January 27, 2021, 10:39 am

அரைகுறை எரிந்த நிலையில் யாழ் வீதியில் கிடந்த உடலம்

யாழ் அரியாலை ஆனந்தன் வடலிப் பகுதியில் அரைகுறை எரிந்த நிலையில் மனித உடல் ஒன்று வீதியில் கிடந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த உடலை நாய்கள் கொண்டு வந்து வீதியில் இழுத்து திரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குடாநாட்டில் இரு நாட்களாக அடை மழை பெய்து வருகின்றது. இந் நிலையில் நேற்றையதினம் உயிரிழந்த இருவர் செம்மணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு அங்கு எரியூட்டப்பட்ட சடலங்களில் முற்றும் எரியாத நிலையில் இருந்த சடலம் ஒன்றே இன்று காலை இவ்வாறு நாய்களால் கொண்டுவரப்பட்டு வீதியில் போட்டப்பட்ட நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

இலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு விளக்கமளித்த சிறீதரன் எம்.பி

இலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்த அதிகாரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று...

கொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா!!!

கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...

இரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு!!!

புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...

Stay Connected

6,387FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு விளக்கமளித்த சிறீதரன் எம்.பி

இலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்த அதிகாரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று...

கொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா!!!

கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...

இரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு!!!

புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...

தளபதி விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்!

விஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை...

‘இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கும் கொரோனா’!!!

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 7ஆவது நாடாளுமன்ற உறுப்பினராக இவர் காணப்படுகின்றார்.