February 27, 2021, 4:09 am
Home சமகால அரசியல்

சமகால அரசியல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக மீண்டும் மைத்ரிபால சிறிசேன நியமனம்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை நிராகரிப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இதனை செய்தி...

மனித உரிமைகள் பேரவை: இலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

யுத்தம் நிறைவடைந்தப் பின்னர் இலங்கை தொடர்பாக நிலவுகின்ற விடயங்களில் இறுதியானதும், வினைத்திறனானதுமான தீர்வொன்றைக் தேடுவதற்கான அர்ப்பணிப்பின் ஊடாக நாம் வழிநடத்தப்பட வேண்டும் என்று இந்தியா அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது...

சசிகலா குறித்து இயக்குனர் பாரதிராஜா புகழாரம் !

பெங்களூருவிலிருந்து தமிழகம் வந்துள்ள சசிகலா கடந்த சில வாரங்களாக மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் ஓய்வில் இருந்து வருகிறார்.இந்நிலையில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி அவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை...

சசிகலா – சீமான் சந்திப்பு !

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான இன்று சென்னையில் உள்ள திநகர் இல்லத்தில் சசிகலா, ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், ஜெயலலிதாவின் உண்மையான...

விலகிச் சென்றோருடன் வேண்டாம் புதுக் கூட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்தனிக் கட்சிகளை அமைத்தவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியினதோ கட்சி, கட்டமைப்பு ரீதியான முடிவு எடுக்கப்படாத நிலையில் தன்னிச்சையாகப் புதுக்கூட்டு எதையும் உருவாக்கும்...

பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் மாவை சேனாதிராஜாவுடன் ஆக்கபூர்வமான சந்திப்பு

வடக்கிலுள்ள 3 தீவுகளை, காற்றலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டத்திற்காக சீனாவுக்கு வழங்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன்...

நாளை ஆரம்பமாகும் ஜெனீவாத் திருவிழா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை  22ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை காணொளி ஊடாகவே இந்தக்...

பாக். பிரதமர் உரை இன்மை ஆபத்து

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பாராளுமன்ற உரை இரத்துச்செய்யப்பட்டமை இராஜதந்திர ரீதியில் நாட்டிற்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, இராஜதந்திர தவறுகளை...

ஜெனிவாவில் விழுமா சுருக்கு?

ஐ.நா.அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக இலங்கை இராணுவத்தின் 20அதிகாரிகள், 223 படையினரைக் கொண்ட இராணுவ அணி, மாலிக்கு புறப்படுவதற்குத்தயாராகியுள்ளது.இந்த இராணுவ அணி, மயிலிட்டியில் தொடங்கி, மின்னேரியா வரை, ஹமாட்டன் - 3  என்ற பெயரில், களப்...

யாழ் காற்றாலை திட்டத்தில் வென்ற இந்திய இராசதந்திரம்

வடக்கில் அரசியல் கட்சிகளும் சீனாவின் நிறுவனம் மேற்கொள்ளும் யாழ். காற்றாலை மற்றும் சூரிய ஒளிமூலமான மின்திட்டத்தை தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தன. வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரனும் இந்த திட்டத்தை விமர்சித்திருந்தார்.யாழ்....

சீன நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு!!!

வட மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்நிலையங்களை அமைக்க சீன நிறுவனத்திற்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம்...

விவசாயக் காணிகளை விடுவிக்குமாறே கூறினேன், காடழிப்பிற்கு இடமளிக்கவில்லை: ஜனாதிபதி தெரிவிப்பு!!!

கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் 11 ஆம் கட்டம் புத்தளம் – கருவலகஸ்வெவ பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.புத்தளம் – முரியாகுளம் கனிஷ்ட வித்தியாலயத்திற்கு ஜனாதிபதி முதலில்...

மழைக்கு மத்தியிலும் நீதி கோரி தீச்சட்டி போராட்டம்

கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தீச்சட்டி பேரணி இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் இன்று முற்பகல் 9 மணியளவில் ஆரம்பமான குறித்த பேரணியானது ஏ9...

இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து 6 நாடுகள் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புடைமை மற்றும் மனித உரிமைகளை முன்னிறுத்துவதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகள் உத்தேசித்திருக்கின்றன. கனடா, ஜேர்மன், வட மசிடோனியா, மொன்டனீக்ரோ, மலாவி...

கோட்டாவிற்குத் தெரியாமல் இரகசியக் கூட்டம்

கோத்தபாய – மஹிந்த ஆட்சி பல சவால்களுக்கும், சர்ச்சைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றது, அரசியல் சூழ்நிலை, பொருளாதார பின்னடைவு போன்ற பிரச்சினைகளை சமாளிக்க திணறும் நேரத்தில் தற்போது உட்கட்சி பிரச்சினை எழுந்துள்ளது.இந்நிலையில் கொழும்பில்...

வடக்கிற்கு தொடர் பயணங்களை மேற்கொள்ள தயாராகும் தூதுவர்கள்!

ஜநா அமர்விற்கு முன்னதாக தமிழ் மக்களின் மனதை நாடி பிடித்துப்பார்ப்பதில் சர்வதேச நாடுகள் மும்முரமாகியுள்ளன.இதன் தொடர்ச்சியாக வடக்கிற்கு தொடர் பயணங்களை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.தற்போது சுவிஸ் தூதர் வருகை தந்துள்ள நிலையில் அடுத்து...

நிலைமை மோசமடைகிறது: இலங்கை – இந்தியா இடையில் மோதல் இடம்பெறும் அபாயம்! – எச்சரிக்கும் பேராசிரியர்

இலங்கை, இந்தியாவுக்கிடையில் மோதல் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக அமெரிக்கா சாலிஸ்பரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீதபொன்கலம் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கையுடனான, இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையேயான போட்டி, பாரதூரமானதாகக் காணப்பட்டு வருகிறது.சீனா பாரிய முதலீடுகளையிட்டு வருகின்றதாகவும் அதற்கு...

பா.ஜ.கவை இலங்கையில் வேரூன்ற அனுமதியோம்! – சஜித் அணியும் போர்க்கொடி!!

இலங்கை என்பது சுயாதீனத்தன்மையையும், இறையாண்மையையும் கொண்ட சுதந்திர நாடாகும். இங்கு இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் அதிகாரம் வேரூன்ற இடமளிப்பதென்பது, நாட்டின் உள்ளக விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். எனவே,...

பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளிநாட்டு கடன் சந்தையில் நேரடியாக கடன் பெற தீர்மானம்: அமைச்சரவை அனுமதி!!

 பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கான கடன் முகாமைத்துவத்திற்காக அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அரச நிறுவனங்களில் அதிக கடன் சுமையுள்ள நிறுவனமாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் காணப்படுகிறது.பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தற்போது 600 பில்லியன் கடனில் உள்ளது.பல...

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை முடக்க வேண்டாம்!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ராஜபக்ச அரசு முடக்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் செயற்படுவதையும், நட்ட ஈடு வழங்கப்படுவதையும்...

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வேண்டாம்’ – கம்மன்பிலவின் கட்சி யோசனை முன்வைப்பு!!!

ஒற்றையாட்சியை பலவீனப்படுத்தக்கூடிய எந்தவொரு சரத்தும் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படக்கூடாது என்று அமைச்சர் உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய யோசனை முன்வைத்துள்ளது.புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமையவேண்டும் என குறிப்பிட்டு நிபுணர்...

‘அரசிலிருந்து வெளியேறு’ – விமல்மீது நிமல் லான்சா மீண்டும் தாக்குதல்!!!

அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு எதிரணியின் வேலையை செய்ய முடியாது. எனவே, அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிரணியில் அமர்ந்து அதற்கான பணியை முன்னெடுக்கலாம் – என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.அமைச்சர் விமல்வீரவன்சவுக்கு பதிலடி கொடுக்கும்...

சற்று முன்னர் வெளியான செய்தி..முன்னாள் சபாநாயகர் விஜிமு லொகுபண்டார காலமானார்.!

இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் வி.ஜே.மு லொகுபண்டார சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தீவுகளை சீனாவுக்கு வழங்க தமிழ் தரப்பு எதிர்ப்பு

யாழ்ப்பாணத்தின் 3 தீவுகளில் சீன முதலீட்டில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதென தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக முடிவெடுத்துள்ளன. இது தொடர்பில் தூதரக மட்டத்தில் சந்திப்புக்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

யாழில் தமிழ்த் தேசியக் கட்சிகள் கூடின! த.தே.ம.முன்னணி கலந்து கொள்ளவில்லை!

அனைத்துக் கட்சிக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.ஒன்றிணைந்த அனைத்துக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியுள்ள...

தேவநம்பியதீசனின் காலத்தின் பின்னரே இலங்கைக்கு பௌத்த மதம் வந்தது –வாதரவத்தையில் ஸ் ஸ்ரீதரன்

தேவநம்பியதீசனின் காலத்தின் பின்னரே இலங்கைக்கு பௌத்த மதம் வந்தது என்றும் தமிழர்களே இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.வாதரவத்தை பொதுநோக்கு மண்டபத்தில்...

இலங்கை நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் பிரபாகரன் குறித்து பேசுவதற்கு வருகிறது தடை?

இலங்கை நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் பிரபாகரன் குறித்து பேசுவதற்கு இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாதென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.பி.பி.சி.க்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர்...

தமிழ்க் கட்சிகள் இன்று கூடுகின்றன.

தமிழ் தேசிய கட்சிகள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடவுள்ளனர்.நாளை (14) காலை 10 மணிக்கு யாழ் புறநகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடக்கிறது. அனைத்து தமிழ்...

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈ.பி.டி.பி அமைப்பை சேர்ந்த யோகேஸ்வரி!

மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் ஜனாதிபதியால் அதிசிறப்பு வர்த்தமானி மூலம்...

விமலைப் பார்த்து அஞ்சும் ராஜபக்ச குடும்பம்

மகிந்த காற்று என்ற செயல் திட்டத்தை விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்தன போன்றவர்களே ஆரம்பித்ததாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.விமல் வீரவங்சவை அரசாங்கத்தில் இருந்து...

பௌத்த உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தினால் தயாரிக்கப்பட்ட பௌத்த  உரிமைகள்  ஆணைக்குழுவின் அறிக்கை பிரதமரிடம்  கையளிக்கப்பட்டது.இந்நாட்டின் தொல்பொருள் மரபுரிமைகளின் பெறுமதி  தமிழ் மொழியிலான கல்வி முறைமையில் உள்ளடக்கப்பட வேண்டும் என நவ சிங்கள...

மொட்டுக்குள் தொடரும் மோதல்

சிறீலங்காபொதுசன முன்னணி தலைமையிலான அரச கூட்டணிக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் கொழும்பு அரசியல் களத்தில் அவசர சந்திப்புக்களும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் முறகல் நிலையை முடிவுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் தேரர்கள்...

மொட்டு கூட்டணிக்குள் மோதல் ! 12 கட்சிகள் கூட்டாக எடுத்துள்ள அவசர முடிவு!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்க கூட்டணிக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் கொழும்பு அரசியலில் களத்தில் அவசர சந்திப்புகளும் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் முறுகல் நிலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் தேரர்கள் சிலர்...

12 விமானங்களை கொள்வனவு செய்ய செலவிடப்பட்ட தொகை

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஆறு கோடியே 60 லட்சதம்து 98 ஆயிரத்து 591 அமெரிக்க டொலர்களை செலவளித்து 12 விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இவை...

எமது மக்களை பயமடைய செய்யவே இராணுவம், பொலிஸ் மூலம் கைதுகள்: விக்னேஸ்வரன்!

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவினர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு, கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரனை...

எதிர்க்கட்சித் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆளும் கட்சியின் உறுப்பினர்கள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அரசாங்கத்தின் முக்கிய ராஜாங்க அமைச்சர் மற்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்திற்கு வந்து, வெளியில் செல்லும்...

பாக்கிஸ்தான் பிரதமர் இலங்கை வருகை

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிப்ரவரி 22 ஆம் தேதி இலங்கைக்கு இரண்டு நாள் பயணமாக வருகைதரவுள்ளார்.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தை...

வாகரை பிரதேச சபையை இழந்த கூட்டமைப்பு

மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த கண்ணப்பன் கணேசன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.கிழக்கு மாகாணத்தில் 7 உள்ளுராட்சி சபைகளுக்கு புதிய...

ஏப்ரல் 21 தாக்குதல்: நியாயம் கிடைக்காவிட்டால் சர்வதேசத்தின் ஆதரவை நாடப் போவதாக கொழும்பு பேராயர் தெரிவிப்பு!!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.இதன்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்...

அரசியல்வாதிகளின் மனைவி பிள்ளைகளை அவதூறு செய்வது கீழ்த்தரமானது: சஷி வீரவன்ச!!!

 அவதூறு ஏற்படும் வகையில் தகவல்கள் பரப்பப்படுவதாக தெரிவித்து அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.தாமும் தமது பிள்ளைகளும் அரசியல் நடவடிக்கைகளில் தொடர்புபடுவதில்லை எனவும் சஷி...

பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்களை சுமந்திரன் கொச்சைப்படுத்தி விட்டார்: கஜேந்திரகுமார் அணி சீற்றம் !

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது நேற்றைய நாடாளுமன்ற உரையின் போது, எத்தனையோ சவால்கள் எதிர்ப்புகள் நெருக்கடிகள் இடையூறுகள் காணப்பட்ட நிலையிலேய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு...

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார்.நாடாளுமன்றத்திற்கு சென்ற ஜனாதிபதி நாடாளுமன்ற அவைக்கு சென்று அமர்ந்துகொண்டார்.பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாடாளுமன்ற அவைக்குள் வருகை தந்துள்ளார்.ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற...

புற்றுக்குள் ஒளிந்திருந்த பாம்புகள் படையெடுக்கின்றன – அஷாத் சாலி சீற்றம்

ஜனாஸா நல்லடக்கத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்ற பிரதமர் மஹிந்தவின் அறிவிப்பை அடுத்து, 20 இற்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பிக்கள், இப்போது துள்ளிக் குதிக்கத் தொடங்கியுள்ளார்கள் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும்...

கொழும்பு ஊடகங்களின் பாரபட்சத்தன்மை குறித்து கவலை வெளியிட்ட அமெரிக்க தூதுவர்!

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதர் இலங்கையின் கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஊடகங்களின் பாரபட்ச தன்மையை சூட்சமாக கிண்டல் செய்துள்ளார்.எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் அமைதியான எதிர்ப்பு போராட்டங்கள் இடம் பெறுவது முக்கியமானதும் உரிமையும் கூட அவற்றை...

“கோத்தபாயவை பெரமுனவின் தலைவராக்க வேண்டும்!” விமல் வீரவன்சவால் வெடித்தது சர்ச்சை

"2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட பின்னர் நுகேகொடாவில் தொடங்கிய 'மஹிந்த அலை' அரசியல் பயணத்தின் முன்னோடிகளில் ஒருவராக நான் இருந்ததால், அதற்காக மக்களிடம் மன்னிப்புக்...

P2P பேரணியில் பங்கேற்றவர்களுக்கு எதிராக B அறிக்கை தாக்கல்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பங்கேற்றவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் புதிய B அறிக்கையொன்று இன்று...

பொத்துவில்-பொலிகண்டிவரை: 4வது நாள் பேரணி வவுனியாவில் இருந்து பேரெழுச்சியுடன ஆரம்பம்!

வடக்கு கிழக்க சிவில் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான' மக்கள் எழுச்சிப் பேரணியின் 4வது நாள் இன்று காலை வவுனியாவில் இருந்து பேரெழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.வவுனியா நகரப்பகுதியில் பேரணியுடன் உணர்வெழுச்சியுடன்...

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வது தொடர்பான நீதிமன்ற உத்தரவு!!!

 ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வது தொடர்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு இன்று...

இலங்கை தொடர்பில் சுயாதீன, சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை வேண்டும்! -ஐ.நா. நிபுணர் குழுக்கள் கூட்டாக பரிந்துரை!

இலங்கை தொடர்பில் ஐ.நாவின் தலையீட்டுடன், ஒரு பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவ வேண்டும் என ஐ.நா. நிபுணர் குழுக்கள் கூட்டாகப் பரிந்துரைத்துள்ளன.அத்துடன், சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை உட்பட இலங்கையில்...

பொத்துவில்-பொலிகண்டிவரை: பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பேரணியல்ல இது: – சுமந்திரன்!

சிறுபான்மை மக்கள், தங்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட பேரணியேயன்றி, இது பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பேரணியல்ல."- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில்...

தமிழ் உரிமை மறுப்புக்கெதிரான பேரணிக்கு மல்லாகம், சாவகச்சேரி நீதிமன்றுகள் அனுமதி!!!

நாட்டின் நீதி இன்னமும் சாகவில்லைதமிழ் உரிமை மறுப்புக்கெதிரான பேரணிக்குமல்லாகம், சாவகச்சேரி நீதிமன்றுகள் அனுமதி!சயந்தன், ஸ்ரீகாந்தா, திருக்குமரனின்வாதங்களுக்குக் கிடைத்தது வெற்றிபொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அஹிம்சை வழிப் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், அதற்கு தடையுத்தரவு...

ஆவா குழு ரவுடிகளை ஒவ்வொருவராக கைது செய்த போலீசார்!!எங்கே நடந்தது?

யாழில் நேற்று முன்னாள் ஆவாகுழு ரௌடியின் தலைமையில் நடைபெற்ற சிறு குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த இருவரை பொலிசார் கைது செய்ய முயன்றனர். அவர்கள் வாள்வெட்டுக்குழு ரௌடிகள் என தெரிவித்தே பொலிசார் கைது...

கொடிகாமம் உணவொறுப்பு போராட்டம்: கிஷோர், மயூரனுக்கு வீடுதேடி வந்தது வழக்கு!

சாவகச்சேரி தொகுதியின் அரசியல் செயற்பாட்டாளர்களான முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் சாவகச்சேரி பிரதேச சபையின் உபதவிசாளர் செ.மயூரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் க.பிரபாகரன் ஆகியோருக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தால் எதிர்வரும் 5ம் திகதி...

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டத்தின் முதல்நாள் வெற்றிகரமாக நிறைவு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முதல் நாள் பேரணி முடிவடைந்துள்ளது. முதல்நாளான இன்று, மட்டக்களப்பு தாழங்குடாவில் முடிவடைந்தது.நாளை காலை 8.30 மணிக்கு தாழங்குடாவிலிருந்து கிளம்பும் பேரணி, மாலை 5.30 மணிக்கு திருகோணமலை ஊடாக...

தமிழின அழிப்புக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் தமிழ்பேசும் உறவுகள் – சம்பந்தன்!

தமிழ்பேசும் மக்களை இலக்குவைத்து இலங்கை அரசு மேற்கொண்டு வரும் அராஜகச் செயல்களைக் கண்டித்தும், வடக்கு, கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராகவும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட...

விமலின் செயற்பாடுகள் குறித்து மொட்டு கட்சி அதிருப்தி!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் அமைச்சர் விமல்வீரவன்ஸ நடந்துகொண்டவிதம் கவலையளிப்பதாக ஆளுங்கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இணையவழி ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் நடைபெற்றது.இது தொடர்பில் அவர்...

மாவை முதலமைச்சர் வேட்பாளரென எந்த தீர்மானமும் எடுக்கவில்லை:பதில் பொது செயலாளர் ப.சத்தியலிங்கம்.!

தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ, தமிழ் அரசு கட்சியினதோ வடக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொது செயலாளர் ப.சத்தியலிங்கம்.இலங்கை தமிழ்...

சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் இசைப்பதற்கு தீர்மானம்..!!!

இந்த முறை சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் இசைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.சுதந்திர தின நிகழ்வு தொடர்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற...

ஜனாதிபதியிடம் தான் எனது கணவரை ஒப்படைத்தேன். காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி குற்றச்சாட்டு!!

ஜனாதிபதியிடம் தான் எனது கணவரை ஒப்படைத்தேன். காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி குற்றச்சாட்டு!!பாதுகாப்பு செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதியிடம் தான் எனது கணவரை ஒப்படைத்தேன் முடிந்தால் எனது கணவரை என்னிடம் ஒப்படையுங்கள்.ஜனாதிபதி ஆணைக்குழுவை...

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்திற்கு பிக்கு, பொலிஸ், இராணுவம் படையெடுப்பு: தொல்பொருள் ஆய்விற்கு முன்னாயத்தம்!

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்திற்கு பிக்கு, பொலிஸ், இராணுவம் படையெடுப்பு: தொல்பொருள் ஆய்விற்கு முன்னாயத்தம்!

பெப்ரவரி 6ல் பேச்சு!இ.தொ.க

தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயம் தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் முதல் பேச்சுவார்த்தை பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி காலை நடைபெறவுள்ளதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது.அத்துடன் பெருந்தோட்ட துறை கம்பனிகளின் அடக்கு...

அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் 9பேரை நீக்கிய முன்னணி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் மேலும் 9 உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் விசாரணையின்றி கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.வி.மணிவண்ணன் தரப்புடன் இணைந்து செயற்பட்டார்கள் என்பதனால் அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.யாழ் மாநகரசபையில் அங்கம் வகிக்கும் தமிழ்...

வலிமேற்கிலும் இராணுவத்திற்கு காணிகளை பாராதீனப்படுத்த சிறீதரன் எம்.பி கடும் எதிர்ப்பு

வலிமேற்கு பிரதேசத்தில்  இராணுவத்தினரால் தமக்கு காணியினை பாராதீனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.வலிமேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின்...

‘மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை பக்கச்சார்பானது’-சரத்வீரசேகர கருத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக 30.1 பிரேரணை கொண்டு வரப்பட்டது. 30.1 பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கும் சுயாதீனத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு அறிந்தும்...

சம்பிக்க ரணவக்கவுக்கு என்ன பதவி? கூடுகிறது ஐக்கிய மக்கள் சக்தி!

ஐக்கிய மக்கள் சக்தியின் அடுத்த மத்திய செயற்குழுக்கூட்டம் பெப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது சில பதவிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக் கூட்டம்...

இலங்கைக்கு நிபந்தனை விதித்ததா இந்தியா?

13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறையை ஒழிப்பதாக இருந்தால், தமக்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம்,பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் என்பன தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று...

“குருந்தூரில் இருந்த இந்துக் கோவில் அழிக்கப்பட்டதா ?” ரவிகரன் எடுத்துள்ள நடவடிக்கை!!!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதோடு,இந்துக் கோவிலை காணவில்லையென முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அப்பகுதி கிராம மக்களின் சார்பாக முல்லைத்தீவு...

கோட்டாபய அரசாங்கத்தில் பெரும் தொகை நிதி மோசடி! அம்பலப்படுத்திய சம்பிக்க!!!

அண்மையில் இடம்பெற்ற சீனி இறக்குமதியின் ஊடாக சுமார் 10 பில்லியன் ரூபா ஊழல் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.கடந்த புதன்கிழமை அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு...

கிளிநொச்சி நகரில் இராணுவத்திற்கு காணியை பாரதீனப்படுத்த முயற்சி எதிர்ப்பினை வெளியிட்டார் சிறீதரன் எம்.பி

கிளிநொச்சி நகரில் உள்ள நூலகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் உள்ள இராணுவத்தினரால் கையகப்படுத்தியுள்ள காணிகளை தமக்கு பாரதீனப்படுத்துமாறு விடுத்த கோரிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கரைச்சி...

சுமந்திரனிடம் சரவணபவன் அடிபணிய காரணமாகிய விடயம் என்ன?

உதயன் பத்திரிகைக்கு எதிராக யாழ்ப்பாண பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை பிரசுரித்ததை மையமாக வைத்து, தடை செய்யப்பட்ட அமைப்பின்...

மொட்டுகட்சிமீது மைத்திரி கடும் அதிருப்தி!!!

ஆளுங்கூட்டணியிலுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு உரிய கவனிப்பு இல்லை. ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் பிரகாரம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயற்படவில்லை – என்று சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.ஶ்ரீலங்கா பொதுஜன...

வேலணை பிரதேச செயலர் இடமாற்றம் அரசியல் பழிவாங்கலா?கசிந்தது தகவல்;யார் அந்த அரசியல்வாதி?

வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மண்கும்பான் உள்ளிட்ட சில இடங்களில் சுமார் 50 ஏக்கர் காணிகளை கடற்படடை சுவீகாிக்க முயன்ற விவகாரத்தில், ஒரு மக்கள் நேய அதிகாரியாக வேலணை பிரதேச செயலாளர் செயற்பட்டிருந்தார்.போராட்டக்களத்திற்கு சென்று,...

இரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு!!!

புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...

சரியான தருணம் மலர்ந்துள்ளது! திடீர் சந்திப்பைத் தொடர்ந்து சுமந்திரன்!

அரசியல் ரீதியாக இலங்கையில் பல்வேறு அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு வரும் தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் இணைந்து புதிய அரசியல் பாதையொன்றை வகுக்க வேண்டிய சரியான தருணம் மலர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்தேசிய...

அரசை வீட்டுக்கு துரத்தி அடிக்கும் காலம் நெருங்கிவிட்டது!!-மங்கள தெரிவிப்பு!

இலங்கையில் 69 இலட்சம் மக்களின் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறினோம் என தம்பட்டம் அடித்த கோத்தாபாய அரசு,அந்த மக்களால் வீட்டுக்குத் துரத்தியடிக்கும் காலம் நெருங்கி வருகிறது என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இது...

தேசிய சொத்துக்களை பாதுகாக்க தொடர்ந்தும் போராடுவதாக நாமல் ராஜபக்ஸ தெரிவிப்பு

 தேசிய சொத்துக்களை பாதுகாக்க தாம் தொடர்ந்தும் போராடி வருவதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.தேசிய சொத்துக்களை விற்பதற்கு எதிராக அன்றிருந்த அதே நிலைப்பாட்டிலேயே இன்றும் இருப்பதாக நாமல்...

‘விழி பிதுங்கி தவிக்கும் ராஜபக்ச அரசு ‘-மனோ கருத்து

“எதிர்கட்சியில் இருந்த போது ஒவ்வொரு நாளும், தாம் தூண்டி, வளர்ந்து விட்ட இனவாதிகள், பெளத்த தேரர்கள், தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து, விடுபட முடியாமல், நந்தசேன கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், இன்று விழி பிதுங்கி...

நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது! – தலதா அத்துகோரல

யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று  (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், குறிப்பாக உள்துறை...

தமிழ் முற்போக்கு கூட்டணி உடைவை நோக்கி?

தமிழ் முற்போக்கு கூட்டணி கலையும் அறிகுறிகள் ஆங்காங்கே வெளிப்பட்டு வந்த நிலையில் அதன் தலைவரே அதனை உறுதி செய்யும் பதிவு ஒன்றை தனது முகநூல் தளத்தில் இட்டுள்ளார்.2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம்...

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கோட்டாபயவின் ஆணைக்குழு காப்பாற்றாது! –

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஆராயும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது அமைத்துள்ள ஆணைக்குழு நாட்டுக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கப்போவதில்லை. இது வெறுமனே கண்துடைப்பு நாடகம்...

ஒன்றுக்கு மேற்பட்ட தீர்மானங்கள்! உறுப்பு நாடுகளுடன் விரைவில் கலந்துரையாடல்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மீது ஒன்றுக்கு மேற்பட்ட தீர்மானங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதா இல்லை ஒரே தீர்மானமாக நிறைவேற்றுவதா என்பது தொடர்பில் உறுப்பு நாடுகளுடன் விரைவில் கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த்...

நில அபகரிப்புக்கு எதிராக நவீன தொழில்நுட்ப முறைகளில் அமைந்த ஆவணப்படுத்தல் அவசியம்

நில அபகரிப்புக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழ் மக்களின் நில அபகரிப்புக்கு எதிரான பல்வேறு வடிவங்களிலுமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நம்பகத்தன்மையான நவீன தொழில்நுட்ப முறைகளில் அமைந்த ஆவணப்படுத்தல் பொறிமுறையும் ஆய்வும் அவசியம் என்று...

ஜனாதிபதி ஆணைக்குழு கண்துடைப்பு நடவடிக்கையே! – மனோ விமர்சனம்!

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டு வரவுள்ள பிரேரணையைச் சமாளிக்கும் வகையில், கண்துடைப்புக்காகவே புதிய ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்."- இவ்வாறு தமிழ் முற்போக்குக்...

சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை, பயணத் தடை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை????

இலங்கையை சர்சதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தி விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகளை தனது சமீபத்திய அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.மேலும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராயவும் அது...

அரசின் மனித உரிமை மீறல்கள் விசாரணைக் குழு: தமிழர்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றவே!

காலத்தினை இழுத்தடிப்பதற்காகவும் சாட்சியங்களை மறைப்பதற்காகவும் கால நீடிப்பினை கோருவதற்காக ஒரு போலித்தனமான முறையில் யுத்த குற்றங்களை ,மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு என்று ஒரு குழுவினை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.இது தமிழ் மக்களையும்...

பொதுசன வாக்கெடுப்பினை கோர இதுவே தருணம்!-காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்!

தமிழர்களிற்கு பொதுசன வாக்கெடுப்பு தேவை என்று ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்கு சொல்ல இதுவே சிறந்த தருணம். இந்த நேரத்தை நாங்கள் தவறவிட்டால், வேறு சந்தர்பங்கள் எங்களுக்குத் கிடைக்காது என்று...

ட்ரம்பின் வெளியேற்றம் இலங்கைக்கு ஒரு பாடம்! – மனோ கணேசன் இடித்துரைப்பு!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இலங்கைக்கு ஒரு பாடம். நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம், நீதித்துறை, ஊடகத்துறை ஆகியவை ஒன்றையொன்று, திருத்தி, கட்டப்பாட்டுக்குள் கொண்டுவருமே தவிர, இலங்கையை போல் கூட்டுச் சேர்ந்து கும்மாளம்...

உடைப்பெடுக்கும் அபாயத்தில் உள்ள கந்தன் குளம் பகுதியை நாடாளுமன்ற உறுப்பினர் சி சிறீதரன் இன்று பார்வையிட்டார்.

உடைப்பெடுக்கும் அபாயத்தில் உள்ள கந்தன் குளம் பகுதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று பார்வையிட்டார். நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளரினால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு உடைப்பெடுக்கும் அபாயத்தை தடுக்க...

சர்வஜன வாக்கெடுப்பில் இருவருக்கு இணக்கமில்லை..!

சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், எம்.ஏ சுமந்திரனும் விரும்பவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய...

பல்கலைகழக தூபி இடிப்புக்கு கண்டனம்! கரைத்துறைப்பற்று பிரதேசசபையில் மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி!

கரைத்துறைப்பற்று பிரதேசசபை அமர்வில் உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை பிரதேச சபையின் தவிசாளர் க.தவராசாவின் தலைமையில் இடம்பெற்றதுசபை...

ஒரு மணி நேரத்தில் முடிந்த பதவியேற்பு விழா

* இந்திய நேரம் இரவு 7:50 மணி: 'இது அமெரிக்காவுக்கு புதிய நாள்' என ஜோ பைடன் டுவிட்டரில் பதிவு.* 7:52 மணி: வாஷிங்டனில் உள்ள செயின்ட் மோத்தீவ் சர்ச்க்கு ஜோ பைடன்...

மீண்டும் பாராளுமன்றத்துக்குள் நுழைகிறாரா ரணில்?

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியலின் அடிப்படையில் ரணில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக மாறவுள்ளார்.இந்த தேசிய...

இனப்படுகொலையா எங்கே? சுரேஸ் சீற்றம்!

காலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதுண்டு. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்...

குருந்தூர்மலை ஆராய்ச்சியில் தமிழர்களையும் இணையுங்கள்!-சாள்ஸ் நிர்மலநாதன்

குருந்தூர் மலையில் ஆதி சிவன் ஐயனார் கோவிலை காலா காலமாக மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்து ஆலயத்தின் அடையாளங்களை அழித்ததுடன் அப் பகுதியில் தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து அகழ்வு...

குருந்தூர் மலை தமிழர்களுக்கு சொந்தமானது – செல்வராசா கஜேந்திரன் காட்டம்!

குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்ட எல்லை மீள்நிர்ணய நடவடிக்கை ஊடாகத் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை, உடன் இரத்துச் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு...

தமிழரிற்கு எதிராக ஆவேசப்பட்ட சுரேன் ராகவன்!!

இன்றைய தினம் பாராளுமன்றில் வரிகள் மீதான சட்ட விவாதத்தின் போது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உரையாற்றிய போது அவர் இனவாத சிங்களவர்கள் மற்றும் இனவாத ஜனாதிபதி கோத்தாபயவை கடுமையாக விமர்சித்திருந்தார்.சுரேன் ராகவன்...

திடீரென மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினால் நுவரெலியாவில் தொடர்ந்தும் பதற்றம்!- விசேட அதிரடிபடையினர் குவிப்பு

நுவரெலியா- கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவி வருகின்றது.பார்க் தோட்ட முகாமையாளர் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனையும் தகாத வார்த்தைகளினால் பேசிய சம்பவத்தை...

ஜெனிவாவில் இம்முறை இலங்கைக்குத் தலையிடி – ராஜபக்ச அரசே முழுப்பொறுப்பு என்கிறார் முன்னாள் பிரதமர்!

ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீது நெருக்குவாரங்கள் அதிகரிக்கக்கூடும் என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின்...

கூட்டமைப்பில் இருந்து விலகும் டெலோ – செல்வம் அடைக்கலநாதன் கூறிய கருத்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து டெலோ வெளியேறவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானது என அறிய முடிகின்றது.தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு ஜெனீவா விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடாமல் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகவே...

திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை இழந்த கூட்டமைப்பு

கடந்த 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ளது.திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு இருந்த...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வருகை தரும் இராஜாங்க அமைச்சர் அஜித்

உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிதி மூலதன, சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் இன்று (27) யாழ்ப்பாணம் பல்கலைக்...

கொரோனா தொற்றுக்குள்ளான 497பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 497 பேர் நேற்று (26) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,933 இலிருந்து...

இலங்கையில் மேலும் 05 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (26) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 459 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

இதுவரை இலங்கையில் எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரியுமா?

நாட்டில் இன்றைய தினம் 13,164 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் நாளாந்த கொவிட் தடுப்பூசி செலுத்தல் தொடர்பான அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இன்று இரவு 7.30...

மக்கள் அறம் என்ற எண்ணக்கருவில் முன்னாள் ஜனாதிபதிகள் மீது வழக்கு தொடர முடியுமா?20ம் திருத்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளவை என்ன??

முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக 'மக்கள் அறம்' என்ற எண்ணக்கருவின் அடிப்படையில், வழக்குத்தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 21 தாக்குதல்...