பெண்களின் அழகிய மற்றும் நீண்ட கூந்தல் கண்டிப்பாக ஆண்களை கவரும். ஏனெனில் ஆண்கள் பெண்களின் கண்களை நோக்கும் போது, அவர்கள் கூந்தலுக்குள் கைகளை விட்டு வருடுவதை கவனிப்பார்கள்.
* பெண்களின் புன்னகை உண்மையானதா என்பதை ஆண்கள் சுலபத்தில் கண்டுபிடித்து விடுவார்கள். ஏனெனில் பெண்கள் சந்தோஷமாக மன நிறைவுடன் இருக்கிறார்களா என்பதை அவர்களின் புன்னகை காட்டி விடுவதால் அவர்களின் புன்னகையை கவனிப்பார்கள்.
* பெண்கள் குரலின் சுருதிக்கு ஆண்கள் அதிகமாக ஈர்க்கப்படுவார்கள். ஏனெனில் அதற்கு முக்கிய காரணம், அவர்களின் இளமை எனவே ஆண்கள் பெண்களின் குரலை கவனிப்பார்கள்.
* பெண்களின் இடையை ஆண்கள் கவனிப்பார்கள். ஏனெனில் அது கருவுறும் தன்மையை குறிப்பதால், ஆண்கள் அதை தனது உள்ளுணர்வால் கவனிப்பார்கள்.
* ஆண்கள் முக்கியமாக பெண்களிடம் கவனிப்பது அவர்களின் அழகான கண்களை தான். ஏனெனில் கண்கள் தான் ஆண்களை கவருவதற்கு காரணமாக இருக்கிறது