜோடி சேரும் உலக அழகி!!!

விஜய்யின் புதிய படத்துக்கு தற்காலிகமாக, ‘தளபதி-65’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.விஜய் நடித்து பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த ‘மாஸ்டர்,’ அவருடைய 64-வது படம். இதையடுத்து அவர் நடிக்கும் 65-வது படத்தை நெல்சன்...

பெரிய பட்ஜட் படத்தில் இணையும் ஈழத்து நடிகர்கள்

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பொஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு இலங்கை பிரபலங்கள் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மலையாள திரையுலகில்...

ராஜீவ்காந்தி கொலைவழக்கு முடிவுக்கு வருகிறதா?முழுவிபரம் உள்ளே

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவருகின்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை செய்யப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுவருவதாக தமிழக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாக தெரியவருகிறது.இந்தியாவின்...

இலங்கைக்கு நிபந்தனை விதித்ததா இந்தியா?

13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறையை ஒழிப்பதாக இருந்தால், தமக்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம்,பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் என்பன தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று...

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (30-01-2021)!

மேஷம்:இன்று தானதர்மம் செய்யவும்  ஆன்மிக பணி களில் ஈடுபடவும்  தோன்றும். நீண்ட தூர பயணங்கள்  செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும்....

ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

நினைவிடத்தின் மேற்புறம் ஐ.ஐ.டி நிபுணர்கள் மூலம் ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நினைவிட வளாகத்தில் 8555 சதுர அடி பரப்பளவில் சிறந்த கட்டட வடிவமைப்புடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.அருங்காட்சியகத்தில் பல்வேறு மெழுகு சிலைகள் மற்றும்...

11 ஆவது ஐ.பி.எல். தொடர் – வீரர்களுக்கான ஏலம் 18 ஆம் திகதி!!!

ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 18 ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது.14ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை ஏப்ரல், மே மாதங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.எனினும், கொரோனா அச்சுறுத்தல்...

தளபதி விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்!

விஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை...

யாழில் கொண்டாடப்பட்ட இந்திய குடியரசு தின நிகழ்வுகள்

இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன.நிகழ்வில் துணை தூதுவர் ச.பாலசந்திரன் இந்திய தேசிய கொடியினை...

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைகிறது – சசிகலா இன்று விடுதலை

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைவதையொட்டி விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார்.சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா...

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் பங்கேற்றபோது படுகாயம் அடைந்த விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராக, இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  அவர்களுடன்...

டெல்லியை நோக்கி ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் படையெடுக்கும் விவசாயிகள்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கான டெல்லி மாநில எல்லையில் 60 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுக்கும் போராடும்...

சசிகலாவின் நிலைப்பாட்டை பொறுத்து என்னுடைய நிலைப்பாடு இருக்கும் – கருணாஸ்

புதுக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் நான்...

சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவத்துடன் கைகலப்பு..

கடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரை ஒட்டிய லடாக் எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்தனர். கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான்...

இந்தியாவுக்கு 4 தலைநகரம்: மம்தா யோசனை

சுழற்சி அடிப்படையில், இந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் இருக்க வேண்டும் என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.நேதாஜியின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த பேரணியில் கலந்து கொண்ட மம்தா பேசியதாவது: நேதாஜியின்...

அமைச்சர் டக்ளஸ் வேதனையில்?

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றதென கவலை அடைந்துள்ளார் அரசமீன்பிடி அமைச்சர் டக்ளஸ்.இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கி நான்கு இந்தியக்...

இந்திய அரசு கொடுக்கும் ஊக்கத்தினால் சிங்கள கடற்படை அட்டூழியம்!-வைக்கோ சீற்றம்!

இலங்கை கடற்படையின் அராஜகத்தால் தமிழகத்தைச் சார்ந்த 4 மீனவர்கள் உயிரிழந்தனர் . இதனை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இது தொடர்பாக...

வேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்!

தமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமிழர் கட்சி முதற்கட்டமாக 35 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது...

இலங்கைப்படையினருக்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பு!

இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் இறந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டி ராமேஸ்வரம் மீனவர்கள் சாகும்வரை உண்ணாவிர போராட்டம்

வேளாண் சட்டங்களை 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டம்!

புது டில்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டில்லியில் தொடர்ந்து போராடி வரும் வேளையில், அச்சட்டங்களை ஒன்றரை முதல் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான...

பொன்னியின் செல்வனில் இணைந்த த்ரிஷா

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 2 பாகங்களாக இயக்கி வருகிறார் மணிரத்னம். லைக்கா நிறுவனத்துடன் இணைந்து அவரே தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.இந்தப் படத்தில் ஆதித்த...

மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரனின்104வது பிறந்தநாள் இன்று!

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாள் இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மக்களால் மிகவும் நேசிக்கப்படும் ஒரு நடிகராகவும் தலைவராகவும் திகழ்ந்தவர்.ஒரு நடிகராக எம்ஜிஆர் இந்தியாவையே திரும்பிப்...

சிறுமியின் காளை ஜல்லிக்கட்டில்..

ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காகத் தனது காளைய 2 வயது சிறுமி அழைத்து வந்த நிலையில் குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.இன்று தமிழர் திருநாளாம் தை முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.,இந்நிலையில்...

சீமானின் பகிரங்க எச்சரிக்கை! அழித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்!-அறிக்கை

தமிழக எல்லையில் நுழைந்து தமிழ் எழுத்துக்களை அழித்தால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈரோடு மாவட்டம்,...

தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்

மதிமுக தலைவர் வைகோ அவர்களின் தலைமையில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் இடம்பெற்றது.இவ் நிகழ்வானது, யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை, இலங்கை அரசின் அறிவுறுத்தலின் படி, அதை...

யாழ் பல்கலைக்கழக சம்பவம் உலகத் தமிழர்களிற்கு பேரதிர்ச்சி! தமிழக முதல்வரின் செய்தி

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அகற்றப்பட்டமைக்கு தமிழக முதல்வர் எடிப்பாடி கே.பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான தகவலை பதிவிட்டுள்ளார்.அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப்...

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்தது காட்டுமிராண்டித்தனம் -இயக்குனர் கௌதமன்!

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்தது காட்டுமிராண்டித்தனம் என்று தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் வ. ளெதமன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:உலகம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை....

சிறையிலிருந்து வரும் 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில், 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரு சிறையில் உள்ளார். இந்நிலையில், வருமானத்தை குறைத்துக் காட்டியதாக வருமான வரித்...

நடிகர் விஜய் காவல்நிலையத்தில் புகார்!!!

தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருந்து வரும் இரண்டு பேரை காலி செய்து தரும்படி நடிகர் விஜய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில், நடிகர்...

ஈழத் தமிழர்களை கைகழுவிய இந்திய அரசு – பழ. நெடுமாறன் கடும் அதிர்ப்த்தி!

“இலங்கையில் வாழும் சிறுபான்மையினரான தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவது, அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது, சமத்துவத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில்  அந்நாட்டு அரசே முடிவெடுக்கவேண்டும். இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும், அந்நாட்டு...

தமிழ் மக்களின் நலன்களையும் இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

இலங்கை தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது இலங்கை எதிர்கால நலனுக்கு சிறந்ததாக அமையும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.03 நாள் உத்தியோகபூா்வ பயணமாக நேற்று இலங்கை வந்த இந்திய வெளியுறவு...

இலங்கை வந்தடைந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நேற்று (05) இலங்கை வந்தடைந்தார்.விசேட விமானம் மூலம் வந்தடைந்த அவரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிராந்திய உறவு நடவடிக்கைகள்‌ இராஜாங்க அமைச்சர்‌...

இந்திய வௌிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு தீடீர் விஜயம்

இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.இந்த விஜயத்தின்போது அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வௌிவிவகார...

ஸ்டாலின் கனவுக்கு ஆப்பு வைக்கும் அண்ணன் அழகிரி!

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி மதுரையில் வசித்து வருகிறார் திமுகவில் முக்கிய இடத்தில் இருந்த அவர் கலைஞரின் மறைவிற்குப் பிறகு ஓரங்கட்டப்பட்டார். சில காலம் அமைதியாக இருந்த அவர் தற்போது தேர்தல்...

ரஜினி வீட்டின் முன் தீக்குளிப்பு! பதட்டம்

நடிகர் சூப்பஸ்ரார் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு முன் தீக்குளிப்பில் ஈடுபட்ட ரசிகரை பொலிஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.சென்னை போயஸ் கார்டனில் உள்ள...

அன்புள்ளங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!: நகர்வு

மலர்ந்திருக்கும் 2021 ஆம் ஆண்டு அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் ஏற்படும் புத்தாண்டாகத் திகழவேண்டும் என வேண்டிக்கொள்வதுடன் நகர்வின் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்!நகர்வுஉலகத் தமிழரின் இலக்கு...

‘ரித்தியை பிக்பாஸ் வீட்டுக்கு கூட்டிட்டு போகல ஏன்னா’… ரியோவின் மனைவி வெளியிட்ட பதிவு..!

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று 86வது நாளை கடந்து வெற்றிகரமாக இறுதிப் பயணத்தை போட்டியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு சீசனிலும் இறுதியாக நடைபெறும் Freeze டாஸ்க்கிற்காக...

களைகட்டும் பிக்பாஸ் இல்லம்!

பிக்பாஸ் வீடு இப்போது களைகட்டியிருக்கிறது.Freeze டாஸ்க் வழங்கப்பட்டிருப்பதால் போட்டியாளர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.ஆனால் யாரும் ஒழுங்காக freeze ஆகவில்லை என்று தோன்றுகிறது.இது luxury budget ஐ பாதிக்கும்.இது கடந்த காலங்களில் பிக்பாஸில் பல பிரச்சினைகளை...

தஞ்சை மாணவன் தயாரித்த எடை குறைந்த செயற்கைக்கோள்களை 2021ல் விண்ணில் அனுப்பும் நாசா!

தஞ்சையை சேர்ந்த பி.டெக் மாணவன் வடிவமைத்துள்ள உலகிலேயே மிகவும் எடை குறைவான ஃபெம்டோ வகை செயற்கைக் கோள்களை அடுத்து ஆண்டு விண்ணில் ஏவ நாசா திட்டமிட்டு உள்ளது.தஞ்சை மாவட்டம் கரந்தை பகுதியை சேர்ந்தவர்...

திரையரங்குகளில் ஜனவரி 13-ல் வெளியாகிறது மாஸ்டர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஜனவரி 13 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று...

‘உங்களைப் போன்ற நல்ல அரசியல் தலைவருக்கு நாங்கள் தகுதியற்றவர்கள்’

உங்களைப் போன்ற நல்ல அரசியல் தலைவருக்கு நாங்கள் தகுதியற்றவர்கள்’ என்று நடிகர் ரஜினிக்கு இளம் இயக்குநர் ஒருவர் ஆறுதல் கூறியுள்ளார்.தனது உடல்நிலையின் காரணமாக அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் செவ்வாய்...

நடிகர் ரஜினியின் முடிவால் தப்பியது தமிழகம் என்கிறார் மனோ!

நடிகர் ரஜினி நேரடி அரசியலை கைவிட்ட நிகழ்வு, தமிழகம் தப்பிப்பிழைத்த, மிக நல்ல ஒரு சம்பவம்." - இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.இது தொடர்பான அவரின்...

முரளிதரன் சாதனையை முறியடித்த அஷ்வின்..

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார்.73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுவரை 192 முறை இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை...

கட்சி தொடங்கவில்லை… மன்னியுங்கள் – ரஜினிகாந்த் அதிரடி அறிக்கை

டிசம்பர் மாதம் 31-ம் தேதி அரசியல் கட்சி தொடங்குவதற்கான தேதியை அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்த ரஜினிகாந்த் தற்போது அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “என்னை வாழவைக்கும்...

தமிழர் உருவாக்கிய உலகின் மிகச் சிறிய செய்மதி விண்ணில் பாய தயாராகின்றது!

ரியாஸ்தீன் என்பவர் தஞ்சையை அடுத்துள்ள கரந்தை பகுதியே சார்ந்தவர். இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் படித்து வந்துள்ள நிலையில் தற்போது உலகிலேயே மிகவும் எடை குறைவான இரண்டு வகை...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

யாழ் மாவட்டத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், சிறைச்சாலையில் இருந்து விடுதலையான மூவர் உள்ளிட்ட யாழ் மாவட்டத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர்...

இலங்கையில் மேலும் 192 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையில் மேலும் 192 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி, இலங்கையில் கொரோனா பாதிப்பு 83 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று...

ஜ.தே.கவை உடைத்தது ஹக்கீம் தான் – ருவான்

ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுபடுவதற்கும் சஜித் பிரேமதாச கட்சியிலிருந்து வெளியேறியதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தான் காரணம் எனவும் இந்த விடயத்துக்கு அவரே பொறுப்பு கூற வேண்டும்...

சு. கட்சியை பிளந்தது மகிந்தவே – பியதாச

சிறிலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவுபடுத்தியவர் மகிந்தவே என அக்கட்சியின் சிரேஸ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை...

ரணில் இருக்கும் வரை துளியவும் இல்லை – ஜ.ம.ச

சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பரந்த அரசியல் வேலைத்திட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளதாகவும், கடந்த கால தவறுகளை சரிசெய்துகொண்டு ஜனநாயக ஆட்சியொன்றை உருவாக்குவோம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்...